Breaking News

அந்த 2 கோடியை இன்னும் கண்ணால் காணவில்லை செல்வம் அடைக்கலநாதன்(காணொளி)

காசு அடிப்பது என்றால் 2 கோடி காணாது அதைவிட கூடுதலாக அடிக்கலாம் என செல்வம் அடைக்கலநாதனும் சைக்கிள்தான் ஒற்றையாட்சியை ஏற்றுள்ளது  என சுமந்திரன் அவர்களும் தீர்வு வரும் என உறுதியாக சொல்லமுடியாது என சித்தார்த்தன் அவர்களும் தீர்வு வராது என தெரியும்வரை தொடர்ந்து முயற்சிப்போம் என மாவை அவர்களும் இன்றையதினம் வவுனியாவில் இடம்பெற்ற தேர்தல் தொடர்பான கலந்துரையாடலில் தெரிவித்துள்ளனர்.