Breaking News

தேசியக் கொடி விடயமாக வடக்கு முதலமைச்சரிடம் விளக்கம் கோரிய - ஆளுனர்!

11/23/2017
வடமாகாண கல்வி அமைச்சர் தேசிய கொடியினை புறக்கணித்த விடயம் தொடர்பாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனிடம் வடமா காண ஆளுநர் ரெஜினோல்ட் விளக...Read More

திரைப்பட இயக்குனரின் தாயாரின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி அஞ்சலி !

11/23/2017
திரைப்பட இயக்குனர் பெனட் ரத்னாயக்கவின் தாயார் காலஞ்சென்ற நந்தா ரத்னாயக்கவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இறுதி அஞ்சலி செலுத்திய...Read More

மரவள்ளித் தோட்டத்தில் 10அடி நீளமான மலைப்பாம்பு - வெளிகம்பொலவில் !

11/23/2017
நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வெளிகம்பொல கிராமத்தில் பத்து அடி நீளமுள்ள மலைப்பாம்பை  பிரதேசவாசிகள் பிடித்துள்ளனர்.  மரக்கறித்...Read More

வடமாகாண சபையில் உள்ளவர்கள் மன்னர்களா? பத்ம உதயசாந்த குணசேகர!

11/23/2017
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்திலிருந்து  கோரப்படுகின்ற கேள்விகளுக்கு பதில ளிக்க வடமாகாண சபை தவறி வருவதாக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடா ளுமன்ற உறு...Read More

மாவீரரை அஞ்சலிக்க அனுமதி கேட்டார் ஆர்னோல்ட்- சி.வி.கே சிவஞானம் மறுப்பு !

11/23/2017
மாவீரர் தினத்திற்கென பிரத்தியேகமாக அஞ்சலி நிகழ்வுகள் ஒழுங்கமை க்கப்பட்ட நிலையில் வடக்கு மாகாண சபையின் இன்றைய அமர்வில் மாவீரர் தின அஞ்சலி நி...Read More

பைசர் முஸ்தபாவுக்கு முரணான நம்பிக்கையில்லா பிரேரணை - ஜே.வி.பி

11/23/2017
எதிர்வரும் சில தினங்களில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற ங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபாவு க்கு எதிரான நம்பிக்கையில்லா பிரே ரணை ஒன்றைக்...Read More