Breaking News

8 மாதக் குழந்தையுடன் தந்தையின் விபரீத முடிவு; நெஞ்சை உலுக்கும் சம்பவம்!

4/23/2018
குருணாகல் - பல்லேகொட்டுவ பகுதியில் தந்தை ஒருவர் தனது 8 மாதக் குழ ந்தையுடன் ரயிலின்முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பெரும் சோகத...Read More

ஜனாதிபதி, பிரதமர் ஆகியோருக்கிடையில் அவசர சந்திப்பு.!

4/23/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற் கும் இடையில் இன்று திங்கட்கிழமை சந்திப்பு நடைபெறவுள்ளது. சட்ட ஒழுங...Read More

நாடாளுமன்ற புனரமைப்புக்கு நிதி ; சஜித் கடும் எதிா்ப்பு!

4/23/2018
நாடாளுமன்றத்தை புனரமைப்புச் செய்ய ஒதுக்கப்படவுள்ள 100 கோடி ரூபா யில், 80 கிராமங்களை உருவாக்க முடியும் உருவாக்க முடியுமென  வீடமை ப்பு மற்றும...Read More

சம்பந்தனுக்கும் ரணிலுக்கும் இடையில் எவ்வித இணக்கப்பாடுமில்லை – பொன்சேகா

4/22/2018
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் எவ்வித இணக்கப...Read More

அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை ஏற்க முடியாத சரத் பொன்சேகா !

4/22/2018
அரசாங்கத்தில் குறைபாடு இருப்பதை தான் ஏற்றுக் கொள்வதாகவும், அதற் காக முன்னர் இருந்த ஆட்சியை மீண்டும் கொண்டு வருவது தீர்வாகாது என பிரதேச அபிவ...Read More

ஐ.தே.கவின் உயர்பீடம் மீளவும் கூடுகின்றது; தலைமையில் மாற்றமில்லை.!

4/22/2018
தேசிய அரசாங்கத்தின் பிரதான கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி யின் 10 பேர் அடங்கிய அரசியல் உயர்பீடம் மீளவும் ஒன்று கூடவுள்ளது. கட...Read More

இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை!

4/22/2018
இலங்கையில் நடைபெறும் பாரிய நிதி மோசடி தொடர்பில் சுங்க பிரிவு பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.  குறித்த ...Read More