Breaking News

சாரதிகளுக்கான வேண்டுகோள் எச்சரிக்கை !

11/30/2017
இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியுள்ளது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலை விலுள...Read More

ஜனா­தி­பதி தலை­மையில் 100 சீன ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணமாம் !

11/30/2017
இலங்கை – சீன உற­வு­ மேலும் பல­ம­டையும் வகையில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணம் ஈடேறவுள்ளது.  ஜனா­தி­பதி மைத்­தி­ர...Read More

அவசர அறிவிப்பு ! இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

11/30/2017
சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்ப...Read More

பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில்!

11/30/2017
வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி கார ணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென...Read More

மரம் முறிந்து வீதி தடையா ? தாமதமின்றி தொடர்பு கொள்க - கொழும்பு மாநகர சபை

11/30/2017
மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு தடையானால் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிட...Read More

மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு!

11/30/2017
மாகாண எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் மாகாண சபை தேர்தலு க்கான இட நிர்ணயம் சார்ந்த கருத்தறி யும் அமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடந்தே...Read More

மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை !

11/30/2017
மின்தடை ஏற்பட்டுள்ள இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தப்பணி களில் தாமதமாகலாமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றப...Read More

மாவீரர் தினத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் !

11/30/2017
மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு களுக்கு இடையூறு இல்லாதிருந்த மையை  அடிப்படையாக வைத்து தமி ழர்களுக்கு அனைத்து அதிகாரங்க ளும் வழங்கி விட்டத...Read More