Breaking News

கனடா ரொறன்ரோ நகரில் தமிழ் சிறுமி சாதனை!

கனடா, ஒன்ராறியோ மாகாணத்தின் தலைநகர் ரொறன்ரோவில் 9-4-2016 அன்று பதின்நான்கு வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கான மாகாணரீதியிலான உள்ளக விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன.


இப் போட்டிகளின் போது ஆறு வயது பிரிவினருக்கான 60M ஒட்ட தூரத்தை பிரம்ரன் நகர ஷாப் பூமா விழையாட்டுக் கழகத்தைச் சேர்ந்த யாழ்ப்பாணத்தைப் பூர்விகமாகக் கொண்ட சிறுமி சங்கரதாஸ் அர்த்தனா 11.23 விநாடிகளில்( seconds) ஒடி, பல ஆண்டுகளாக முறியடிக்கப்படாதிருந்த முந்தைய நேரமான 11.37 ‘s விநாடிகளை முறியடித்து புதிய சாதனை நிலை நாட்டியுள்ளாள். இது தமிழ் சமூகத்திற்கு கிடைத்த மிகப் பெரும் பெருமையாகும்.