MS Dhoni: கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு - அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், "சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வுபெறுவதாக தோனி அறிவித்துள்ளார். இந்த ஓய்வு அறிவிப்பு இன்றிரவு (ஆகஸ்ட் 15) 7:29 மணியில் இருந்து அமலுக்கு வருகிறது. என் மீது அளவற்ற அன்பு வைத்துள்ள ரசிகர்கள் அனைவருக்கும் நன்றிகள்" என்று தோனி தெரிவித்துள்ளார்.








