Breaking News

ஸ்ரீ.சு. கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று.!

1/10/2019
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட் டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் தயா சிறி ஜயசேக்கர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட...Read More

சட்டத்திற்கு மாறாக அமைக்கப்பட்ட கடைகள் அகற்றப்படுமா? நகரசபையிடம் சமூக ஆர்வலா்கள்.

1/10/2019
வவுனியா நகர்ப்பகுதியில் நகர சபைக்குச் சொந்தமான இடங்களிலும் விதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு உரிய இடங்களிலும் சட்டவிரோதமாக அமைக் கப்பட்டுள்ள...Read More

பதவிக்கு ஆசைப்பட்டவன் நான் இல்லையென்கிறாா் - சம்பந்தன்!

1/10/2019
நான் ஒருபோதும் பதவிக்கு ஆசைப்பட்டவன் அல்ல எனத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க் கட்சித்...Read More

உயர், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர்கள் பதவிப் பிரமாணம்.!

1/09/2019
மூன்று உயர் நீதிமன்ற நீதியரசர்க ளும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதி யரசர் ஒருவரும் இன்று ஜனாதிபதி முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துள்ளனா...Read More

இரசாயன குண்டுகள் பொது மக்கள் மீது வீசப்பட்டதற்கான ஆதாரம் உள்ளது - ஸ்ரீதரன்.!

1/09/2019
விடுதலைப் புலிகளுடனான இறுதி யுத்தத்தில் இரசாயன குண்டுகள் பொது மக்கள் மீது பயன்படுத்தப்பட்டமைக்கான சகல ஆதாரங்களும் உள்ளன. அர சாங்கம் இரசா...Read More

ஜனாதிபதி தேர்தல் தற்போதைக்கு இல்லை - மகிந்த சமரசிங்க

1/09/2019
ஜனாதிபதி தேர்தல் தற்போது நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை யென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூ...Read More

அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை வழங்குவேன் - அசாத் சாலி

1/09/2019
அனைத்து மாணவர்களுக்கும் சிறந்த கல்வியை பெற்றுக்கொடுக்க வேண்டி யது அரசாங்கத்தின் கடமை. அதனால் மேல் மாகாண பாடசாலைகளை முன் னேற்ற அர்ப்பணிப்...Read More

இலங்கையின் ஜனநாயகத்தில் மாற்றங்கள் - ஐரோப்பிய ஒன்றியம் வரவேற்பு.!

1/09/2019
இலங்கையின் ஜனநாயகத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றகரமான மாற்றங்கள், குறிப்பாக சட்டத்தின் ஆட்சி மற்றும் ஜனநாயக நிறுவனங்களின் சுயாதீனத் துவ உறுத...Read More