Breaking News

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் யாழில் போராட்டம்.!

6/30/2019
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் யாழில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.  யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இல ங்கை தமிழரசு கட...Read More

பாராளுமன்றத்தின் அலட்சியமே மாகாண சபைத் தேர்தலின் தாமதத்திற்கு காரணம்.!

6/30/2019
பாராளுமன்றம் மற்றும் நிறைவேற்றதிகாரம் ஆகியவற்றின் அலட்சியமே மாகாணசபைத் தேர்தல் தாமதமடைவதற்கான காரணம் என, தேசிய தேர்தல் கள் ஆணைக்குழு தெரி...Read More

இலங்கையில் வெறுப்புப் பேச்சுக்கள் தொடா்வதினால் ஐ.நா. கவலை

6/29/2019
இலங்கையில் வெறுப்புப்பேச்சு சம்பவங்கள் கடுமையாக அதிகரித்திருப்பது குறித்துக் கவலை வெளியிட்டிருக்கும் கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகள் வதி விட...Read More

அமெரிக்காவின் நெருக்குதலிற்கு எதிராக கொழும்பிலுள்ள சீனத்தூதுவர் எச்சரிக்கை.!

6/29/2019
வர்த்தகப் போரொன்றை சீனா விரும்பவில்லை. ஆனால் தேவையேற்படுமா னால் அத்தகையதொரு போருக்கு சீனா அஞ்சவுமில்லை. அதை நடத்தத் தயாராக இருக்கிறது என்...Read More

மரண தண்டனையை முற்றாக நிறுத்த வேண்டும் - கூட்டமைப்பு

6/29/2019
நாட்டில் போதைப்பொருளுடன் தொடர்புடைய குற்றச்செயல்களைக் கட்டுப் படுத்த வேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கிறோம். எனினும் அதற் காக மீண் டும் மரணதண்...Read More

வடக்கில் காணிகள் தொடர்பான பிணக்குகளை தீர்த்திட விசேட திட்டம் ஆரம்பம்.!

6/29/2019
வட மாகாணத்தில் மீளக் குடியமர்ந்த மக்களின் காணிகள் தொடர்பான பிணக் குகளை தீர்த்து வைப்பதற்கு மாகாண ஆளுநரினால் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்க...Read More

துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி பணம் கொள்ளையடிப்பு.!

6/29/2019
ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு வர்த்தக நிலை யத்தில் உள்ளவர்களை முழந்தாலிடச் செய்து, வர்த்தக நிலையத்தின் பெறு மதிமிக்க ப...Read More

பலாலி விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற நடவடிக்கை.!

6/29/2019
சர்வதேச விமான நிலையமாக பலாலி விமான நிலைத்தை அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக போக்குவரத்து மற் றும் சிவில் விமான சேவை...Read More

2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரை யாழில் 46 ரயில் விபத்து

6/29/2019
2013 ஆம் ஆண்டு முதல் இன்றுவரையில் வவுனியாமுதல் யாழ்ப்பாணம் வரையிலான ரயில் பாதையில் 46 விபத்து சம்பவங்கள் நடந்துள்ளன. அவற்றில் பொது...Read More

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான கொடுப்பனவில் நிபந்தனை - தயாசிறி

6/28/2019
பாராளுமன்ற உறுப்பினர்கள் சபைக்கு வந்து அமர்வதற்காக வழங்கப்படுகின்ற கொடுப்பனவை நிபந்தனைக்குட்படுத்த வேண்டுமென எதிர்க்கட்சி உறுப்பினர் தயா...Read More

அவசரகால சட்டத்தின் மூலம் வட கிழக்கில் இராணுவ ஆட்சியை நடத்த முயற்சி.!

6/28/2019
உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தலை அடுத்து அவ­ச­ர ­கால சட்­ட­டத்தை சாட்­டாக வைத்­து­க் கொண்டு வடக்­கையும் கிழக்­கையும் இரா­ணுவ ஆட்­சியின் கீழ்...Read More

சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­துள்ள 51 பேர் கைது - நளின் பண்டார

6/28/2019
சஹ்­ரானின் போத­னை­களில் கலந்­து­கொண்ட 51 முஸ்­லிம்கள் கைது­ செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் வெறு­மனே போத­னை­களில் மட்­டுமே கலந்­து­கொண்­...Read More

வெளிநாட்டு அகதிகளுக்கான இராணுவ பாதுகாப்பு அகற்றப்பட்டுள்ளது.

6/28/2019
வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள வெளிநாட்டு அகதிகளுக்கான போடப்பட்டிருந்த இராணுவ பாதுகாப்பு நேற்றைய தினத்த...Read More

யாழ்.மாணவர்கள் சுட்டு கொலை விவகாரம் : மேல் நீதிமன்றில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு

6/27/2019
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் மீது தண்டனை ச...Read More

இந்தியாவின் தீர்வுகளை ஏற்றுக்கொள்ள முடியாது – ட்ரம்ப்

6/27/2019
இந்தியாவினால் அதிகரிக்கப்பட்ட புதிய தீர்வைகளை ஏற்றுக்கொள்ள முடி யாதென்பதுடன், அவை மீளப்பெறப்பட வேண்டுமென அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்...Read More

அஸ்கிரியபீட மாநாயக்கருக்கு எதிரான முறைப்பாட்டை மீளப்பெறவேண்டும் : எச்சரிக்கை

6/27/2019
அரசாங்கத்திற்கு எதிராக மநாயக்க தேரர்கள் குறிப்பிடும் கருத்துக்களை முடக் குவதற்காகவே அஸ்கிரியபீட மாநாயக்கர் மீது பொலிஸில் முறைப்பாடு செய...Read More

மரண தண்டனையை நிறைவேற்றினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் - பிரிட்டன்

6/27/2019
இலங்கையில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டால் உருவாகக்கூடிய கடும் விளைவுகள் குறித்து பிரிட்டன் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இலங் கையில் ம...Read More

பிரதமர் ரணில் இன்று திருகோணமலைக்கு விஜயம்.!

6/27/2019
திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று 27ஆம்திகதி வியாழக்கிழமை விஜயம் மேற்கொள்ளும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க, தம்பலகாமம் சுகாதார வைத்திய நி...Read More

“எமக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் அக்கறையுடன் செயற்படவில்லை. ”

6/27/2019
எங்களுக்காக எந்த அரசியல் பிரதிநிதிகளும் உண்ணாவிரதம் இருக்கவு மில்லை போராட்டத்தில் தொடர்ந்து அக்கறையுடன் கலந்துகொள்ளவு மில்லை என முல்லை...Read More

கிளிநொச்சி ரயில் விபத்து: சமிக்ஞை கட்டமைப்பிலான விசேட விசாரணைகள் ஆரம்பம்.!

6/27/2019
கிளிநொச்சியில் நேற்று முன்தினம் விபத்து நடைபெற்ற பகுதியில், பொருத் தப்பட்டுள்ள சமிஞ்சை கட்டமைப்பு தொடர்பில் ரயில்வே திணைக்களத்தின் சமிக்ஞ...Read More

பிரதமர் நரேந்திர மோடி ஜப்பானை சென்றடைந்தார்.!

6/27/2019
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி ஜி – 20 மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜப்பா னைச் சென்றடைந்துள்ளார். நாளை மற்றும் நாளை மறுதினம் ஒசாகா நகரில்...Read More

நியூஸிலாந்துக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி.!

6/27/2019
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில், நியூஸிலாந்துக்கு எதிரான ​போட்டியில் பாகிஸ்தான் 6 விக்கெட்களால் வெற்றி பெற்றுள்ளது. இதன்படி, உலகக்கிண...Read More

புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

6/27/2019
உள்நாட்டுச் செய்திகள்  அடுத்த இரண்டு வாரத்தில் மரண தண்டனையை நிறைவேற்றுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.  ரயில் சேவையை அத்தியாவசிய ச...Read More

மத ரீதியில் முன்னெடுக்கும் பயங்கரவாதம் தனி நபராலும் நடைபெறலாம் - ருவான்

6/27/2019
சஹரான் மற்றும் ரில்வானின் பின்னர் இந்த அமைப்பிற்கு தலைமைத்து வத்தை எடுக்கவிருந்த நெளவ்பர் என்ற நபரை கைது செய்துவிட்டோம். இனி மேல் இவர்களா...Read More

தாய்க்கருகில் உறங்கிய குழந்தை மாயம், கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு.!

6/26/2019
இந்தியா, கரியகவுண்டனூரை சேர்ந்தவரே கனகராஜ் இவருக்கு வயது 38. இவரது மனைவி காஞ்சனா (21). இவர்கள் விளாங்குறிச்சி பகுதியில் குப்புராஜ் தோட்டத...Read More

பிரிவினை வாதத்தால் நன்மைப் பெற முயற்சித்தால் தோல்வி தான் கிடைக்கும் - பிரதமர்

6/26/2019
பிரிவினைவாதத்தால் நன்மை பெற்றுக் கொள்வதற்கு முனையும் பிரிவினை வாதிகள் சிலர், ஒருபோதும் வெற்றி பெறப்போவதில்லையென பிரதமர் ரணில் விக்ரமசிங்க...Read More

சிறைக் கைதி தற்கொலை!

6/26/2019
நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் இன்று அதிகாலை சிறைச்சாலை மருத்துவமனையில் உள்ள மலசல கூடத்தில் த...Read More

வடக்கு ஆளுனரை சந்தித்த மன்னார் மறைமாவட்ட ஆயர்

6/26/2019
வடமாகாண ஆளுனர் கலாநிதி சுரேன் ராகவனுக்கும் மன்னார் மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகைக்குமிடையி லான சந்திப்பு நேற...Read More

"முஸ்லிம் அடக்குமுறை ஒழிக்கப்படாமல் பொறுப்பேற்க மாட்டோம்": ரவூப் ஹக்கீம்

6/26/2019
என்மீது எந்த குற்றச்சாட்டும் முன்வைக்கப்படாத நிலையில் ஏன் இராஜினாமா செய்தீர்கள் என்று கேட்கின்றனர். முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான அடக்கு ம...Read More

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகளிற்கு தீ வைப்பு.!

6/26/2019
கலமெட்டிய மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 27 படகுகள் தீயினால் முற்றாக எரிந்துள்ளது. நேற்று இரவு குறித்த சம்பவம் ந...Read More

அரையிறுதிக்குத் தகுதிபெற்றது அவுஸ்திரேலியா

6/26/2019
உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் முதல் அணியாக அவுஸ்திரேலியா அரை யிறுதிப் போட்டிக்குத் தகுதிபெற்றுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான நேற்றைய...Read More