Breaking News

"வருட முடிவில் அர­சாங்கம் வீட்­டுக்குச் செல்லலாம்" - ரோஹித அபே­கு­ண­வர்­தன.!

8/14/2018
நல்­லாட்சி அர­சாங்கம் முன்­னெ­டுக்கும் முறை­யற்ற செயற்பாட்டினால் நாட்டை முன்­னெ­டுத்துச் செல்ல முடி­யாது. ஆகவே இவ்­ வ­ருடம் முடிவிற் குள்...Read More

"கூரைக்­குமேல் அல்ல, எங்கு ஏறி போராட்டம் நடத்­தி­னாலும் மாற்றம் கிடையாது"

8/14/2018
சிறைக்­கை­திகள் கூரைக்­குமேல் அல்ல, வேறு எங்கு ஏறி நின்று ஆர்ப்­பாட்டம் செய்­தாலும் வழக்கு நட­வ­டிக்­கைகள் வழ­மை­யான முறை­யிலேயே நடை­பெறு...Read More

முல்லைத்தீவில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் தீக்கிரை.!

8/14/2018
முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் யாவற்றையும் தீயினால் எரிக்கப்பட்டதுடன் அப் பகுதியில் பதற்...Read More

அமெரிக்காவிற்கு பயணமாம் பசில், கோத்தபாய !

8/11/2018
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ச இன்று அதிகாலை 3.15 மணியளவில் கட்டு நாயக்க விமான நிலையத்...Read More

பரந்தன் பகுதியில் சாரதி ஒருவரை தாக்கிய சிறப்பு அதிரடிப்படையினர்!

8/11/2018
கிளிநொச்சி – பரந்தன் பகுதியில் டிப்பர் வாகனச் சாரதி ஒருவரை சிறப்பு அதி ரடிப்படையினர் நேற்று இரவு கடுமையாக தாக்கியுள்ளனர்.  இதனால் ப...Read More

அமைச்சுப் பதவி வேண்டாம் இரவு பகலாக வேலை செய்து தருகின்றேன் - பா.டெனிஸ்வரன்

8/10/2018
எனது மாகாணத்தை வீதி விபத்துக்கள் அற்ற ஒரு மாகாணமாக மாற்ற வேண்டுமென பா.டெனிஸ்வரன் தெரிவித்துள்ளார்.   மேலும் தெரிவிக்கையில்..... Read More

"பதவி தேவையெனில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகுங்கள்"

8/10/2018
பிரதான எதிர்க்கட்சி தலைவர் பதவி பொது எதிரணிக்கு வழங்கப்பட வேண்டு மெனில் முதலில் அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீனமாகுங்கள். அதன் பின்னர...Read More

முல்லைத்தீவில் வடமாகாண சபை உறுப்பினர் ரவிகரன் கைது.!

8/10/2018
வடமாகாண சபை உறுப்பினர் ரி. ரவிகரன் முல்லைத்தீவில் வைத்து பொலி ஸாரால் கைதாகியுள்ளார்.  முல்லைத்தீவு கடற்தொழில் நீரியல் வள திணைக்களம...Read More