பைஸர் முஸ்தபா மைத்திரிக்கு ஆதரவு - THAMILKINGDOM பைஸர் முஸ்தபா மைத்திரிக்கு ஆதரவு - THAMILKINGDOM
 • Latest News

  பைஸர் முஸ்தபா மைத்திரிக்கு ஆதரவு

  பிரதி அமைச்சர் பைஸர் முஸ்தபா , பொது வேட்பாளர்  மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
  கொழும்பு விஹாரமா தேவி பூங்காவில்  நடைபெற்ற  கூட்டமொன்றில் வைத்தே அவர் இவ்வறிவிப்பை மேற்கொண்டுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பைஸர் முஸ்தபா மைத்திரிக்கு ஆதரவு Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top