Breaking News

யாழில் அச்சம் : பாடசாலை மாணவியின் சீருடை மீட்பு

5/31/2018
யாழ்ப்பாணம், வீரசிங்கம் மண்டபத்திற்கு அருகில் பாடசாலை மாணவி ஒரு வரின் பாடசாலை சீருடை ஒன்று பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளமையால் அப் பகுதியில் ப...Read More

மஹதிர் மட்டுமல்ல நானும் செய்துள்ளேன் - ஜனாதிபதி தெரிவிப்பு!

5/31/2018
தேசிய அரசாங்கத்தின் கடந்த மூன்றரை வருடங்களில் இந்த நாட்டில் என்ன நடந்தது என்பது குறித்து திறந்த கலந்துரையாடல் ஒன்றுக்கு முகங்கொடுக்க தயார் ...Read More

மகிந்த அணிக்குள் குழப்பமென - விக்கிரபபாகு கருணாரட்ன.!

5/31/2018
ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜ பக்சவை வேட்பாளராக நிறுத்துவது தொடர்பில் ராஜபக்ச அணிக்குள் பாரிய முரண்பாடுகள் உ...Read More

தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக்குறை அபிவிருத்தி தடை என - ஜனாதிபதி விசனம்

5/31/2018
தேசிய பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுனர்களின் பற்றாக் குறை அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டங்களுக்கு தடையாக உள்ளதாக ஜனாதிபதி மைத்ரிப...Read More

மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டுவதாக யாரை சொல்லுகிறார் முதல்வர்!

5/31/2018
எம்மவரோ மக்களிடம் ஒருமுகம் அரசாங்கத்திற்கு இன்னொரு முகம் காட்டு கின்றார்கள் என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித் துள்ளார்.  ...Read More

வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழில் ஆர்ப்பாட்டம்.!

5/30/2018
யாழில் ஊடகவியலாளர் மீது மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டு சம்பவத்தை கண்டித்து யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப் பட்டுள்ள...Read More

தூத்துக்குடி துப்பாக்கி சூடு: அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

5/30/2018
தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான மனு குறி த்து நாளை மறுநாள் பதிலளிக்குமாறு தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதி மன்ற ம...Read More

மனித எலும்புக்கூடுகளை அகழும் சம்பவம் நீடிப்பு - மன்னாா்.!

5/30/2018
மன்னார் நகர நுழைவாயிலில் அமைக்கப்படவிருந்த 'லங்கா சதொச' விற் பனை நிலைய வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வு நடவடிக்கைகள் 3 ஆவது நாளாகவ...Read More

இளைஞரின் கேள்விக்கு பதிலளிக்க முடியாமல் வெளியேறிய ரஜினி! (காணொளி)

5/30/2018
தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர் ஒருவர் 'ஆமா நீங்க யாருங்க' என வெறுப்புடன் கேள்வி கேட்க, ரஜினி காந்த...Read More

கைது செய்யப்பட்ட சவுதி பெண்களுக்காக குரல் கொடுத்த ஐ.நா.!

5/30/2018
சவுதி அரேபியாவில் பெண்கள் கார் ஓட்டுவதற்கான தடை நீக்கப்படவிருந்த நிலையில் கைது செய்யப்பட்ட ஏழு பெண்கள் குறித்த தகவல்களை வெளி யிடுமாறு ஐக்கி...Read More

ஆறுமாத குழந்தையை வெட்டி கொலை செய்த தந்தை தற்கொலை.!

5/30/2018
பிங்கிரிய இஹல பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் தனது குடும்பத்திலுள்ள மூவரை வெட்டி காயப்படுத்தியதுடன் தனது ஆறு மாதக் குழந்தையையும் கொலை செய்து...Read More

இராணுவம் யுத்தக் குற்றங்களைச் செய்யவில்லையென்கிறாா் கிழக்கு மாகாண ஆளுனர்!

5/30/2018
யுத்த காலங்களில் இராணுவம் யுத்தக் குற்றங்களோ துஷ்பிரயோகங்களோ செய்ததில்லை என கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளாா். நேற...Read More

புதிய அரசியல் யாப்பினை சிங்கள தலைவர்கள் மக்கள் மத்தியில் கொண்டு செல்லாமையே பிரச்சினை - சம்பந்தன்

5/30/2018
பெரும்பான்மையான மக்கள் தேசிய பிரச்சினைக்கான தீர்வு நிரந்தரமாக இருக்கவேண்டுமென விரும்புகிறார்கள், ஆனால் ஒரு அரசியல் யாப்பின் தேவையும் அதனால்...Read More

கிழக்கில் மீண்டும் சூரிய உதயம் நீதிபதி இளஞ்செழியனுக்கு திருமலையில் வரவேற்பு!

5/30/2018
யாழ் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் பலத்த பாது காப்புக்கு மத்தியில் திருகோணமலை மேல் நீதிமன்றத்தில் இன்று (30) உத்தி யோகபூர...Read More

118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதாக ஒஸ்டின் பெர்ணான்டோ தெரிவிப்பு.!

5/30/2018
பேர்பெட்சுவல் நிறுவனத்திடமிருந்து 118 பாராளுமன்ற உறுப்பினர்கள் பணம் பெற்றதை உறுதிசெய்யும் ஆவணங்கள் ஜனாதிபதி செயலகத்தில் உள்ளன என முன்னாள் வ...Read More

வடமராட்சியில் ஆா்ப்பாட்டத்தில் குதித்த மீனவா்களுக்கு கொலை மிரட்டல்!

5/30/2018
வடமராட்சி கிழக்கு தாளையடி மருதங்கேணி செம்பியன்பற்று கடற்பரப்பில் புத்தளம் மற்றும் உடப்பு பகுதிகளில் இருந்து வந்து நூற்றுக்கணக்கான வாடி களை ...Read More

பிரதமர் அளித்த வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டுமென்கிறாா் - மாவை.!

5/30/2018
வடக்கில் தமிழ் மக்களின் காணி விடுவிப்பு, வடக்கின் அபிவிருத்திகள் குறி த்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கிய வாக்குறுதிகளை காப்பாற்ற வேண்டு...Read More

சம்­பந்தனை இன்று சந்திக்கிறது சுதந்திரக்கட்சி அணி.!

5/30/2018
சுதந்­தி­ரக்­கட்­சியின் 16 பேரைக்­கொண்ட மாற்று அணி­யினர் இன்று புதன்­கி­ழமை எதிர்க்­கட்சித் தலைவர் சம்­பந்தன் தலை­மை­யி­லான தமிழ்த் தேசி­ய...Read More

ரணில் விக்கிரமசிங்கவின் பயணத்தினால் ஏமாற்றமடைந்தனா் யாழ் மக்கள்.!

5/30/2018
யாழ்ப்பாணத்தில் படையினரின் கட்டுபாட்டில் உள்ள தமது பரம்பரைக் காணி கள் கையளிக்கப்படுமென எதிர்பார்த்திருந்த மக்கள் பெரும் ஏமாற்றமடைந் துள்ளதா...Read More

தமிழ் நாடு பொலிஸாருக்குள் விடுதலைப் புலிகள் என குற்றாச்சாட்டு சுப்பிரமணியன் சுவாமி !

5/29/2018
ஸ்டர்லைட் தொழிற்சாலைக்கு எதிராக நடத்தப்பட்ட போராட்டத்தில் விடு தலைப்புலிகளின் பங்கு முக்கியமானதாக பாரதீய ஜனதா கட்சியின் மூத்த தலைவரான சுப்ப...Read More

காணிகளை மீள கையளிப்பதில் விசேட அவதானமென கிளிநொச்சியில் பிரதமர்.! ரணில்

5/29/2018
வடக்கில் யுத்­தத்தால் பாதிக்­கப்­பட்ட மக்­களின் காணி­களை மீள ­வ­ழங்­கு­வ­தற்­காக விசேட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வேண்டும். அத்­துட...Read More

ஜனாதிபதி தேர்தல் 2019 இல் நடத்தப்பட வேண்டுமென்கிறாா் - மஹிந்த

5/29/2018
ஜனாதிபதித் தேர்தல் 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ளதாக தெரிவித்துள்ள னா். ஆயினும் அத்தேர்தல் 2019 ஆம் ஆண்டே நடத்தப்பட வேண்டும். 2019 ஆம் ஆண்டு டி...Read More

வாழைச்சேனை ஆலய தீயில் ஆயிரக் கணக்கானோர் தீக்குளிப்பு.!

5/29/2018
கிழக்கு மாகாணத்தின் வாழைச்சேனை புதுக்குடியிருப்பு ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் திருக்குளிர்த்தி மற்றும் தீ மிதிப்பு உ...Read More

பிரதமரிடம் வடக்கு முதல்வர் முன்வைத்த கோரிக்கைகள்!

5/29/2018
காணி விடுவிப்பு, கட்டமைப்பு அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் அவசர தேவை கள் ஆகிய நான்கு கோரிக்கைகளை முன்வைத்து வடக்கு மாகாண முத லமைச்சர் சி.வி...Read More

வற்றாப்பளைக்கு பயணித்த பக்தர்களை வழி மறித்து கொள்ளையடித்த கும்பலுக்கு நேர்ந்த கதி!

5/29/2018
வவுனியாவிலிருந்து பரந்தன் முல்லைத்தீவு ஏ35 வீதியூடாக வற்றாப்பளைக்கு சென்ற பக்தர்களை வழிமறித்து தாக்கி நகைகளை பறித்துச் சென்ற  சம்பவம் ஒன்று...Read More

யாழ். அல்லது கிளிநொச்சிக்கு சிங்கள அரச அதிபரை நியமிக்குமாறு - விக்னேஸ்வரன்!

5/29/2018
வவுனியா, மன்னார் ஆகிய இடங்களுக்கு தமிழ் அரச அதிபர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் சிங்களவர்களைத் தமிழ் பிரதேசங்களுக்கும் தமிழர்க ளைச் சிங...Read More