சுமந்திரனுக்கு அரசு கொடுத்த பங்களா இதுதான் சுரேஸ்(காணொளி) - THAMILKINGDOM சுமந்திரனுக்கு அரசு கொடுத்த பங்களா இதுதான் சுரேஸ்(காணொளி) - THAMILKINGDOM
  • Latest News

    சுமந்திரனுக்கு அரசு கொடுத்த பங்களா இதுதான் சுரேஸ்(காணொளி)


    பாராளுமன்ற உறுப்பினரும் த.தே.கூட்டமைப்பு
    பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரனுக்கு அரசுடன் ஒத்தூதுவதற்காக அரசு வழங்கிய பங்களாவில் வசித்துவருவதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.

    இதற்கு பதிலளித்த சுமந்திரன் அது பொய்யான செய்தி எனவும் அதனை உறுதிப்படுத்தினால் பதவி விலகுவதாகவும் அண்மையில் பிரச்சார கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில் நேற்றையதினம் சுரேஸ் பிரேமச்சந்திரன் அவர்கள் சுமந்திரனின் பங்களா முகவரியை வவுனியாவில் வெளிப்படுத்தியுள்ளார்.


    • Web site Comments
    • Facebook Comments
    Item Reviewed: சுமந்திரனுக்கு அரசு கொடுத்த பங்களா இதுதான் சுரேஸ்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
    Scroll to Top