Breaking News

விக்னேஸ்வரன் மீது குற்றச்சாட்டு - சம்பிக்க ரணவக்க.!

9/05/2018
தமிழ்மக்களை தூண்டுவதை மாத்திரமே விக்னேஸ்வரனால் செய்ய முடியும் என அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.  விக்னேஸ்வரன் குறிப்பி...Read More

நாட்டின் வீழ்ச்சிக்கு அரசியல் முறைமையே காரணமென - கலாநிதி ஏ.ரீ. ஆரியரத்ன.!

9/05/2018
நாட்டில் தற்போது காணப்படுகின்ற கட்சி அரசியல் முறைமையே நாட்டின் சகல வீழ்ச்சிகளுக்கும் காரணம் என சர்வோதய இயக்கத்தின் தலைவரும் இலங்கை அரசியல...Read More

மன்னாரில் வீட்டினுள் நுழைய முற்பட்ட முதலையினால் அச்சமடைந்த மக்கள்.!

9/05/2018
மன்னார் சின்னக்கடை தெற்கு வயல் வீதி பகுதியில் உள்ள வீட்டினுள் நேற்று இரவு உட்புகுந்த முதலையினை அப்பகுதி மக்கள் இணைந்து பாரிய போராட் டம் ந...Read More

12ஆவது ஆசிய பசுபிக் மாநாட்டு மாணவர்களுக்கு ஜனாதிபதி ஆசி.!

9/05/2018
புகையிலை மற்றும் சுகாதாரம் தொடர்பான 12ஆவது ஆசிய பசுபிக் மாநாட் டில் பங்குபற்றும் ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் சுகாதார மேம்பாட்டுப் பிரி வின் ...Read More

வவுனியா வடக்கில் மக்களின் மீள்குடியேற்றத்திற்கு தடை - வன இலாகா.!

9/05/2018
வவுனியா வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட காஞ்சிரமோட்டையில் மக் கள் மீள்குடியேறிய வன இலாகாவினரினால் பல்வேறு சிரமங்களை சந்தித்து வரும் நி...Read More

காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சு மீது குற்றச்சாட்டு - சி.தவராசா.!

9/05/2018
பளை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் காற்றாலை விடயத்தில் வடமாகாண அமைச்சர் சபை தவறிழைத்துள்ளது என்ற குற்றசாட்டு, அரசியலுக்காக ஆர்ப் பரிக்கு...Read More

ராஜித மகனின் திருமண நிகழ்விற்காக அலரிமாளிகைக்கு வழங்கிய பணம்.!

9/04/2018
அலரிமாளிகை வளாகத்தில் நடைபெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சத்துர சேனாரத்னவின் திருமணம் தொடர்பில் மஹிந்த தரப்பினர் விமர்சனங்களை பரப்பி வருகின்ற...Read More

தமிழ்த்தேசிய உறுப்பினா்களின் முதுகில் குத்த வேண்டிய அவசியமில்லையென - சுரேஸ்

9/04/2018
தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர்களின் முதுகில் குத்தி விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார்கள்.  நாம் அவ்வாறு யார் முதுகிலும் குத்...Read More