Breaking News

இந்தியாவை வழிநடாத்திய வாஜ்பாய் இற்கு - சம்பந்தன் இரங்கல்

8/17/2018
தனது நேர்மையான தாழ்மையுடன் கூடிய தலைமைத்துவத்தினால் இந்தி யாவை வழிநடாத்திய முன்னாள் பிரதமர் வாஜ்பாய்க்கு இலங்கை வாழ் தமிழ் மக்களின் சார்ப...Read More

மஹிந்தவிடம் விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று.!

8/17/2018
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்கு மூலம் பெற்றுக் கொள்வதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குற் றப்...Read More

யாழ். வைத்தியசாலையின் சேவை மக்களுக்கு கிடைப்பதையிட்டு பெருமிதம் - சி.வி.

8/16/2018
யாழ். போதனா வைத்தியசாலையானது மிகக் குறைந்த வளங்களுடன் செயலாற்றுகின்றபோதும் அதன் சேவைகள் மிகப் பெரிய அளவில் மக்க ளுக்குக் கிடைப்பதையிட்டு ...Read More

மீண்டும் யுத்தத்திற்கு இடமில்லை என்கிறாா் - ரெஜினோல்ட் குரே

8/16/2018
வடக்கில் வெவ்வேறு பகுதிகளிலிருந்து ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டாலும் மீண்டும் யுத்தம் நடைபெறுவதற்கு இடமளிப்பதில்லையென வடமாகாண ஆளுநர் ரெஜினே...Read More

கழிவு நீர் கால்வாயில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை.! (காணொளி)

8/16/2018
 நாகரிக சூழலில் மனித வாழ்வின் அடிப்படை கூறான பிற உயிர்களின் மீது அன்பு செலுத்துதல் என்ற பண்பு வெகுவாக குறைந்து வருவதனையே தற் போது நடைபெறு...Read More

கிளிநொச்சியில் இராணுவ வாகனம் மோதி ஒருவா் பலி.!

8/16/2018
சிறிலங்கா இராணுவத்தினரின் டிரக் வண்டியொன்றினால் 51 வயதுடைய ஐந்து பிள்ளைகளின் தந்தையொருவர் உயிரிழந்த சம்பவம் கிளிநொச்சியில் பதற்றம் நிலை ந...Read More

மஹிந்தவிற்கு அழைப்பு நான்காம் மாடி குற்றப் புலனாய்வு பிரிவு !

8/16/2018
சிறிலங்காவின் முன்னாள் அரச தலைவர் மஹிந்த ராஜபக்சவை நான்காம் மாடி என அழைக்கப்படும் சீ.ஐ.டி யினரான குற்றப் புலனாய்வுப் பிரிவு பொலிஸ் பிரிவி...Read More