வடக்கு மாகாண முதலமைச்சர் ச.வி.விக்னேஸ்வரன் அனுராதபுர சிறையில் உணவு தவிர்ப்பில் ஈடுபட்டுள்ள சிறை கைதிகள் விடயம் தொடர்பில் கவனம் செலுத்த வே...
பேராசிரியர் ஜெயராமன் மீதான தேசத் துரோக வழக்கை ரத்துச்செய்யுமாறு - சீமான்!
10/31/2017
கதிராமங்கலம் கிராமத்தில் விவசாய நிலங்களை பாடுபடுத்திட முயலும் அர சுகளை எதிர்த்த பேராசிரியர் ஜெயராமன் மீது போடப்பட்டுள்ள தேசத்துரோக வழக்கினை...
ஐ.ரோ பாராளுமன்ற உறுப்பினர் தலைமையிலான குழு இலங்கை நோக்கி விஜயம் இன்று !
10/31/2017
ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் வனஜின் லெம்பட் தலைமையிலான குறித்த குழுவில் ரிச்சட் கோபட், உல்ரிகோ முலர் மற்றும் வஜிட் கான் ஆகி யோர் அடங்கிய ...
அரசியல் கைதிகளின் நீதிக்காக யாழ். பல்கலைக்கழகத்தை முடக்கிப் போராட்டம்!
10/31/2017
அனுராதபுர சிறைச்சாலையில் உண்ணாவிர தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசி யல் கைதிகளின் கோரிக்கைகளை உடனடி யாக நிறைவேற்றக் கோரியும், அவர்கள...
புதிய அரசியல் யாப்பில் சாதகமானவை முழுமையாக இல்லையென - கூட்டமைப்பு
10/31/2017
புதிய அரசியல் யாப்பில் முழுமையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு சாத கமான விடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்க ளை நிரா...
டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்திட - கல்வியமைச்சு தீர்மானம்
10/31/2017
கல்விப் பொதுத்தராதர உயர்தரத்தில் சித்தியெய்திய மற்றும் டிப்ளோமா பட்டதாரிகளை ஆசிரியர் சேவையில் இணைத்திட கல்வியமைச்சு தீர்மானம் எடுத்துள்ளதாக...
பிரிந்திருந்து வாதங்களை தொடர்வதனால் பிரச்சினைக்கு தீர்வை எட்ட முடியாது !
10/31/2017
பிரிந்திருந்து தனித்தனியாக வாதங்களை தொடர்வதன் பொருட்டு எந்த பிரச்சி னைக்கும் தீர்வு இல்லையென ஸ்ரீலங்காவின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெர...
சம்பந்தனிற்கு எதிராக சபாநாயகரிடம் முறைப்பாடு - சிவசக்தி ஆனந்தன்
10/31/2017
புதிய அரசியலமைப்பு தொடர்பில் தற்போது இலங்கை நாடாளுமன்ற த்தில் விவாதங்கள் இடம்பெற்றுவ ரும் நிலையில் 20 ஆவது திருத்தச்ச ட்டம் தொடர்பில் தனத...
அம்பாறை சாய்ந்தமருது பிரதேசத்திற்கு தனி உள்ளூராட்சி சபை கோரி போராட்டம் !
10/31/2017
அம்பாறை மாவட்டத்தின் சாய்ந்தமருது பிரதேசத்தை தனி உள்ளூராட்சி சபையாக மாற்றுமாறு கோரி அம்பாறை மாவட்ட முஸ்லிம் சமூகத்தினர் கடையடைப்புப் போராட்...
இரணைதீவு காணிகளை அடையாளப்படுத்தும் செயற்பாடு ஆரம்பம் !
10/31/2017
கிளிநொச்சி – இரணைதீவுப் பிரதேசங்களில் பொதுமக்களின் காணிகளை அடையாளப்படுத்தும் செயற்பாட்டில் காணி அளவீடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பூநகர...
மாவீரர்களை நினைவுகூர அனைவரும் தயாராகுவோம் மாவீரர் பணிக்குழு அழைப்பு !
10/30/2017
தமிழ் மக்களின் விடுதலைக்காக தமது இன்னுயிர்களை உவந்தளித்த மாவீர ர்களை நினைவுகூர்வதற்கு எதிர்வரும் 27ஆம் நாள் அனைத்து மக்களையும் தயாராகுமாறு ...
யாழில் உயிரிழந்த குடும்பத்தினரின் இறுதி நிகழ்வுகள் !
10/30/2017
யாழ்ப்பாணம் – அரியாலை பகுதியில், கொடுக்கல் வாங்கல் பிரச்சினை காரண மாக மன உளைச்சலுக்கு உள்ளாகி நஞ்சருந்தித் தற்கொலை செய்துகொண்ட பெண் மற்றும்...
நீதிபதி இளஞ்செழியன், ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோரை - பிக்குகள் கௌரவிப்பு
10/30/2017
யாழ். மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் மற்றும் சாவகச்சேரி நீதிபதி ஸ்ரீநிதி நந்தசேகரன் ஆகியோருக்கு இளம் பௌத்த சங்கப் பேரவை விருது வழ...
இளைஞர்களே உங்களுக்காக உயிரை விடவும் தயார் - கருணா அழைப்பு !
10/30/2017
எங்களுக்கு பதவி வேண்டாம், பட்டம் வேண்டாம், தமிழ் மக்களுக்காக உயிரை யும் கொடுக்கத் தயாராக உள்ளேன்; உங்களுக்காக உதயமாகியுள்ள எமது கட்ச...
ஓமந்தையில் விபத்து பேரூந்துடன் பால் பவுசர் - 24பேர் காயம்!
10/30/2017
இன்று காலை ஓமந்தை ஆடைத் தொழிற்சாலைக்கு ஊழியர்களை ஏற்றிச் சென்ற பேரூந்து பால் பவுசருடன் மோதுண்ட விபத்தில் 24 ஊழியர்கள் காய மடைந்துள்ளனர். ...
அதிகாரங்களைப் பகிர்ந்திட சிங்களவர்களின் நிலை என்ன? வடக்கு முதல்வர் பதில்!
10/30/2017
“சிங்கள அரசியல், மதத் தலைவர்கள், தமிழர்களுடன் அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்ள சிறிதேனும் விருப்பமில்லை. விருப்பம் இருந்திருந்தால், தாம் ...
வலிகாம இடப்பெயர்வு இருபத்து இரண்டு வருடங்களாகியும் கனக்கும் நினைவலைகள் !
10/30/2017
மீளும் நினைவுகள் என்றும் ரணமாக.... ஒவ்வொரு அவலத்தின்போதும் இந்த அண்டம் யாவுமே அரூபமாய் நின்று வேடிக்கை பார்த்த கால்கோள் நாள்....! ...
பாதாளக் குழுவுடன் தொடர்பாம் வடக்கு மாகாணசபை உறுப்பினர் மீது - குற்றச்சாட்டு
10/30/2017
பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புகளைப் பேணி வரும் வடக்கு மாகாணசபை உறுப்பினர் உள்ளிட்ட இரண்டு அரசியல்வாதிகள் தொடர்பில் விசா...
தமிழகத்தில் சாதிய-மதவாத சக்திகள் தடம்பதிக்க எத்தனிக்கின்றன !- திருமாவளவன்
10/30/2017
சாதி - மதவாத சக்திகள் தமிழகத்தில் தடம்பதிக்க எத்தனிக்கின்றன அதனை தடுப்பது ஜனநாயக சக்தியின் பொறுப்பென திருமாவளவன் தெரிவித்துள்ளார். ...
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று இறுதி தீர்வாகலாம் !
10/30/2017
இரட்டை இலை சின்னம் குறித்து தேர்தல் ஆணையம் இன்று (திங்கட் கிழமை) திடமான முடிவை தெரிவிக்குமென எதிர்பார்ப்பு ! இரட்டை இலை சின்னம் குறி...
யார் முதலமைச்சரானாலும் எதையும் சாதிக்க முடியாதாம்- பொ.ஐங்கரநேசன்!
10/30/2017
வடக்கு மாகாணசபையின் ஆயுட்கால முடிவிற்கு ஒரு வருடகாலம் இருக்கை யிலே அடுத்த முதலமைச்சருக்காக யாரை நியமிப்பதென பேச எத்தணித்து ள்ளார்கள். ...
இலங்கையுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்காவின் போர்க்கப்பல் கொழும்பில்!
10/29/2017
ஐக்கிய அமெரிக்காவின் The Nimitz Carrier Strike Group என்ற மிகப் பெரிய போர் கப்பல் இன்று கொழும்புத் துறைமுகத்தினை அடைந்துள்ளது. இக் க...
அரியாலை சூட்டில் இராணுவத்தினர் மீது சந்தேகம் – காணொளி ஆதாரம் வெளியீடு !
10/29/2017
கடந்த 22ஆம் நாள் அரியாலையில் நடைபெற்ற துப்பாக்கிப் சூட்டினை இராணுவத்தினர் மேற்கொண்டிருக்க லாமென சந்தேககித்ததுடன் இத்தா க்குதலுக்கான வாகனங...
தமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது அடிமைகளாகுங்கள் பௌத்த சித்தாந்தம் – வடக்கு முதலமைச்சர்!
10/29/2017
தமிழர்களே வெளியேறுங்கள்; அல்லது எங்களுக்கு அடிமையாக வாழுங்கள் என்பதே சிங்களத்தின் சித்தார்ந்தம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ...
சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்திய இளைஞருக்கு 10 வருட கடூழிய சிறை!
10/28/2017
16 வயதுக்கு குறைந்த சிறுமியை காதலித்து பாலியல் வல்லுறவு புரிந்த குற்றத்தில் முல்லைத்தீவு இளைஞன் ஒருவருக்கு வவுனியா மேல் நீதிமன்றம...
மைத்திரி – மஹிந்த அரசியல் ரீதியாக ஒன்றிணைப்பதற்காக பிக்குகள் நியமனமாம் !
10/28/2017
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வையும், முன்னாள் ஜனாதிபதி மஹி ந்த ராஜபக்சவையும் அரசியல் ரீதி யாக ஒன்றிணைப்பதற்காக ஏற்று க்கொள்ளப்பட்ட சங்கத்...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)