Breaking News

மஹிந்த அணியினருக்கு சவால் விடுத்தாா் - சம்பிக்க.!

11/02/2018
மஹிந்த மைத்திரி கூட்டிணைந்து அமைத்துள்ள சட்டவிரோத அரசாங்கத்தில் புதிய அமைச்சர்கள் பலர் நியமிக்கப்பட்டாலும், பெருநகரம் மற்றும் மேல் மாகாண ...Read More

முப்படைகளின் பிரதானியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.!

11/02/2018
பதினொரு இளைஞர்களை கடத்திக் காணாமலாக்கிய சம்பவத்திலான வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ள சிறிலங்காவின் முப்படைகளின் பிர தானி அட்மிரல் ரவீ...Read More

த.தே.கூட்டமைப்பினரை விலை பேச முடியாது - சரத் பொன்சேகா!

11/02/2018
நாடாளுமன்றத்தில் தமக்கே பெரும்பான்மை, தமிழ் தேசிய கூட்டமைப்பி னரை யாராலும் பணம் கொடுத்து வாங்க முடியாது. அவர்கள் எங்களுக்கே ஆதரவு வழங்குவ...Read More

ராஜித்தவுக்கு எதிராக ஜனாதிபதியிடம் மகஜர் கையளிப்பு.!!

11/02/2018
முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித்த சேனாரட்னவிற்கு எதிராக, ஊவா மாகாண அரச வைத்தியர் சங்கத்தினர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விற்கு மகஜரொன்...Read More

மஹிந்த-மைத்திரி கூட்டரசாங்கத்திற்கு ஐ.நா விடுத்த எச்சரிக்கை.!

11/02/2018
இலங்கை மனித உரிமைகள் தனது வாக்குறுதிகளில் இருந்து பின்வாங்கி னால் ஜிஎஸ்டி பிளஸ் வரிச்சலுகை நிறுத்துவது குறித்து சிந்திக்க வேண்டு மென  ஐரோ...Read More

சற்று முன்னர் சுமந்திரனின் கருத்து! யாருக்கு ஆதரவு?

11/02/2018
சபா நாயகருடனான இன்றைய கூட்டத்தில் கூட்டமைப்பு கலந்து கொண் டமை ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிப்பதற்கானது அல்ல என தெரிவித்தி ருக்கும் சுமந...Read More

கட்சி விட்டு கட்சி தாவுவதற்கு பேரம் பேசிய தொகை தெரியுமா ? ரங்கே பண்டார

11/02/2018
கட்சி தாவுவதற்கு தற்போது பேரங்கள் பேசப்பட்டு வருகின்ற நிலையில் ஐக் கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பட்டாரவுக்கும்...Read More

13 வரு­டங்­களின் பின் விடுதலை பெற்ற அரசியல் கைதி.!

11/02/2018
லக்ஷ்மன் கதிர்­காமர் கொலை வழக்கில் இரண்டாம் எதி­ரி­யான இசிதோர் ஆரோக்­கி­ய­நாதன் கொழும்பு மேல் நீதி­மன்ற நீதி­பதி பிரதீப் ஹெட்­டி­யா­ரச்­...Read More