Breaking News

அனுராதபுரம் சிறைச்சாலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் அரசியல் கைதி!

1/11/2019
அனுராதபுரம் சிறைச்சாலையில் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட் டுள்ள தமிழ் அரசியல் கைதி ஒருவரின் உடல்நிலை மோசமடைந்துள்ளது. தனது வழக்குகள...Read More

எதிர்ப்புக்களிற்கு மத்தியில் இன்று கூடுகிறது அரசியலமைப்புச் சபை.!

1/11/2019
அரசியலமைப்பு சபை இன்று வெள்ளிக்கிழமை கூடவுள்ள நிலையில் அதற்கு பிரதான எதிர்க்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனா். பாராளும...Read More

யுத்தக் குற்றச்சாட்டுக்கு பொன்சேகா தயாா், அரசாங்கம் ஏன் அச்சுகின்றது?

1/10/2019
படுகொலை செய்யப்பட்டவர்கள், பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்களாக இருந் தால் அவர்கள் தொடர்பில் சட்டத்தில் காட்டப்படும் பாகுபாடு காரணமாகவே நாம் சர...Read More

நாட்டை இந்தியாவிடம் ஈடுவைக்க வேண்டிய தேவை எமக்கில்லை - ரணில்.!

1/10/2019
இந்தியாவிடம் பாரிய நிதி உதவியை பெற்றுக்கொள்கின்றோம் என்பதற் காக இந்தியாவிற்கு திருகோணமலை துறைமுகத்தையோ, மத்தள விமான நிலையத்தையோ,காங்கேசன்...Read More

மைத்திரி - மஹிந்த கட்சியில் சந்திரிக்கா இணைவாரா?

1/10/2019
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிராக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க செயற்படப்போவதில்லை. சுதந்திரக்  கட்ச...Read More

“சர்வதேச அழுத்தத்தினூடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற முடியும்”

1/10/2019
சர்வதேச அழுத்தத்தின் ஊடாகவே தமிழர்கள் அரசியல் தீர்வை பெற வேண் டிய நிலை ஏற்படுமென முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெ...Read More

இரணைமடு விசாரணைக்காக ஆளுநரால் புதிய குழு நியமனம்.!

1/10/2019
இரணைமடு குளத்தினால் வெள்ளம் அனர்த்தம் ஏற்பட்டுள்ளதுடன் முகாமைத் துவம் தொடர்பான விசாரணைக்காக புதிய விசாரணைக் குழுவை  வடக்கு மாகாண ஆளுநர் க...Read More

தயாசிறி தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளாா்.!

1/10/2019
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் புதிய பொதுச்செயலாளரான பாராளுமன்ற உறுப் பினர் தயாசிறி ஜயசேகர இன்று (10) முற்பகல் தனது கடமைகளைப் பொறுப் பேற்ற...Read More