Breaking News

போர்க் குற்றங்கள் தொடர்பாக சவேந்திரவிடம் விசாரணை! ஐனாதிபதி ஆணைக்குழு

6/02/2015
இறுதிக்கட்டப் போரின்போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள ஐனாதிபத...Read More

கொழும்பிலிருந்து யாழ். வந்த பஸ் விபத்து! இருவர் பலி! 19 பேர் படுகாயம்!

6/02/2015
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து கொண்டிருந்த தனியார் பஸ் விபத்துக்குள்ளானதில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். சாரதி உட்பட 19 பேர் ...Read More

கொக்­கி­ளாயில் விகாரை கட்டும் பணியை உட­ன­டி­யாக நிறுத்­துங்கள் - சிவ­சக்தி ஆனந்­தன் வேண்டுகோள்

6/02/2015
கொக்­கி­ளாயில் விகாரை கட்டும் பணியை உட­ன­டி­யாக நிறுத்தி நீதிக்கும் தர்­மத்­திற்கும் இட­ம­ளியுங்கள் என வன்னி பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சிவ...Read More

ஜன­வரி 8இல் நிரா­க­ரிக்­கப்­பட்ட மஹிந்த! பின் கதவால் பிர­த­ம­ராக முயற்சி - ரணில்

6/02/2015
ஜன­வரி மாதம் 8ஆம் திக­தி­யுடன் நாட்டு மக்­களால் நிரா­க­ரிக்­கப்­பட்ட முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜபக்ஷ தற்­போது பின் கதவால் புகுந்து பி...Read More

எத்­த­கைய சவால்கள் நேர்ந்­தாலும் சம்பூர் மக்­களை சொந்த காணியில் குடி­யேற்­றுவோம் - சம்­பந்தன்

6/02/2015
சம்பூர் மீள்­கு­டி­யேற்­றத்­துக்கு எத்­த­கைய சவால்கள் வந்­தாலும் தடைகள் நேர்ந்­தாலும் அந்த மக்­களை அவர்­களின் சொந்­தக்­கா­ணி­களில் மீள்­க...Read More

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரிக்கு ஆதரவு தெரிவிக்கிறது ஒபாமாவுக்கான தமிழர்கள் அமைப்பு

6/02/2015
அடுத்த ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சியின் சார்பில் போட்டியிடத் திட்டமிட்டுள்ள அமெரிக்காவின் முன்னாள் இராஜாங்கச் செயலர் ஹி...Read More

தமிழ்மக்களின் இனப்படுகொலைக்கு தாமதமற்ற நீதி வேண்டும்

6/02/2015
மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தால் ‘தமிழ் இனத்தை நிர்மூலமாக்குவதற்கான’ திட்டமிட்ட மூலோபாயம் அரங்கேற்றப்பட்டது. தமிழ் மக்கள் இலங்கையில் எஞ்சியிர...Read More

ஒபாமாவின் இலங்கை பயணம் – ஏற்பாடுகள் நடப்பதை உறுதிப்படுத்தியது இலங்கை

6/02/2015
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவின் இலங்கை பயணம் தொடர்பாக கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு வருவதாக. இலங்கையின் பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித்...Read More