Breaking News

எதிர்க்கட்சி தலைவர் பதவி ; த. தே.கூ. வை ஆதரிப்பது அரசாங்கத்தின் பொறுப்பு.!

12/31/2018
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவியை தொடர்ந்தும் வகிப்ப தற்கு தமிழ்த் தேசிய கூட்டமைப்பு முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு ஆதர வளிப்பதற...Read More

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் ஆதாயம் அடையக் கூடாதென்கிறாா் - மகிந்த.!

12/31/2018
மூன்று தசாப்தகால உள்நாட்டு யுத்தத்தினால் சாதிக்க முடியாமல் போனதை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்துக்கு அளிக்கும் ஆதரவின் மூலமாக...Read More

அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அரசாங்கம் சதித் திட்டம் - வாசுதேவ.!

12/31/2018
அழுத்தங்களில் இருந்து தப்பித்திட தேர்தலுக்கு செல்வதே சிறந்த தீர்வாகும். என்றாலும் அரசாங்கம் அதிகாரத்தை தக்கவைத்துக்கொள்ள பல்வேறு சதி முய...Read More

இலங்கை மீனவர்கள் மீது எங்களுக்கு குண்டு வீசத்தெரியாதா? சீமான் முழக்கம்.!

12/31/2018
எல்லையைத் தாண்டி மீன் பிடிக்கிறார்கள், தடை செய்யப்பட்ட மீன் பிடி வலைகளை பயன்படுத்துகிறார்கள் எனக் கூறி தமிழக மீனவர்கள் மீது தொடர்ச்சியாக ...Read More

மாகாண சபை தேர்தலே ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டும் - செஹான் சேமசிங்க.!

12/31/2018
2019 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர் தலையோ, பாராளுமன்ற தேர்த லையோ நடத்துவது சாத்தியமற்றது இரண்டு தேர்தலிற்கும் இன்னும் ஒரு வரு...Read More

முல்லைத்தீவில் பதற்றம்; இராணுவத்தினருக்கு எதிராக திரண்ட மக்கள்!

12/31/2018
கேப்பாபுலவு இராணுவ முகாம் முன்பாக அந்த பிரதேசத்து மக்கள் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். எமது நிலம் எமக்கு வேண்டுமென கோசத்து டன் ஆரம்பி...Read More

ஜனாதிபதியின் உத்தரவு- பதவி விலகல் குறித்து ரெஜினோல்ட் குரே?

12/31/2018
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன ஆளுநரின் பேச்சாளர்  தெரிவித்துள்ளார்.  ...Read More

புதிய அரசியல் அமைப்பு ரீதியாக பொய்யான பிரச்சாரங்கள் - சிவசக்தி ஆனந்தன்!

12/31/2018
புதிய அரசியல் அமைப்புக்குள் சமஸ்டி உள்ளடக்கப்பட்டதென பொய்யான பல்வேறு பிரச்சாரங்கள் இந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலிலே இலங்கை தமிழரசுக்கட்சி ...Read More

மத்திய கிழக்கு நாடுக்களிற்கான கடவுச்சீட்டுக்கள் இன்றுடன் நிறைவடைகின்றது.!

12/31/2018
மத்திய கிழக்கு நாடுகளுக்கு மட்டும் பயணிக்க செல்லுப்படியாகும்  கடவுச் சீட்டுக்களின் விநியோக நடடிக்கைககள் இன்றுடன் நிறைவுக்கு வருவதாக வும் ...Read More

இன்­றைய தினத்­துக்குள் ஆளுநா்களை இராஜினாமாச் செய்யுமாறு - ஜனாதிபதி

12/31/2018
இன்­றைய தினத்­துக்குள் நாட்டின் அனைத்து மாகாண சபை­க­ளி­னதும் ஆளு­நர்­க­ளையும் இரா­ஜி­னாமா செய்­யு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சி...Read More

வடக்கில் மக்களின் காணிகள் விடுவிப்பு இராணுவம் தெரிவிப்பு. !

12/30/2018
ஸ்ரீலங்காவின் அரச படையினருக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக் கும் இடையில் நிலவிய யுத்தம் கடந்த 2009 ஆம் ஆண்டு நிறைவுக்கு கொண்டு வரப்...Read More

சக கட்சிகளையும் உள்ளடக்கி மிக விரைவில் தேசிய அரசாங்கம் உருவாகும்.!

12/30/2018
ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் உள்ளடக்கி தேசிய அரசாங்கமொன்றை மிக விரைவில் அமைப்பதன் மூலமாக தற்போதைய அரசாங்கம் இஸ்திரத்தன்மை...Read More

நுண்கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிக தடை - ரணில்.!

12/29/2018
நுண் கடன் மற்றும் வங்கி கடன்களை அறவிடுவதற்கு தற்காலிகமாக கிளி நொச்சி,முல்லைத்தீவு மாவட்டங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பிர தேசங்கள...Read More

“ஏக்கிய இராச்சிய” என்றால் ஒற்றையாட்சியா? என்கிறாா் - சுமந்திரன்

12/29/2018
ஏக்கிய இராட்சிய என்றால் ஒற்றையாட்சியா ? நான் இதனை 100 தடவைக்கு மேல் விளங்கப்படுத்திவிட்டேன். ஆனாலும் தமிழ் ஊடகங்கள் ஏக்கிய இராட்சிய என்றா...Read More

இரணைமடுகுளம் விசாரணைக்காக மூவரடங்கிய குழுவை நியமித்தார் ஆளுநர்

12/29/2018
கிளிநொச்சி இரணைமடுக்குளம் தொடர்பிலான விசாரணைகளை மேற் கொள்ள மூவரடங்கிய குழுவை  நியமித்தார் வடக்கு மாகாண ஆளுநர் றெஜினோல்ட்குரே. ...Read More

எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜபக்ஷ்வுக்கு வழங்கப்படும் - லக்ஷ்மன் பியதாச.!

12/28/2018
எதிர்க்கட்சி தலைவர் பதவி தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்பட்டுள் ளது. ஜனவரி முதல் வாரத்துக்குள் எதிர்க்கட்சி காரியாலயம் மஹிந்த ராஜ பக்ஷ...Read More

இரணைமடு குள வெள்ளப்பெருக்கில் உண்மையில் அன்று என்னதான் நடந்தது?

12/28/2018
வன்னியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு தொடர்பாக பல்வேறுபட்ட தரப்பின ரிடமிருந்தும் பல்வேறுபட்ட கருத்து நிலைகள் தோன்றியுள்ளன. அதனடிப் படையில் இர...Read More

தமிழர் தாயக மாபெரும் இனவழிப்புக்கு பொறுப்புக் கூறலை நிராகரிக்கிறது இலங்கை!

12/28/2018
இலங்கையின் அரசியலில் ஸ்திர மின்மை காரணமாக போர்க் குற்றங் கள் மறைக்கப்பட்டுள்ளன என்று லண்டனை சேர்ந்த கேட் க்ரோனின் பார்மன் என்ற அரசியல் ...Read More

காணாமல் போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில் முயற்சி தொடரும் - சாலிய பீரிஸ்

12/28/2018
காணாமல்போனவர்கள் குறித்த உண்மைகளை கண்டுபிடிப்பதில் உறுதி யாக இருப்பதாக காணாமல்போனவர்கள் குறித்த அலுவலகத் தலைவர் சாலிய பீரிஸ் தெரிவித்துள...Read More

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கிளிநொச்சிக்கு பயணம்.!

12/28/2018
சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரண சேவைகளை வழங்குவது தொடர்பில் ஆராய்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இன்று கிளிநொச்ச...Read More

மௌனமாக இருப்பதற்காகவே எதிர்கட்சித்தலைவர் பதவி - சிவசக்தி ஆனந்தன்

12/24/2018
எதிர்கட்சித்தலைவர் விடயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சம்பந்தன் ஐயா விற்கும் இடையில் ஒரு போட்டி இருந்திருந்தது இது தொடர்பாக வன்னி பாராளுமன...Read More

மகிந்த கோத்தாவிற்கு எதிராக இனப்படுகொலை குற்றச்சாட்டு - மிலிந்த ராஜபக்ச.!

12/24/2018
மகிந்த ராஜபக்ச கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராக வெளிநாட்டு நீதிமன்றங் களில் இனப்படுகொலை குற்றச்சாட்டினை சுமத்துவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப...Read More

"தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சிங்கள அரசியலும் கைகோர்ப்பது ஜனநாயகத்தின் விளைவு"

12/24/2018
நீண்ட காலமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் சிங்கள அரசியல்வாதிகளுடன் கைகோர்த்துச் செல்லும் நிலைமை காணப்படவில்லை. தற்போது அச்சந்தர்ப் பம் கிடை...Read More

கிளிநொச்சி, முல்லைத்தீவு, மன்னாரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா நிதியுதவி.!

12/24/2018
யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக 16 ஆயிரத்து 872 குடும்பங் களைச்...Read More

அரசியல்வாதிகளுக்கு வேடுவத் தலைவர் எச்சரிக்கை.!

12/24/2018
சிறிலங்கா அரசியல்வாதிகள் வெளிநாட்டுத் தேவைகளுக்கு ஏற்பட செயற் படாதீா்கள் என மஹியங்கனை வேடுவர் குடித் தலைவர் ஊருவரிகே வன் னில அத்தோ தெரிவி...Read More

அரசியல் நெருக்கடியில் பாடம் கற்காத அரசியல் தலைவர்கள்.!

12/24/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது முன்னாள் அரசியல் வைரியான மகிந்த ராஜபக்சவுடன் சேர்ந்து அரங்கேற்ற முயற்சித்த ' அரசியலமைப்புச் சதி'...Read More

ஐ.ம.சு.கூ. வின் நிறைவேற்றுக்குழு சந்திப்பு இன்று.!

12/24/2018
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் நிறைவேற்று குழுச் சந்திப்பு இன் றைய தினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற வுள்ளது. ...Read More

4 மாதங்களுக்கு மங்களவின் இடைக்கால நிதி எவ்வளவு தெரியுமா?

12/21/2018
புதிய அமைச்சரவை சற்று முன்னர் கூடிய போது நிதி அமைச்சர் மங்கள சமரவீர இடைக்கால கணக்கறிக் கையை சமர்ப்பித்து உரையாற்றியுள் ளாா். நிதி அமைச்...Read More

இன்று தனது அமைச்சின் கடமைகளை பொறுப்பேற்றார் மனோ.!

12/21/2018
தேசிய ஒருமைப்பாடு, அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு மற்றும் இந்து மத சமய அலுவல்கள் அமைச்சராக நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட மனோகணே...Read More