இன்­றைய தினத்­துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி - THAMILKINGDOM இன்­றைய தினத்­துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி - THAMILKINGDOM
 • Latest News

  இன்­றைய தினத்­துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி

  இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன திட்டமிட்டுள்­ள­ாா்.

  கிழக்கு, சப்­ர­க­முவ, வட­மத்­திய, வட க்கு வடமேல் மத்­திய மாகாண சபை கள் கலைந்­துள்­ளன. இன்னும் ஊவா மேல் மற்றும் தென் மாகா­ணங்கள் கலைக்­கப்­ப­ட­வுள்­ளன. இந்த நிலை­யி­லேயே அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­களை இன்று 31 ஆம் திக­திக்குள் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி பணித்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: இன்­றைய தினத்­துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி Rating: 5 Reviewed By: Thamil
  Scroll to Top