Breaking News

ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்தவருக்கு பேசுவதற்கு அருகதை இல்லை

6/27/2015
ஏழு வாக்குகளால் அரசியலுக்கு வந்த டக்ளஸ் தேவானந்தாவுக்கு எமது மக்களின் பிரச்சினைகள் குறித்துப் பேசுவதற்கு அருகதை இல்லை என தமிழ்த் தேசியக்...Read More

ஜூலை 3-14 வரை தபால் மூலம் வாக்களிக்க விண்ணப்பிக்கலாம்

6/27/2015
பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்காளர் விண்ணப்பம் ஜூலை 3ம் திகதி தொடக்கம் ஜூலை 14ம் திகதிவரை ஏற்றுக் கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணையாளர்...Read More

முத்தரப்பு மோதலாக வெடிக்கும் பொதுத்தேர்தல்?

6/27/2015
எதிர்வரும் பொதுத் தேர்தல் முத்தரப்பு மோதலாக அமையும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னா...Read More

இன்னமும் நியாயம் கிடைக்கவில்லை – சரணடைந்த போராளிகளின் உறவினர்கள் ஐ.நாவில் கதறல்

6/27/2015
இலங்கையில் 2009-ம் ஆண்டு இராணுவத்துக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நடந்த போரின்போது ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இது தொடர்ப...Read More

யுத்தக் குற்­றச்­செயல் விசா­ர­ணைகள் குறித்து அனைத்து தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளையும் கேட்­க­வேண்டும்

6/27/2015
யுத்தக் குற்றச் செயல் விசா­ர­ணைகள் தொடர்பில் அனைத்து தரப்­பி­ன­ரது கருத்­துக்­க­ளையும் அர­சாங்கம் கேட்­ட­றிந்­து­கொள்ள வேண்­டு­மென ஐக்­கி...Read More

காணாமல்போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை இன்று திருமலையில்

6/27/2015
காணாமல் போனோர் தொடர்­பான முறைப்­பா­டு­களை விசா­ரிப்­ப­தற்­கான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்­குழு இன்­று ­ச­னிக்­கி­ழ­மை­முதல் திரு­கோ­ண­மலை ம...Read More