Breaking News

தீர்வை வழங்கும் திட்டம் ஜனா­தி­ப­தி­யிடம் இல்லை - மாவை

6/17/2019
ஜனா­தி­ப­தியும்,பிர­த­மரும் ஓர­ணி­யாக இணைந்து தமிழர் தரப்பின் பிரச்சினை­க­ளுக்கு முதலில் தீர்வை பெற்­றுக்­கொ­டுக்க வேண்டும் என இலங்கை தமி...Read More

வரலாற்றில் 7 ஆவது தடவையாக இந்தியாவிடம் வீழ்ந்தது பாகிஸ்தான்!

6/17/2019
பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 89 ஓட்டத்தினால் வெற்றிபெற்றுள்ளது. ஐ.சி.சி 12 ஆவது உலகக் கிண்ணத் தொடரின் 22 ஆவது பே...Read More

சோமாலிய ஜனாதிபதி மாளிகை அருகே குண்டுவெடிப்பு - 11 பேர் பலி

6/17/2019
சோமாலியாவில் ஜனாதிபதி மாளிகை அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப் பில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகியுள்ளனர். சோமாலியாவ...Read More

நாளை மீண்டும் விசேட பாராளுமன்ற தெரிவுக்குழு கூடவுள்ளது.!

6/17/2019
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட பாரா ளுமன்ற விசேட தெரிவிக்குழு முன் னிலையில் ஆஜராகுமாறு காத்தான் குடி பொலிஸ் நில...Read More

நியூஸிலாந்தில் இரண்டு விமானங்கள் மோதுண்டு – விமானிகள் பலி

6/17/2019
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாஸ்டர்டன் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு சென்ற சிறிய ரக விமானம் ஒன்றும் மற்...Read More

சவாலுக்கு மத்தியில் தமிழரின் இலக்கை அடைவது நிச்சயம் - சுமந்திரன்

6/17/2019
முன்னெப்போதும் இல்லாத பலத்த சவாலை நாம் இன்று எதிர்கொண்டுள் ளோம். இது கஷ்டம் என்று கைவிட்டுவிட்டு நாங்கள் ஓடிவிட முடியாது. நிச் சயமாக இச் ...Read More

சனிக்கிழமை பதிவாகிய செய்திகளின் சுருக்கம்

6/16/2019
உள்நாட்டுச் செய்திகள் ஆசியாவின் பலத்தை வீழ்த்துவதற்கு எந்தவொரு வௌிநாட்டு சக்திகளுக்கும் இடமளிக்கக்கூடாது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். ...Read More

இலங்கையுடனான போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி.!

6/16/2019
உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் அவுஸ்திரேலிய அணி 87 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. முதலில் துடுப்ப...Read More