Breaking News

வள்ளியூர் அருகே கோரவிபத்து 11பேர்வரை பரிதாவச் சாவு(படங்கள்)



நெல்லை மாவட்டம் வள்ளியூர்
அருகே வேளாங்கண்ணியில் இருந்து சென்ற சொகுசு பேருந்து ஒன்றுகோரவிபத்தில் 11 பேர்வரை பரிதாபமாக இறந்திருப்பதாகவும் 32பேர்வரை படுகாயமடைந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



இந்த விபத்து தொடர்பில் தற்போது காவல்துறையினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும் அதிவேகமாக பயணித்த பஸ் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்ததாலேயே இந்த விபத்து நேர்ந்திருப்பதாகவும் அங்கிருக்கும் செய்தியாளர் தெரிவிக்கின்றார் மேலதிக விபரங்கள் பின்னர் இணைக்கப்படும்.