Breaking News

தேர்தலுக்கு முன் உண்மைகளை வெளிக்கொணர வேண்டும் - ரஞ்சித் ஆண்டகை

7/31/2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு நீதி கிடைக்க வேண்டுமாயின் பூரண அதிகா ரங்கள் கொண்ட பல தரப்புகள் உள்ளடக்கிய பல்தரப்பு ஆணைக்குழு ஒன்று ஸ்தாபிக...Read More

கன்னியா வெந்நீரூற்று சிவாலயப் பகுதியில் போட்டியான மத வழிபாடுகள் !

7/31/2019
ஆடி அமாவாசை விரதமான இன்று 31 ஆம் திகதி திருகோணமலை கன்னியா வெந்நீருற்று சிவாலயத்தில் தமது பித்துருக்களுக்கான பிதுர்க்கடன் வழங்கும் நிகழ்வு...Read More

அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கு கூட்டமைப்பு ஆதரவு வழங்காது ! - சுமந்திரன்

7/31/2019
கூட்டு அரசு அமைக்கப்பட வேண்டும் என்றால் அமைச்சர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுnk எங்கும் சொல்லப்படவில்லை. ஏன் அமைச்சர வையை அதிகரிக்...Read More

"இரு தேர்தல்களும் ஒரே நாளில் நடத்தால் 200 கோடி ரூபா சேமிப்பு"

7/30/2019
ஜனாதிபதி தேர்தலையும், மாகாண சபை தேர்தலையும் ஒரே நாளில் நடத் துவது தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய பிரதானிகளான ஜனாதிபதி, பிரத மர் மற்றும...Read More

அரசியல் கைதியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு நாமல்.!

7/30/2019
தான் சிறையில் இருந்த காலத்தில் தன்னுடன் சிறையில் இருந்த கிளிநொச்சி கணகாம்பிகைகுளத்தைச் சேர்ந்த அரசியல் கைதியான சமரிமுத்து லோகநாத னின் குட...Read More

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்

7/30/2019
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று (30) கிளிநொச்சி யில் கவன ஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனா். குறித்த போராட்டம் ...Read More

கல்முனை வடக்கு விவகாரம் : ரணில், சம்பந்தனுக்கிடையில் சந்திப்பு.!

7/30/2019
கல்முனை வடக்குப் பிரதேச சபை தரமுயர்த்தல் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வு...Read More