Breaking News

225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு செய்வதில்லையென்பதை சபாநாயகர் உறுதிப்படுத்த வேண்டும் ; சீ.பீ.ரத்நாயக்க

7/29/2019
இலங்கை பாராளுமன்றத்தில் உணவு மற்றும் தேனீர் போன்ற செலவுகளுக்கு பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்கின்ற 225 உறுப்பினர்களுக்கு மாத்திரம் செலவு ச...Read More

44 ஆவது கூட்­டத்­தொ­டரில் இலங்கை தொடா்பான அறிக்கை சமர்ப்­பிப்பதாக ஐ.நா. விசேட நிபுணர்

7/29/2019
இலங்­கைக்கு விஜயம் மேற்­கொண்ட அமை­தி­யான ஒன்­று­கூ­டலை உறு­திப்­ப­டுத்­து­வ­தற்­கான ஐக்­கிய நாடு­களின் விசேட அறிக்­கை­யாளர் கிளமன்ட் தனது...Read More

மீளப் பதவியேற்கும் முஸ்லிம் எம்.பி.க்கள்

7/29/2019
அண்மையில் தமது அமைச்சுப் பதவிகளை இராஜினாமா செய்த ரிஷாத் பதியூதீன் உள்ளிட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மீண்டும் தமது அமைச்சுப் பதவி...Read More

மன்னாரில் காட்டு யானைகளின் அச்சுறுத்தல் மக்களை சந்தித்த மக்கள் சக்தி குழு.! (காணொளி)

7/28/2019
மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் செயற்றிட்டம் மூன்று மாவட்டங்களில் இன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  மன்னார் – மாந்தை மேற்கு பிரதேச செ...Read More

உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்பு போராட்டம்.! (காணொளி)

7/28/2019
உத்தேச SOFA உடன்படிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கிழக்கு மக்கள் அமைப்பினர் இன்று திருகோண மலை ஶ்ரீ பத்திரகாளியம்மன் கோவி லில் தேங்காய்...Read More

பிரஜைகள் சமமாக நடத்தப்பட்டால் நாட்டில் சட்டவாட்சி உறுதி: சட்ட மா அதிபர் (காணொளி)

7/28/2019
இலங்கையின் அனைத்து பிரஜைகளும் சமமாக நடத்தப்பட்டால் தான் நாட் டில் சட்டவாட்சி உறுதிப்படுத்தப்படும் என சட்ட மா அதிபர் தப்புல டி லிவேரா தெரி...Read More

வலிகாமம் கல்வி வலயப் பாடசாலைகளுக்கு செவ்வாயன்று சிறப்பு விடுமுறை

7/27/2019
வரலாற்றுச் சிறப்புமிக்க மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா நாளான எதிர்வரும் 30ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வலிகாமம் கல்வ...Read More

சட்டமா அதிபர் தபுல டி லிவேராவிடம் தெரிவுக்குழு விசாரணைகளை நடத்தினர்

7/27/2019
ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தும் பாராளுமன்ற விசேட தெரி வுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியமளிக்க வரவழைக்க சட்டமா அதிபர் தபுல ட...Read More