மார்ச் 2018 - THAMILKINGDOM மார்ச் 2018 - THAMILKINGDOM

  • Latest News

    அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.

    அதி­கார பர­வ­லாக்கம் இருந்தால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்­குங்கள் - முதலமைச்சா்.

    உண்­மை­யா­கவே அதி­கார பர­வ­லாக்கம் உள்­ளது என்றால் வடக்கு மாகா­ணத்­தையும் உள்­வாங்கி திட்டங்­களை நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும் என்று ஊட­கத்­...
    மைத்திரிக்கு அதிர்ச்சி தீா்மானம் வழங்கிய பிரதமா்.!

    மைத்திரிக்கு அதிர்ச்சி தீா்மானம் வழங்கிய பிரதமா்.!

    பிரதமர் பதவியில் இருந்து விலகாமல் நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கு முகம் கொடுப்பதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீர்மானம் எடுத்துள்ளாா்.  ...
    தமிழர்களின் பிரச்சினைகளை ரணில் தீர்த்து வைப்பாா் என்பது தீா்வல்ல - சிறீதரன்!

    தமிழர்களின் பிரச்சினைகளை ரணில் தீர்த்து வைப்பாா் என்பது தீா்வல்ல - சிறீதரன்!

    ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஒன்றாக இருந்தாலே எங்களது மக்களின் அரசி யல் தீர்வை நோக்கிய பயணத்திற்கு சாதகமாக இருக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் ச...
    ''அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" - கே. சிவாஜிலிங்கம்.!

    ''அனைத்து தமிழ் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்" - கே. சிவாஜிலிங்கம்.!

    முஸ்லிம் இனத்திற்கு எதிராக தற்போது மேற்கொள்ளப்பட்டுவரும் இன வன்முறைகள் எதிர்காலத்தில் வட கிழக்கு தமிழ் மக்கள் மீதும் மேற்கொள்ள ப்படலாம். அவ...
    வடமாகாண ஆளுநரின் இடமாற்றத்தினை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

    வடமாகாண ஆளுநரின் இடமாற்றத்தினை ரத்துச்செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

    வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயினுடைய இடமாற்றத்தினை இரத்துச்செய்ய கோரி யாழ் நண்பர்கள் அமைப்பினால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதி மைத்திரிப...
    கண்ணீருடன் லீமனின் அவசர அறிவிப்பு.!  (காணொளி)

    கண்ணீருடன் லீமனின் அவசர அறிவிப்பு.! (காணொளி)

    அவுஸ்திரேலிய அணியின் தலைமைப் பயிற்றுவிப்பாளர் பதவியில் இருந்து தான் விலகுவதாக, டெரன் லீமன் அறிவித்துள்ளார்.  தென்னாப்பிரிக்க அணிக்கு ...
    ஜெனிவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­ அவ­சி­ய­மில்லை - கலா­நிதி சரத் அமு­னு­கம.!

    ஜெனிவா வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­ற­ அவ­சி­ய­மில்லை - கலா­நிதி சரத் அமு­னு­கம.!

    ஜெனிவா மனித உரிமை பேர­வை­யிலும் சர்­வ­தேச அமைப்­பு­க­ளுக்கும் கொடு த்த வாக்­கு­று­தி­களை முழு­மை­யாக நாட்டில் நடை­மு­றைப்­ப­டுத்த வேண்டும்...
    ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது - ஐ.தே.கட்சி.!

    ஜனா­தி­பதி தேர்­தலில் பொது வேட்­பாளர்களுக்கு ஆதரவு வழங்கக்கூடாது - ஐ.தே.கட்சி.!

    நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையை தோற்­க­டித்த பின் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.  இல்­லையேல் அர...
    முது­கெ­லும்பு இருந்தால் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.!

    முது­கெ­லும்பு இருந்தால் தனி வேட்­பா­ளரை கள­மி­றக்­குங்கள்.!

    ஐக்­கிய தேசியக் கட்­சிக்கு சுய­மாக தேர்­தலை சந்­திக்க தைரி­யம் இல்லை. கட்சி வேட்­பா­ளரை கள­மி­றக்கி ஐக்­கிய தேசியக் கட்­சி­யினால் ஒரு­போதும...
    நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.!

    நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணையில் ஐ.தே.க.எச்­ச­ரிக்கை.!

    பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ர­ணை க்கு ஆத­ர­வாக ஐக்­கிய தேசியக் கட்­சி­யினர் எவ­ரா­வது வாக்­க­ள...
    கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி)

    கண்டி வன்முறை ; மஹிந்த அணியின் பிரதேச சபை உறுப்பினர் விளக்கமறியலில்! (காணொளி)

    கண்டி - திகன பிரதேசத்தில் நடை பெற்ற வன்முறைகள் கைது செய்ய ப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்ன ணியைச் சேர்ந்த குண்டசாலை பிர தேச சபை உறுப்பினர் உட்...
    கண்டி வன்முறை; பொலிஸார் மீது பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு! (காணொளி)

    கண்டி வன்முறை; பொலிஸார் மீது பைசர் முஸ்தபா குற்றச்சாட்டு! (காணொளி)

    கண்டி திகன, தெல்தெனிய பகுதிகளில் ஏற்பட்ட வன்முறைகளுக்கு சட்டம், ஒழுங்குகளை சரிவர செயற்படுத்தாமையே காரணம் என பொலிஸார் மீது பர பரப்பான குற்றச...
    தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்!

    தந்தையை விடுதலை செய்யுமாறு ஜனாதிபதியிடம் சுதாகரனின் பிள்ளைகள்!

    கொழும்பு மகஸின் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரின் விடுதலையை வேண்டி அவரது பிள்ளைகள் ஜனாதிபதி மைத்திரிபா...
    எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை - உயிரை மாய்த்த மாணவி!

    எதிர்பார்த்த பெறுபேறு கிடைக்கவில்லை - உயிரை மாய்த்த மாணவி!

    கல்விப்பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சை வெளியாகியுள்ள நிலையில் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியை சோ்ந்த மாணவி ஒருவா் எதிா்பாா் த்த சித்...
    பாரா­ளு­மன்ற ஒன்­றிய அமர்விற்காக சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு ஜெனி­வாவில்

    பாரா­ளு­மன்ற ஒன்­றிய அமர்விற்காக சபா­நா­யகர் தலை­மை­யி­லான குழு ஜெனி­வாவில்

    பாரா­ளு­மன்­றங்­களின் ஒன்­றி­யத்தின் 138 ஆவது மாநாடு சுவிற்­சர்­லாந்தின் ஜெனிவா நகரில் நடை­பெற்று வரு­கின்­றது.  இந்த மாநாடு கடந்த 24...
    ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.!

    ஊடக சந்திப்பொன்றை நடாத்தச் சென்ற ஐரோப்பிய தூதர்களுடன் கண்டியில் விசனம்.!

    கண்டிக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய நாடுகளின் தூதர்களுக்கு கண்டியைச் சேர்ந்த சிங்கள ஊடகவியலாளர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்தது டன் சிங்கள...
    ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.!

    ஐக்கிய தேசியக் கட்சி செயற்­குழுவின் அவ­ச­ர­ சந்திப்பு இன்று.!

    கூட்டு எதிர்க்கட்­சி­யி­னரால் பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள பிர­த­ம­ருக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லா பிரே­ரணை குறித்து ஐக்...
    ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.!

    ரணில் விக்­ர­ம­சிங்­கவின் நிறுவனங்கள் நீக்கம் - ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை.!

    இலங்கை மத்­திய வங்கி மீண்டும் நிதி அமைச்சின் கீழ் கொண்­டு­ வ­ரப்­பட்­டுள்­ளது. அத்துடன் பிணையங்கள் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் அவ் அமை ச்சின...
    அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்

    அகில இலங்கை ரீதியில் தமிழ் மொழி மூலம் தோற்றியோரில் யாழ்.மாணவி முதலிடம்

    வெளியாகியுள்ள கல்விப் பொதுத்தராதர சாதாரணதரப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றிய பரீட்சார்த்திகளுள் அகில இலங்கை ரீதியில் முதலி டத்ததை யாழ்...
    அரச குழுவுடன் ஜெனிவா சென்ற சரவணபவன் எம்பி!

    அரச குழுவுடன் ஜெனிவா சென்ற சரவணபவன் எம்பி!

    ஜெனீவாவில் மனித உரிமைகள் அமர்வு நடைபெற்றுக்கொண்டிருக்க நாடாளுமன்றங்களின் ஒன்றிய மாநாட்டில் கரு ஜெயசூர்யா தலைமையிலான சிறிலங்கா குழுவில் ஈ...
    ஏற்க முடி­யாத கொள்கை கூட்­ட­மைப்­பி­னு­டை­யது!!

    ஏற்க முடி­யாத கொள்கை கூட்­ட­மைப்­பி­னு­டை­யது!!

    ஒரு காலத்­தில் தேர்­தல் கூட்டு அல்­லது ஆட்­சி­ய­மைப்­ப­தற்­கான கூட்­டுக்­களை அமைப்­ப­தற்கு அர­சி­யல் கட்­சி­கள் சப்­பைக்­கட்­டுக் கார­ணங்­...
    பேக் ஐடி வைத்திருப்போர்க்கு பேஸ் புக் நிறுவனத்தின் அதிர்ச்சி நடவடிக்கை!

    பேக் ஐடி வைத்திருப்போர்க்கு பேஸ் புக் நிறுவனத்தின் அதிர்ச்சி நடவடிக்கை!

    இலங்கையிலுள்ள போலியான பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளதாக கனணி அவசர பிரிவின் பிர தான தகவல் பாத...
     இனவாத வதைகள் குழந்தைகளிடம் இனவாதத்தை விதைத்துள்ளது! (காணொளி)

    இனவாத வதைகள் குழந்தைகளிடம் இனவாதத்தை விதைத்துள்ளது! (காணொளி)

    ஸ்ரீலங்காவில் சிங்கள முஸ்லிம் மக்களுக்கு இடையில் இருந்த ஒற்றுமை பிளவடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அமைப்பாளர் மௌலவி முனீர் முல...
    பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.!

    பிரதமருக்கு எதிராக இன்று கட்சி தலைவர் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானம் இதுவே.!

    பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையின் போது இலத்திர னியல் வாக்கெடுப்பு இல்லாது தனி நபர் பெயர் கூறிய வாக்கெடுப்பினை நட த்த பாராளுமன்...
    கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.!

    கூட்­ட­மைப்பு விடயமாக சி.வி.விக்­னேஸ்­வரன்.!

    உள்­ளூ­ராட்சி மன்­றங்­களில் ஆட்சி அமைப்­பதற்காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஈ.பி.டி.பி.யின் ஆத­ரவைப் பெற்றுக் கொண்­டமை சுய­ந­லத்­திற்­காக...
    4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.!

    4ஆம் திகதி விவா­திக்க ஆயத்தமாகும் அரசியல் கட்­சிகள்.!

    ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும் பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­விற்கு எதி­ராக சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்ள நம்­பிக்­கை­யில்லாப் ...
    “தேர்தலுக்கு முன் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம்”

    “தேர்தலுக்கு முன் புதிய அரசாங்கத்தை உருவாக்குவதே கூட்டு எதிர்க்கட்சியின் நோக்கம்”

    அடுத்த தேர்தலுக்கு முன்னர் புதிய அரசாங்கம் அமைப்பதை அடிப்படையா கக்கொண்டு நாம் நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆகவே தான் பிரதமர் ரணில் வ...
    சுதா­க­ரனின் பிள்­ளை­களின் பரிதாப நிலையை ஜனா­தி­பதி கவனத்தில் எடுக்காதது ஏன்.?

    சுதா­க­ரனின் பிள்­ளை­களின் பரிதாப நிலையை ஜனா­தி­பதி கவனத்தில் எடுக்காதது ஏன்.?

    ஆனந்தசுதா­க­ரனின் புதல்வி மற்றும் புதல்­வனின் பரி­தாப நிலை என்­பது இந்த உல­கத்­தையே உசுப்பியுள்ளது.  ஆனால் எங்கள் நாட்டு ஜனா­தி­ப­திய...
    வல்வெட்டித்துறையிலும் ஈ.பி.டி.பி,சு.க உடன் கூட்டமைப்பு கூட்டாட்சி

    வல்வெட்டித்துறையிலும் ஈ.பி.டி.பி,சு.க உடன் கூட்டமைப்பு கூட்டாட்சி

    ஈபிடிபி மற்றும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆதரவுடன் வல்வெட்டித்துறை நகர சபையினையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியது.  வ...
    பருத்தித்துறையிலும் கூட்டமைப்பு ஈ.பி.டிபி உடன் இணைந்த ஆட்சி

    பருத்தித்துறையிலும் கூட்டமைப்பு ஈ.பி.டிபி உடன் இணைந்த ஆட்சி

    பருத்தித்துறை நகர சபையினையும் ஈ.பி.டி.பி யின் ஆதரவுடன் கூட்டமைப்பு கைப்பற்றியது. தவிசாளராக ஜோசப் இருதயராசா , பிரதித் தவிசாளராக மதினி ...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top