Breaking News

புதிய அமைச்சரவை சற்றுநேரத்தில் பதவியேற்கும் - அகிலவிராஜ்

புதிய அமைச்சரவை இன்னும் சற்றுநேரத்தில் பதவியேற்குமென ஐக்கிய தேசி யக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித் துள்ளாா்.

அரசியல் நெருக்கடியையடுத்து மீண்டும் ரணில் விக்கிரமசிங்க கடந்த ஞாயிற்றுக் கிழமை பிரதமராக பதவியேற்றதன் பின் னர் அமைச்சரவை நியமனம் குறித்து இழுபறி நிலையில் காணப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த புதிய அமைச்சு பதவிப்பிரமாணம் இன்று காலை 8.30 மணிக்கு பதவியேற்குமென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரி வித்துள்ளார்.

குறித்த அமைச்சரவை பதவியேற்பு ஜனாதிபதி தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது.