Breaking News

சுற்றுலாத்துறை அமைச்சராக ஜோன் அமரதுங்க

சுற்றுலாத்துறை, வனஜீவராசிகள் மற் றும் கிறிஸ்தவ விவகார அமைச்சர் களாக ஜோன் அமரதுங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலை யில் சத்தியப்பிரமாணம் செய்துள் ளார்