Breaking News

ரவிராஜ் கொலை தொடர்பிலும் பிள்ளையானுக்கு குற்றச்சாட்டு


தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பிலும் பிள்ளையான் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை தொடர்பில் பிள்ளையானை பொலிஸார் கைது செய்துள்ளனர்.கடந்த 11ம் திகதி வாக்கு மூலமொன்றை அளிப்பதற்காக சென்ற போது பிள்ளையான் கைது செய்யப்பட்டார்.

ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் இதுவரையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.