Breaking News

விக்கி தமிழினத்திற்காக காத்திரமான பணியாற்றியிருக்கின்றார்-உருத்திரா (காணொளி)

தமிழ்மக்கள் மத்தியிலேயே சிலர் இன்று சிறிலங்கா
அதிபர் மத்திரிபால சிறிசேனவின் விசுவாசிகளாக மாறிவருகின்றமை தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் கவலையும் கோபமும் கொள்ள வைத்திருப்பதாக கனடாவிலிருந்து வெளியரும் தொலைக்காட்சி பேட்டி ஒன்றிலேயே தெரிவித்துள்ளார்.

தாயகத்தில் உருவாகியுள்ள தமிழ் மக்கள் பேரவை,த.தே.கூ ட்டமைப்பு மற்றும் தற்போதைய தமிழர் அரசியல் தொடர்பாகவும் இந்த நேர்காணல் இடம்பெற்றிருந்தது.

சர்வதேச நீதிபதிகள் ஐவரை உள்ளடக்கிய புதிய செயன்முறை ஒன்றினை நாடுகடந்த அரசு ஏற்படுத்தியுள்ளதாகவும் அது ஒருவருட காலத்திற்குள் அதன் பணிகளை நிறைவுசெய்யவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.