Breaking News

புதிய பிரதமர் நீதியரசராக நலின் பெரேராவை நியமித்தார் மைத்திரி.!

10/12/2018
இலங்கையின் புதிய பிரதம நீதியரசராக உச்ச நீதிமன்ற நீதிபதி நலின் பெரே ராவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்துள்ளார்.  தற்...Read More

சட்ட விரோத மாணிக்க கல் அகழ்வில் ஈடுபட்ட மூவர் கைது.!

10/12/2018
பொகவந்தலாவ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இராணிகாடு, மாவெளி வன பகு தியில் சட்டவிரோதமாக மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்டு வந்த ஆறு பேரில் மூவர் கைத...Read More

புதிய பிரதம நீதியரசர் யார் ? ; இன்று பாராளுமன்றத்தில் சந்திப்பு.!

10/12/2018
புதிய பிரதம நீதியரசை தெரிவு செய்வதற்காக அரசியலமைப்புச் சபை இன்று கலந்துரையாடவுள்ளது. அதற்கமைய அரசியலமைப்பு சபையானது பாராளு மன்ற கட்டடத் த...Read More

தமிழரின் பதவி உயர்வினை தடுக்க வேண்டிய தேவையில்லை - பிரதமர்

10/11/2018
தமிழர்களினோ அல்லது தமிழ் பேசுபவர்களினதோ பதவியுயர்வுகளைத் தடு க்க வேண்டிய தேவை அரசாங்கத்துக்கு இல்லை அவ்வாறான பதவி உயர்வு கள் அதிகரிக்கப்ப...Read More

சிவசக்தி ஆனந்தன் உரையை தடுக்க எத்தணித்த சுமந்திரன்.!

10/11/2018
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவருக்கு இடையில் இன்று பாராளுமன்றத்தில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.  கூட்ட மைப்பின் ந...Read More

வீடுகள் கட்டப்படாத காரணத்தை சபையில் தெறிக்க விட்டாா் - சுவாமிநாதன்.!

10/11/2018
வீடுகள் இல்லாதவர்களுக்கு வீடுகளை கட்டிக்கொடுக்க எனது அமைச்சிற்கு போதுமான நிதி ஒதுக்கப்படுவதில்லையெனத் தெரிவித்த மீள்குடியேற்றம், புனர்வாழ...Read More

வித்தியா கொலை வழக்கில் தலைமறைவான பொலிஸ் அதிகாரியை கைது செய்க. !!!

10/11/2018
யாழ்ப்பாணம் - புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபர்கள் தப்பித்து செல்வதற்கு உதவி புரிந்ததாக கூறப்படும் பொலிஸ் அத...Read More

அம்பாந்தோட்டையில் சீனாவின் கடற்படைத் தளத் திட்டத்தை நிராகரித்த இலங்கை.!

10/11/2018
இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தில் சீனா தனது கடற்படை தளத்தை அமைக்கலாமென தெரிவிக்கப்படுவதை நிராகரித்துள்ள இலங்கை இது குறித்து அமெரிக...Read More