பாராளுமன்ற மோதல் விடயத்தை ஆராயும் குழு இன்று ஒன்று கூடுகின்றது.!
பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு கூடவுள்ள நிலையில் பாராளு மன்றத்தில் கடந்த வருடத்தில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை தொடர்பில் ஆராயும் குழு இன்று மீண்டும் கூடவுள்ளது.
இக் குழுவானது இன்று காலை 9.30 மணி யளவில் பாராளுமன்ற கட்டடத் தொகுதி யில் கூடவுள்ளது. கடந்த வருடம் நவம் பர் மாதம் 14, 15 மற்றும் 16 ஆம் திகதி களில் நடைபெற்ற மோதல்களால் தொட ர்பில் விசாரணை செய்ய சபாநாயகரி னால் நியமிக்கப்பட்ட குழுவினால், நடை பெற்ற மோதல் சம்பவங்கள் தொடர்பில் சம்பவத்துடன் தொடர்புடைய சி.சி.ரி.வி காணொளிகள், மற்றும் ஊடகங்களிடமிருந்து பெறப்பட்ட காணொளி கள் என்பன பரீசீலிக்கப்பட்டுள்ளன.