மாவை சேனாதிராஜா எதிர்ப்பு போராட்டத்தில் நடந்த உண்மை !!
மாவை சேனாதிமீதே கண்ணீர் குண்டு தாக்குதல் நடாத்தினோம்
மாவை மட்டுமல்ல தேசியத்திற்கு ஆதரவாக குரல்கொடுக்காத எவருக்கும் எதிராக தாக்குதல் செய்வோம்.
காலை ஒன்பது மணியிலிருந்து மாலை 6மணிவரை காந்திருந்தே மாவை வந்ததும் அவருக்கு மட்டுமே எமது எதிர்ப்பை காட்டினோம்.
நாம் ஒன்றும் தீவிரவாதிகளல்ல தேசியத்திற்கு எதிராக செயற்படுபவர்களை இனங்காண்பதற்கு எமக்கு தெரியும் தாக்குதல் நடாத்திய இளைஞர் வாக்குமூலம்