பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்! - THAMILKINGDOM பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்! - THAMILKINGDOM
 • Latest News

  பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்!

  தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவரது உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம்  ஒன்று நடைபெற்றுள்ளதாக சமூகவலைத்தளங்களில் செய்தி பரவியுள்ளது.


  இது புலம்பெயர் நாடு ஒன்றில் இடம்பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகின்றது.  அவர்களது திருமண புகைப்படமும் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  இவ்விடயம் தற்போது தமிழ் மக்கள் மத்தியில் ஆச்சரியத்தினையம், ஆர்வத்தினையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: பிரபாகரன் தாலியில் திருமணம்! ஆச்சரியத்தில் தமிழீழம்! Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top