Breaking News

த.தே.கூ.வின் நிலைப்பாடு தொடா்பாக சபையில் சுமந்திரன் வெளிப்படுத்தியது என்ன ?

11/30/2018
அரசியல் அமைப்பினை பாதுகாத்தால் மட்டுமே தமிழ் மக்களின் அரசியல் தீர் வுகளை காணமுடியும். தான் தோன்றித்தனமாக அரசியல் அமைப...Read More

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக நாமலை சந்தித்த அங்கஜன்,வியாழேந்திரன்.!

11/29/2018
இதுவரை காலமும் வழக்கு பதிவு செய்யப்படாமல் சிறையில் வாடும் அரசி யல் கைதிகளின் விடுதலை தொடர்பாக மேலதிகமாக மேற்கொள்ளப்பட வேண்டிய பொறிமுறைகள்...Read More

மைத்திரியும், ரணிலும் பிளவுகளை கட்டுப்படுத்த தவறியதாக விஜயதாஸ ராஜபக்ஷ

11/29/2018
“பாராளுமன்றில் எந்த தரப்பு பெரும்பான்மையை நிரூபித்தாலும் அத் தரப் பிற்கு அரசாங்கத்தை அமைக்க அனுமதி வழங்க வேண்டும்” என விஜயதாஸ ராஜபக்ஷ சப...Read More

எக் காரணத்தினாலும் கட்சியிலிருந்து வெளியேறாதீர்கள் - மைத்திரி.!

11/29/2018
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி மீது அதிருப்தி கொண்டுள்ள அக் கட்சியின் பாராளு மன்ற உறுப்பினர்களை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்து கலந்...Read More

பதவியிலிருந்து நீக்குமாறு ஜனாதிபதியிடம் தெரிவியுங்கள் - மஹிந்த

11/29/2018
பாராளுமன்றில் பெரும்பான்மை இல்லாத காராணத்தினால் பிரதமர் பதவியி லிருந்து விலகுமாறு மஹிந்த ராஜபக்ஷவிடம் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பாராளு...Read More

பிரதமர் அலுவலகத்துக்கான நிதி முடக்க விவாதம் நாளை பாராளுமன்றில் நடைபெறும்.!

11/28/2018
நாளை காலை 10.30 மணிக்கு சபாநாயகர் கருஜயசூரிய தலைமையில் பாராளு மன்றம் கூடவுள்ள நிலையில் பிரதமர் அலுவலகத்துக்கு நிதி வழங்குவதை தடுக்கக் கோ...Read More

சிறிலங்கா நாடாளுமன்றில் போல் கிளிநொச்சியில் நடந்தது என்ன.?

11/28/2018
கிளிநொச்சி மாவட்டம் கரைச்சி பிரதேச சபை அமர்வின்போது பொலிஸார் பாதுகாப்புக்கு அழைக்கப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. ...Read More

தமிழீழம் அமைப்போமென கடல் நீரில் சபதமெடுத்த வைகோ.!

11/28/2018
பொது வாக்கெடுப்பின் மூலம் சுதந்திர தமிழீழத்தை அமைத்தே தீருவோமென தஞ்சையில் கடலில் இறங்கி சபதமெடுத்துள்ளார் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ. ...Read More

சபாநாயகரின் சுவரொட்டிகளும் மக்களின் ஆசீா்வாதங்களும்.!

11/28/2018
சபாநாயகர் கரு ஜயசூரியவிற்கு ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தின் முக் கிய பகுதிகளில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. குறித்...Read More

அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில் நுழைந்த ஐ.நா..!

11/28/2018
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி குறித்து ஆராய்வதற்கு ஐக்கிய நாடு கள் சபையின் அரசியல் விவகார திணைக்களத்தின் ஆசிய பசுபிக் விவகாரங் க...Read More

மாவீரர்களின் இலட்சிய கனவுகளை நெஞ்சில் ஏந்துவோம் - வேல்முருகன் அஞ்சலி.!

11/28/2018
தமிழீழ விடிவுக்காய் போராட்ட களம் புகுந்து தங்கள் இன்னுயிரை ஈகம் செய் திட்ட மாவீரர்களின் தியாகத்தை போற்றிடும் வண்ணமும், அவர்களின் தூய நல் ...Read More

தமிழீழத்திற்காக பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டுமென தமிழர் கட்சி தீர்மானம்.!

11/28/2018
தமிழீழ போராட்டத்தில் பங்குபற்றி தாயக விடிவுக்காக தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த போராளிகளின் தியாகத்தினை நினைவு கூறும் மாவீரர் நாள் ஆண்டுதோறு...Read More

மாவீரர் நாள் செய்தியில் பிரதமர் உருத்திரகுமாரின் தெரிவிப்பு.!

11/28/2018
உரிமைகளுக்காக விட்டுக் கொடுப் பின்றிப் போராடி, எமக்கான சுதந்திர தாயகத்தை அமைத்தல், அல்லது சிங் கள இனவாதத்துக்குப் பயந்தோ அல் லது பணிந்த...Read More

நவம்பர் 27ஐ நினைத்தோம்! விடுதலையாடிகளை நினைத்தோமா?

11/28/2018
தாயகக்கனவுடன் சாவினைத் தழுவிய சந்தனப் பேழைகளே…. இவ்வாறு ஆரம்பித்து இதயத்தை ஊடறுத்து…விழிகளில் நீர்ப்பெருக்கை உருவாக்கிய அந்த உயரிய கீதத்த...Read More

கோப்பாய் மாவீரர் துயிலுமில்லம் முன்பாக திடீரென்று பழுதாகிய இராணுவ வாகனம்!

11/27/2018
தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பு யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில் லத்தின் முன்பாகவும் நினைவேந்தப்படவுள்ள நிலையில், துயிலுமில்லத்தின்...Read More

மாவீரர்களை நினைவேந்த எழுச்சி கொண்டெழுந்த தமிழினம்!

11/27/2018
தமிழீழ தேசிய மாவீரர் நாள் அனுட்டிப்பிற்காக தாயகம், தாய்த் தமிழகம் மற் றும் புலம்பெயர் தேசங்களெங்கும் பரந்து வாழும் உலகத் தமிழினம் எழுச்சி...Read More

ரணிலை மீண்டும் பிரதமராக்கும் முயற்சியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஈடுபடாது.! (காணொளி)

11/27/2018
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை மீண்டும் பிரத மராக்கும் முயற்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒருபோதும் துணை போகாதெ...Read More

இன்று காலை பறந்தது புலிக்கொடி முல்லைத்தீவில்.!

11/27/2018
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு முன்பாக புலிக்கொடி பறந்துள்ள...Read More

விடுதலைப்புலிகள் தலைவரின் பிறந்த நாளை கொண்டாடிய வேல்முருகன்.!

11/26/2018
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் மேதகு. வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 64வது பிறந்த நாள் தமிழகம் மட்டுமின்றி உலகம் முழுவதுமுள...Read More

தலைவர் பிறந்த நாள் ; தமிழர் நிமிர்ந்த நாள் - சீமான் கவிதை.!

11/26/2018
தமிழ்த்தேசிய தலைவர் எனவும், உலகினுக்கு தமிழர் தம் வீரத்தையும், போராட்ட குணத்தையும் எடுத்துக்காட்டியவர் எனவும் தமிழ்த்தேசிய சக்தி களால் கொ...Read More

முக்கிய புள்ளியில் அதிரடி மாற்றம் தடுமாறும் மைத்திரி-மஹிந்த!

11/26/2018
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிரடியான அரசியல் நட வடிக்கைகளால் அதிருப்தியடைந்துள்ள துமிந்த திஸாநாயக்க உள்ளிட்ட சிலர் தனி அண...Read More

மைத்திரியை மிரட்டிய ஐ.தே.கவின் முக்கியஸ்தர்.!

11/26/2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தம் மீது அடிப்படையற்ற குற்றச்சாட்டு களை தொடர்ந்து சுமத்தினால் தாம் பல இரகசியங்களை பகிரங்கப்படுத்த வேண்டிய நி...Read More

பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுத்த மைத்திரி.!

11/26/2018
பொலிஸ் மா அதிபர் மற்றும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளுக்கிடையேயான கலந்துரையாடல் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நண்பகல் 12 மணிக்...Read More

பிறந்தநாள் கொண்டாட்டத்தினால் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினரின் நிலை!

11/26/2018
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் பிறந்த இடமான வல்வெட்டித்துறையிலுள்ள இல்லத்தில் அவருடைய பிறந்த நாள் நிகழ்வைக் கொண...Read More

முப்படைகளின் பிரதானி முன்னிலையில் முக்கிய சாட்சி மீது தாக்குதல்

11/26/2018
கொழும்பில் 11 தமிழ் இளைஞர்கள் கடத்தப்படடு கொலை செய்யப்பட்ட சம்ப வம் தொடர்பிலான முக்கிய சாட்சியொருவர் முப்படைகளின் பிரதானி அட்மிரல் ரவீந்த...Read More