Breaking News

எரிபொருட்களின் விலைகளில் மாற்றம்!



 எரிபொருட்களின் விலைகளில் இன்று (புதன்கிழமை)  முதல் அமுலுக்கு வரும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 92 ஒக்டேன் பெட்ரோல் 9 ரூபாய் குறைந்து  356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது,

ஒக்டேன் 95  பெட்ரோல்   3 ரூபாவால் அதிகரித்து  423 ரூபாவிற்கு விற்பனையாகின்றது,

இதேவேளை ஒட்டோ டீசல் 5 ரூபாவால் அதிகரித்து  356 ரூபாவிற்கு விற்பனையாகின்றது,

மேலும் மண்ணெண்ணெய் 7 ரூபாவினால் அதிகரித்து  249 ரூபாவிற்கு விற்பனையாகின்றமையும் குறிப்பிடத்தக்கது.