அரசியல் சம்பிரதாயங்களை சுக்குநூறாக்கிய மைத்திரி மீது சட்ட நடவடிக்கை! மனோ
“தேர்தல் மூலம் பெற்றுக்கொண்ட பெரும்பான்மையையும் இது வரை காலம் நாட்டில் நிலவிவந்த அரசியல் சம்பிரதாயங்களையும் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன சுக்கு நூறாக்கியுள்ளார்” என பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவருமான மனோ கணேசன் தெரிவித்துள் ளார்.
மேலும் ஜனாதிபதியின் இச் செயற்பாடா னது இலங்கையின் அரசியலமைப்பிற்கு முற்றிலும் முரணானது. இதற்கான சட்ட நடவடிக்கையை நாம் மேற்கொள்ளவுள் ளோம் எனத் தெரிவித்துள்ளார். இது தொட ர்பில் மேலும் தெரியவருவதாவது, ஜனாதி பதி மைத்திரிபால சிறிசேன நேற்றிரவு பாராளுமன்றை கலைத்து பொதுத்தேர்தலை தெரிவித்துள்ளாா்.