நாளைய மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு! - THAMILKINGDOM நாளைய மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு! - THAMILKINGDOM

 • Latest News

  நாளைய மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு!

   


  நாளை (03) 2 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின் வெட்டை மேற்கொள்ள இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மின்சார சபைக்கு அனுமதி வழங்கியுள்ளது.

  அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களுக்கு பகல் வேளையில் 01 மணி நேரம் மின்வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

  அந்த வலயங்களுக்கு இரவு வேளையில் 1 மணி நேரம் 20 நிமிடம் மின் வெட்டு அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்தார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: நாளைய மின்வெட்டு குறித்த புதிய அறிவிப்பு! Rating: 5 Reviewed By: news
  Scroll to Top