Breaking News

பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் யாழில் ஆர்ப்பாட்டத்திற்கு அழைப்பு.!

9/28/2018
பொது அமைப்புக்களினால் நாளை நண்பகல் 11.30 மணிக்கு யாழ் பஸ் நிலை யத்தில் நடைபெறவுள்ள போராட்டத்திற்கு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஆதரவு நல்...Read More

மண்வெட்டியால் மனைவியை அடித்துக்கொன்ற கணவன்.!

9/28/2018
இலங்கையில் மண்வெட்டியால் தலையில் அடித்து மனைவியை கொலை செய்த கணவன் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. நிலுகா சுபாஷினி தனது கல்வியை ...Read More

விடுதலைப் புலிகளுக்கு எதிராக போரில் ஈடுபட்டோரை தண்டிக்க முடியாது - மைத்திரி!

9/28/2018
சிறிலங்காவில் போர் குற்றச்சாட்டுகளுக்கு முகம் கொடுத்துள்ள எவரையும் தண்டிக்க இடமளிக்கப் போவதில்லையென சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசே...Read More

வவுனியாவில் மின்சாரம் தாக்கி முதியவர் பலி.!

9/28/2018
வவுனியா, பூவரசங்குளம் பகுதியில் மின்சாரம் தாக்கியதில் 63 வயதுடைய முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பூவரசங்குளம் பொலிஸார் தெரிவித் துள்ளனர...Read More

அபிவிருத்தி நிதியத்திற்கும் இலங்கைக்கும் இடையில் புதிய உடன்படிக்கை கைச்சாத்து.!

9/27/2018
நாட்டின் சமூக அபிவிருத்தியில் நேரடி தாக்கங்களை செலுத்தும் துறைகளில் துரித அபிவிருத்தியை ஏற்படுத்தும் நோக்கில் ஐக்கிய நாடுகள் சபையின் அபி ...Read More

மக்கள் தினமும் எங்கோ ஒரு மூலையில் கண்ணீருடன் வாழ்வதாக - சிவசக்தி ஆனந்தன்

9/27/2018
ஆயிரக்கணக்கான எமது தமிழ் மக்கள் தினமும் எங்கையே ஒரு மூலையில் கண்ணீருடன்தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என வன்னி மாவட்ட பாரா ளுமன்ற உறுப...Read More

அரசியல் கைதிகள் விடயத்தில் விரைவில் கவனம் செலுத்துவதாக - சட்டமா அதிபர்

9/27/2018
அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உண்­ணா­வி­ரதமிருக்கும் தமிழ் அர­சியல் கைதி­களின் வழக்­குகள் விசா­ர­ணைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­டா­தமை ம...Read More

பெண்ணின் வயிற்றில் குழந்தையாக அவதரித்த நாக பாம்பு? பிரசவத்திற்காக திக் திக் நிமிடங்கள்!

9/27/2018
ஒரு பெண்ணின் வயிற்றில் நாகப்பாம்பே குழந்தையாக அவதரித்து இருக்கும் செய்தி கடந்த சில மாதங்களாக பட்டிதொட்டியெல்லாம் காட்டுத்தீயாக பரவி யுள்ள...Read More

பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப் போட்டிக்குள் துடுப்பெடுத்தாட பங்களாதேஷ் .!

9/27/2018
14 ஆவது ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4' சுற்றின் தீர்மானம் மிக்க போட் டியில் முஸ்தாபிர் ரஹ்மான் வீழ்த்திய 4 விக்கெட்டுக்களின...Read More

தமிழ் அரசியல் கைதிகளை பொது மன்னிப்பில் விடுவிக்குமாறு - சம்பந்தன்

9/27/2018
ஜே.வி.பி. கல­வ­ரங்­க­ளிலும், 1983 கல­வ­ரங்க­ளிலும் கைது செய்­யப்­பட்­ட­வர்­களை பொது மன்­னிப்பில் விடு­வித்­ததை போன்று தமிழ் அர­சியல் கை...Read More

2025 இல் இலங்கையை செல்வந்த நாடாக மாற்றுவதாக - மங்கள சமரவீர

9/27/2018
அமெரிக்க டொலருக்கெதிராக இலங்கையின் ரூபாவின் வீழ்ச்சி நிலையினை அரசாங்கம் வெற்றிகரமாக எதிர்கொண்டுள்ளது. இலங்கை ரூபாவின் பெறு மதியை உயர்த்து...Read More

உயிர் பிரிந்தாலும் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் தொடரும்: அரசியல் கைதிகள் உறுதி.!

9/27/2018
அநுராதபுரம் சிறையில் கடந்த 12 நாட்களாக தொடர் உணவுத் தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் உடல் நிலை மிக வும் மோசமடை...Read More

மைத்ரி – கோட்டா படுகொலை சதி: உறுதிப்படுத்தும் பல ஆதாரங்கள்.! (காணொளி)

9/27/2018
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாது காப்புச் செயலாளர் கோட் டாபய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்ய சதித்திட்டம் தீட...Read More

வடக்கில் சுற்றுலாத்துறையின் வளர்ச்சி மந்த கதியில் நகா்வதாக - விக்கி

9/26/2018
இலங்கைக்கு மிகக்கூடிய வருவாயைத் தேடித் தருகின்ற சுற்றுலாத்துறை யின் அபிவிருத்தி பணிகள் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சி அடைந்துள்ளபோதும் வட ப...Read More

வெற்றியும் இல்லை, தோல்வியும் இல்லை சமநிலையில் நிறைவு ஆட்டம்.!

9/26/2018
இந்தியா, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கிடையிலான 14 ஆசியக் கிண்ணத் தொடரின் 'சுப்பர் 4 சுற்றின் ' ஐந்தாவது போட்டி வெற்றி தோல்வியின்றி ச...Read More

காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்திய இருவர் கடற்படையினரால் கைது.!

9/26/2018
காங்கேசன்துறை கடற்பரப்பில் கஞ்சா போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த இருவரை கடற்படையினர் கைது செய்துள்ளனர். காங்கேசன்துறை கடற்பகுதிய...Read More

எமது பிரச்சினைகளை நாமே தீர்ப்போம் - ஐ.நா.வில் மைத்திரி

9/26/2018
எங்கள் பிரச்சினைகளை நாங்களே தீர்த்துக் கொள்ள விடுங்கள். இதில் சர்வ தேச நாடுகள் தலையிடாதீா்கள் என ஜனாதிபதி மைத்திரிபா சிறிசேன ஐக்கிய நாடு...Read More

கொள்கையில் உறுதி! பேரவையை பலமாக்கி அடுத்த கட்டத்திற்கு நகா்வோம்.!

9/25/2018
முத­ல­மைச்சர் பதவி முடி­வுக்கு வந்­ததும் தமிழ் மக்­கள் பேர­வையின் நட­வ­டிக்­கை­களில் கூடிய கவனம் செலுத்­துவேன். கட்­சி­க­ளிலும் பார்க்க ம...Read More

சிறையில் உடல் நலக்குறைவான திருமுருகன் காந்தியை விடுதலை செய்க.!

9/25/2018
சிறையிலுள்ள மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்திக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ள காரணத்தினால் அவரது உடல்நலனை கருத் தில் எடுத்த...Read More

சரத் பொன்சேகா குற்றப்புலனாய்வுப் பிரிவில் ஆஜர்.!

9/25/2018
அமைச்சர் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வாக்கு மூல பதிவிற்காக குற்றப் புலனாய்வு பிரிவில் ஆஜராகியுள்ளார். ஊடகவியலாளர் கீத் நொயர் கடத்...Read More

இலங்கைக்கு அமெரிக்கா 480 அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது.!

9/25/2018
இலங்கைக்கு 480 மில்லியன் அமெரிக்க டொலர்களை அபிவிருத்தி உதவியாக வழங்க அமெரிக்க அரசாங்கம் முன்வந்துள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் மில்லே...Read More

திலீபனின் நினைவேந்தலிற்காக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை இன்று.!

9/25/2018
தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தடை விதிக்கக் கோரி யாழ். பொலிசாரினால், யாழ்.நீதிவான் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கு இன்றை...Read More

'ஜனாதிபதி வேட்பாளர்" யார் என மஹிந்தவே தெரிவிப்பாா் - ஜீ.எல். பீரிஸ்

9/25/2018
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடவுள்ள பொது வேட்பாளர் யார்? என்ற இறுதி முடிவை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவே தீர்மா னிப்பார் ...Read More

புலம்பெயர் ஈழத்தமிழர்களுக்காக ஜ.நாவில் ஒலித்த குரல்!!

9/25/2018
அவுஸ்திரேலியா ஐக்கிய நாடுகள் அமைப்பின் அகதிகள் தொடர்பான இணக் கப்பாடுகளை மீறி செயற்பட்டு வருவதாக ஏ.பி.சி தமிழ் ஒலி சார்பில் ஐக்கிய நாடுகள்...Read More

ஓமந்தையில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எனது மகன் எங்கே? ஜ.நாவில் தாய் குமுறல்!

9/25/2018
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் இலங்கை தொடர்பான யோசனை நிறைவேற்றப்பட்டு மூன்று ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்...Read More

நெல்சன் மண்டேலா பயணித்த பாதையில் பயணிப்போம் - ஜனாதிபதி மைத்திரி.!

9/25/2018
நெல்சன் மண்டேலா போன்ற தலை சிறந்த தலைவர்கள் சென்ற பாதையில் நாமும் பயணிப்போம் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள் ளார். ஐக்க...Read More

கோர விபத்தில் தாய், இரு பெண் பிள்ளைகள் பலி ; மகன் காயம்.!

9/25/2018
பொத்துவில் - அக்கறைப்பற்று வீதியில் இடம்பெற்ற கோர விபத்தில் தாயும் அவரது இரு மகள்களும் பலியாகியுள்ள நிலையில் மகன் காயமடைந்துள்ள தாக பொலி...Read More