Breaking News

முஸ்லிம்கள் மீது வெறுப்­ப­டைவதை ஊடகங்கள் தவிர்க்க வேண்டும் ­- ரவூப் ஹக்கீம்

5/31/2019
இன்­றைய பதற்­ற­மான சூழ்­நி­லையில் சந்­தே­கங்­களும், நிச்­ச­ய­மற்ற தன்­மை யும் மக்­க­ளது உள்­ளங்­களில் குடி­கொண்­டுள்ள வேளையில், சமகங்­க­ள...Read More

பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை பிரதிநிதித்துவப்படுத்தாத பாராளுமன்ற தெரிவுக்குழு.!

5/31/2019
21/4 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள பாராளுமன்றத் தெரிவுக்குழுவானது, பாதிக்கப்பட்ட தமிழ் மக்களை முழுமை யாக ப...Read More

ஊட­கங்கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்­ளமை தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்தல்

5/31/2019
உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மேற்­கொள்­ளப்­பட்ட குண்டு தாக்­கு­தல்கள் தொடர்பில் ஆராய்­வ­தற்கு நிய­மிக்­கப்­பட்­டுள்ள பாரா­ளு­மன்ற தெரிவுக்...Read More

இந்தியப் பிரதமருடன் ஜனா­தி­பதி மைத்­திரி இன்று சந்­திப்பு.!

5/31/2019
இந்­தியப் பிர­தமர் நரேந்­திர மோடி இன்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தலை­மை­யி­லான இலங்கை குழு­வி­னரை சந்­தித்துப் பேச­வுள்ளார். ...Read More

ரிஷாத் பதவி விலக வேண்டும் : சம்பிக ரணவக்க

5/31/2019
அமைச்சர் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராக சமர்பிக்கப்பட்டுள்ள குற்றச் சாட்டுக் கள் பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு எடுத்துக் ...Read More

அடிப்படைவாதிகளின் செயற்பாடுகளினால் பாதிக்கப்படுவது முஸ்லிம் மக்களே - கரு

5/30/2019
நாட்டின் சட்­டத்தை அனை­வரும் பின்­பற்றி செயற்­பட வேண்டும் என்றும் தற்­போது நாட்டில் இயங்கி வரு­கின்ற அடிப்­ப­டை­வாத கல்வி செயற்­பா­டுகள்,...Read More

கிளிநொச்சி வாள்வெட்டு ; 5 சந்தேக நபர்கள் கைது

5/30/2019
கிளிநொச்சி செல்வா நகர் பகுதியில் கர்ப்பினிப் பெண் உட்பட 10 பேர் வெட்டிப் படுகாயப்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஐந்து சந்தேக நபர்கள் கிள...Read More

இலங்­கைக்கான பய­ணத்­த­டையை தளர்த்­தி­யது இந்­தியா

5/30/2019
இலங்­கைக்கு விடுக்­கப்­பட்­டி­ருந்த பயணத் தடையை இந்­தியா தளர்த்­தி­யுள்­ளது. ஏப்ரல் மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று மூன்று ...Read More

அடக்குமுறைகளை சர்வதேச சமூகம் தடுக்க வேண்டும் - சம்­பந்தன் ஆஸி. தூதுவருக்கு வலியுறுத்தல்

5/30/2019
இலங்­கையில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற தாக்­கு­தலின் பின் னர் சிறு­பான்மை இன மக்­களைக் குறி­வைத்து அடக்­கு­மு­றைகள் தொடர்­கின்­ற...Read More

"யாருக்கும் அஞ்சி நான் எனது அமைச்சை துறக்­கத் தயா­ரில்லை": அமைச்சர் ரிஷாத்தின் அதிரடி

5/27/2019
எவ்வித குற்­றமும் செய்­யாத என்னை பத­வி வில­கு­மாறு கூறு­வதை ஏற்க நான் தயா­ரில்லை. எனக்கு எதி­ரான நம்­பிக்­கை­யில்லாப் பிரே­ர­ணையை எதிர...Read More

அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­கள் இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லை ; இரா­ணுவ ஊட­கப்­பேச்­சாளர்

5/27/2019
ஐக்­கிய அமெ­ரிக்­காவின் ஆயு­தப்­ப­டை­களை இலங்­கைக்குள் கள­மி­றக்­க­வில்லையென இலங்­கையின் பாது­காப்­பு ­ப­டை­களின் பாது­காப்பில் மட்­டுமே ...Read More

பாராளுமன்ற மொழி பெயர்ப்பாளரின் கைதின் பின்னணி என்ன ?

5/27/2019
குருணாகல் - அலகொலதெனிய பகுதியில் தென்னத்தோப்பு ஒன்றுக்குள் முன்னெடுத் துச் செல்லப்பட்டதாக கூறப்படும் பயிற்சி முகாம் தொடர்பில், 21/4 தொ...Read More

தமிழ் மக்கள் உங்கள் மீது மிகுந்த நம்­பிக்கை கொண்­டுள்­ளனர் - மோடிக்கு சி.வி. கடிதம்

5/27/2019
இலங்­கையில் தமிழ் மக்­களின் உரி­மைகள், பாது­காப்பு மற்றும் நல்­வாழ்வு ஆகி­ய­வற்றை உறு­தி­செய்யும் வகையில் சமஷ்டி கட்­ட­மைப்­புக்குள் தீ...Read More

அரசாங்கம் ஆளுமையற்ற தன்மையை மறைக்கவே அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகிக்கின்றது - சிவசக்தி ஆனந்தன்

5/26/2019
அரசாங்கம் தனது தவறுகளையும் கையாலகாத்தனத்தையும் அரசியல் ஆளு மையற்ற தன்மையையும் மூடி மறைப்பதற்காக அவசரகாலச் சட்டத்தைப் பிரயோகித்து மக்களை அ...Read More

பயிற்சி ஆட்டங்கள் இன்று ஆரம்பம் ; தென்னாபிரிக்காவை எதிர்கொள்கிறது இலங்கை!

5/24/2019
10 அணிகள் கலந்துகொள்ளும் 12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரானது எதிர்வரும் 30 ஆம் திகதி வியாழக்கிழமை இங்கிலாந்தில் ஆரம்பமாகவுள்ளது. ...Read More

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்தாா் ஞானசார தேரரின் தாயார்.!

5/24/2019
பொதுபலசேனாவின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரின் தாயார் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார். இச் சந்திப்பு நேற...Read More

தமிழர்களின் வரலாற்று ஆதாரங்களை வடக்கு, கிழக்கில் அழிக்க ஏற்பாடு - சிவாஜிலிங்கம்

5/24/2019
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை அடுத்து நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள அச்ச மான சூழ்நிலைகளை சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தமிழர் தாயகமான வடக்க...Read More

இலங்கைக்கு ஐ.நா.வின் விசேட பிரதி நிதியை நியமிக்குக - ஐ.நா.செயலருக்கு விக்கி கடிதம்

5/24/2019
வடக்கு, கிழக்குப் பகு­தி­களில் தொடரும் ­வரும் மனித உரிமை மீறல்­களைக் கண்­கா­ணிப்­ப­தற்கு ஐ.நா. மனித உரி­மைகள் கண்­கா­ணிப்புக் குழு ஒன்றை ...Read More

ரணில் பதவியிலுள்ள வரை ஐ.தே.க. ஐ கவிழ்க்க முடியாது - தலதா அதுகோரள.!

5/24/2019
மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் நடைபெற்ற குற்றச்செயல்களுடன் தொடர்புடைய அனைவருக்கும் தண்டனை வழங்கப்படும். மோசடிகள் தொடர் பிலான விசாரணைகள்...Read More

ஞானசார தேரரின் மன்னிப்பு விடயத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம் - த.தே.கூ

5/24/2019
அரசியலமைப்பில் ஜனாதிபதிக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைத் தவ றாகப் பயன்படுத்தி ஞானசார தேரரை மன்னித்து விடுவித்த ஜனாதிபதியின் செயற்பாட...Read More

பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அறிவுறுத்தல்.!

5/23/2019
பாதுகாப்புக் காரணங்களால் பாடசாலைகள் மூடப்பட்டபோது தவறவிடப்பட் டிருந்த கற்றல் செயற்பாடுகளை பூர்த்திசெய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமா...Read More

முப்படை அதிகாரிகளுக்கு கொடுப்பனவு அதிகரிப்பு

5/23/2019
முப்படையில் உள்ள அனைத்து அதிகாரிகள் மற்றும் ஏனைய பதவியில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் கொடுப்பனவு உள்ளிட்டவை அதிகரிக் கப்பட்டுள்ளது. ...Read More

வடக்கு அரசியல்வாதிகள் மீது ஆதங்கம் - வடக்கு ஆளுநர்

5/23/2019
வடக்கு மாகாண ஆளுநராக பொறுப்பேற்ற நாளில் இருந்து பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டு வருகின்றேன். எனினும் இங்குள்ள அரசியல்வாதி கள் என்ன...Read More

நாளை ஆரம்பமாகின்றது யாழ். பல்கலைக்கழக கற்றல் நடவடிக்கை.!

5/23/2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளை நாளை வெள்ளிக் கிழமை ஆரம்பிப்பதற்கு மாணவர் ஒன்றியம் இன்று இணக்கம் தெரிவித்துள் ளது. யாழ்ப்ப...Read More

மழையுடனான வானிலை அதிகரிக்கக்கூடிய சாத்தியம்!

5/23/2019
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில், குறிப்பாக தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் சிறிது ...Read More

தப்பி ஓடமாட்டோம் : முகங்கொடுக்கத் தயார் - பிரதமர் ரணில்

5/23/2019
எனக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு முகம் கொடுக்க முடியுமாக இருந்தால் இதற்கு முகம் கொடுப்பதற்கு எங்களுக்கு எந்த ப...Read More

நாங்கள் அனைவரும் வெற்றியின் நாயகர்கள் ;யாழ் மாவட்ட கட்டளைத் தளபதி

5/22/2019
முப்பது வருட யுத்தத்தின் பின் அதிலிருந்து மீண்டு இருக்கின்றோம். ஆனால் தற்போது யுத்தம் முடிவடைந்து 10 வருடங்கள் கடந்த நிலையில் தற்போது பய...Read More

1992 இல் நடைபெற்ற 5 ஆவது உலகக் கிண்ணத் தொடர் ; ஒரே பார்வையில்

5/22/2019
1992 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஐந்தாவது உலகக் கிண்ணத் தொடரில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அணி இங்கிலாந்தை வீழ்த்தி முதல் தடவையாக சம்பிய...Read More