எதிர்ப்பின் எதிரொலி- யாழ்ப்பாணம் வரமாட்டேன் ரஜனி அதிரடி - THAMILKINGDOM எதிர்ப்பின் எதிரொலி- யாழ்ப்பாணம் வரமாட்டேன் ரஜனி அதிரடி - THAMILKINGDOM

 • Latest News

  எதிர்ப்பின் எதிரொலி- யாழ்ப்பாணம் வரமாட்டேன் ரஜனி அதிரடி


  இலங்கை பயணத்தை திடீரென ரத்து செய்துள்ள
  நடிகர் ரஜினிகாந்த், "நான் அரசியல்வாதி அல்ல; மக்களை மகிழ்விக்கும் கலைஞன்; இந்த பயண விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

  திருமாவளவன், வைகோ, வேல்முருகன் ஆகியோர் என் பயணத்தை ரத்து செய்யக் கோரினர். அதை முழுமனதாக ஏற்க முடியாவிட்டாலும், அன்பு வேண்டுகோளை ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

  இதே வேளை யாழ்வந்து இங்குள்ள மக்களை திசைதிருப்ப முற்படும் அனைத்து சக்திகளுக்கும் எதிராக தாயக தமிழர்கள் தொடர்ந்தும் குரல்கொடுப்பார்கள் என்பதை ரஜனி மட்டுமல்ல எதிர்காலத்தில் தமது பயணத்தை அரசியல் நோக்கிற்காக பயன்படுத்த எத்தணிக்கும் அனைவருக்காகவும் இது ஒரு பாடமாக அமையும் என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம்.  தொடர்புடைய முன்னைய செய்தி

  ரஜனியின் வருகைக்கு முதலமைச்சர் எதிர்ப்பு!

  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்


  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: எதிர்ப்பின் எதிரொலி- யாழ்ப்பாணம் வரமாட்டேன் ரஜனி அதிரடி Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top