ஜனவரி 2019 - THAMILKINGDOM ஜனவரி 2019 - THAMILKINGDOM

  • Latest News

    மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்!

    மகளின் மரணத்தில் மர்மம் ஒரு தாயின் கதறல்!

    மட்டக்களப்பு கல்லடி பாலத்தில் சடலமாக மீட்கப்பட்ட தனது மகளின் மரண த்தில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள் ளனர்....
    ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.!

    ஸ்ரீ.சு.கட்சிக்கான புதிய மாவட்டத் தலைவர்கள் நியமனம்.!

    ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான புதிய பல மாவட்டத் தலைவர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளனர். நேற்றிரவு ஜனா...
    படைப்புழுவை ஒழிப்பதற்காக திவீர திட்டம்.!

    படைப்புழுவை ஒழிப்பதற்காக திவீர திட்டம்.!

    நாடு முழுவதும் பயிர் செய்கைகளை அழித்து வரும் சேனா படைப்புழுவினை ஒழிப்பதற்காக பல்வேறு தரப்பினரால் பரிந்துரைக்கப்பட்டுள்ள 15 வகையான பரிந்து...
    ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா

    ஜனாதிபதியின் பேராசையே மஹிந்தவின் பிரதமா் பதவி்க்கு அத்திவாராம் - ஹிருனிகா

    துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்க ஜனாதிபதியின் அனு மதியுடன் கொழும்பு மாவட்டத்தில் கையெழுத்து சேர்க்கப்படுகின்றது. ஜனாதி பதிய...
    ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன

    ஜனாதிபதி நினைத்தால் மட்டுமே தேர்தல் - அனுர பிரியதர்ஷன

    தேர்தல் எப்போது நடத்த வேண்டுமெனத் தீர்மானிக்கும் உரிமை ஐக்கிய தேசி யக் கட்சிக்கு கிடையாது. ஜனாதிபதி தேர்தல் எப்போது நடத்த வேண...
    எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த

    எதிர்க்கட்சி அலுவலகம் எனக்கானது இல்லை - மஹிந்த

    பாராளுமன்றத்தில் உள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகமானது எனக்கு நிரந்தமில்லையெனவும் அதை நான் நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த போவ தில்லையெனவ...
    இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.!

    இராணுவ வசமிருந்த மேலுமொரு தொகுதி காணி மக்களிடம் கையளிப்பு.!

    வவுனியா மாவட்டத்தில் இதுவரை காலமும் இராணுவ கட்டுப்பாட்டிலிருந்த அரச மற்றும் தனியார் காணிகளின் மேலுமொரு தொகுதி இராணுவத்தினரால் மக்களிடம் க...
    திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.!

    திருகோணமலையில் கொடூரக் கொலை கணவன் மனைவி மீது கத்திக் குத்து.!

    இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவரை கணவன் சரமாரியாக கத்தியால் குத்தி கொலை  இன்று காலை திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவில் உள்ள வெலிங்டன் வீதிய...
    ஜனாதிபதி கொலை சதி முயற்சி - நாமலிடம் நாளை விசாரணை.!

    ஜனாதிபதி கொலை சதி முயற்சி - நாமலிடம் நாளை விசாரணை.!

    மிக முக்கிய பிரமுகர்களை படுகொலை செய்வதற்கான சதி முயற்சி தொடா் பாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச நாளை குற்றப்புலனாய்வுப் பிரி வினருக...
    கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்.!

    கோத்தபாய விசேட மேல் நீதிமன்றில் ஆஜர்.!

    முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜக்ஷ விசேட மேல் நீதி மன்றில் ஆஜராகியுள்ளார். மெதமுலனை டீ.ஏ.ராஜபக்ஷ அருங் காட்சியகம் நி...
    நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் அதிரடி.!

    நீதிமன்றத்தை நாடவுள்ளதாக முன்னாள் முதலமைச்சர் அதிரடி.!

    உடனடியாக மாகாணசபைத் தேர்தலை நடத்தக்கோரி உயர் நீதிமன்றில் வழக் குத் தாக்கல் தொடுக்கவுள்ளதாக வடமத்திய மாகாணத்தின் முன்னாள் முதல மைச்சர் எஸ்...
    பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.!

    பஸ் - லொறி நேருக்கு நேர் மோதுண்டு - 26 பேர் பலி.!

    பாகிஸ்தானின், பலூசிஸ்தானில் பயணிகள் பஸ்ஸொன்றுடன் எரிபொருள் ஏற்றிச் சென்ற லொறியொன்று நேருக்கு நேர் மோதுண்டதினால் 26 பேர் உயி ரிழந்துள...
    யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.!

    யாழில் வீடுள்ளிட்டு கொள்ளை, சிறுமி மீது பாலியல் வன்கொடுமை.!

    யாழ். வலி வடக்கில் வீட்டின் கூரையை பிரித்து உட்புகுந்த கொள்ளையர்கள் வீட்டில் இருந்த பணத்தினை கொள்ளையிட்டதுடன், வீட்டில் இருந்த பதின்ம வயத...
    இரு சரக்கு கப்பல்கள் தீக்கிரை ; 14 பேர் உயிரிழப்பு.!

    இரு சரக்கு கப்பல்கள் தீக்கிரை ; 14 பேர் உயிரிழப்பு.!

    கிரிமியாவின் கருங்கடல் கடற்பரப்பில் இரண்டு சரக்கு கப்பல்கள் தீப் பற்றி எரிந்ததில் 14 பேர் உயரிழந்துள்ளதுடன் மேலும் சிலர் காணாமல் போயுள்ள...
    படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு

    படையினர் வசம் இருந்த 500 ஏக்கர் காணி விடுவிப்பு

    மன்னார் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் படையினர் வசம் இருந்த காணிகளில் 500 ஏக்கர் காணிகள் நேற்று விடுவிக்கப்பட்டுள்ளதாக மாந்தை ம...
    சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.!

    சேனா படைப்புழுவை ஒழிக்க சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பு அவசியம்.!

    நாடு முழுவதும் பயிர்செய்கைகளை தாக்க ஆரம்பித்துள்ள சேனா படைப் புழு வினை ஒழிப்பதற்கு சர்வதேச நாடுகளின் ஒத்துழைப்பினை நாடவுள்ளதாக விவசாய அமை...
    பாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் சமா்ப்பிக்கத் தீர்மானம்.!

    பாராளுமன்ற மோதல் ; அறிக்கை இன்று சாபாநாயகரிடம் சமா்ப்பிக்கத் தீர்மானம்.!

    பாராளுமன்றத்தில் நடைபெற்ற மோதல் தொடா்பாக விசாரணை செய்ய நிய மிக்கப்பட்ட குழுவின் அறிக்கை இன்று சபாநாயகரிடம் கையளிக்கவுள்ளதாக பிரதி சபாநாய...
    முல்லைத்தீவு - கோடாலிகல்லு பகுதியில் இராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது.!

    முல்லைத்தீவு - கோடாலிகல்லு பகுதியில் இராணுவ வாகனம் விபத்தில் சிக்கியது.!

    முல்லைத்தீவு - புளியங்குளம் வீதியில் கோடாலிகல்லு பகுதியில் நடை பெற்ற வாகன விபத்து தொடர்பான தகவலிற்காகச் சென்ற ஊடகவியலாளர் களுக்கு இராணுவத...
    பொது வேட்பாளராக களமிறங்க ஆயத்தம் - திஸ்ஸ அத்தநாயக.!

    பொது வேட்பாளராக களமிறங்க ஆயத்தம் - திஸ்ஸ அத்தநாயக.!

    கடந்த கால அரசியல் நிலைமைகளை அவதானித்து வருகின்றேன், அத்துடன் அரசியல் பழிவாங்கலை எதிர்கொண்டும் பழக்கப்பட்டுள்ளதுடன் இப்போ துள்ள அரசியல் நெ...
    இலங்கைக்காக புதிய பிரேரணை பிரதான நாடுகளுடன் பேச்சு - தமிழ் தேசிய கூட்டமைப்பு.!

    இலங்கைக்காக புதிய பிரேரணை பிரதான நாடுகளுடன் பேச்சு - தமிழ் தேசிய கூட்டமைப்பு.!

    ஜெனிவாவில் இம்முறை நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை யின் கூட்டத்தொடரின் போதும் இலங்கை தொடர்பில் பிரேரணை ஒன்றினை பிரதான நாடுகள் கொண்...
    இலங்கைக்கும் போலாந்துக்குமிடையில் ஒத்துழைப்பை நல்குவதாக - போலாந்து ஜனாதிபதி

    இலங்கைக்கும் போலாந்துக்குமிடையில் ஒத்துழைப்பை நல்குவதாக - போலாந்து ஜனாதிபதி

    இலங்கை மற்றும் போலாந்துக்கிடையில் அபிவிருத்தி மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்களை அதிகரிப்பது தொடர்பில் தமது நாடு முழுமையான ஒத் துழைப்பை ...
    மட்டக்களப்பு கிரான் வீதியில் கைக்குழந்தை மீட்பு.! (காணொளி)

    மட்டக்களப்பு கிரான் வீதியில் கைக்குழந்தை மீட்பு.! (காணொளி)

    மட்டக்களப்பு கிரான் வீதியில் கைவிடப்பட்ட இரண்டு மாத குழந்தையால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நேற்று(20) இரவு கிரான் பிரதேச ...
    மகிந்த தலைமையிலான எதிரணிக்குள் பிளவுகளைத் தீண்டும் கோத்தா.!

    மகிந்த தலைமையிலான எதிரணிக்குள் பிளவுகளைத் தீண்டும் கோத்தா.!

    இவ்வருட இறுதியில் நடைபெறவிருக்கும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியி டுவதில் தனது முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தாபய ராஜபக்ச வெளிப் படுத்திய...
    நெருக்கடிக்குள் சிக்குண்ட இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை.!

    நெருக்கடிக்குள் சிக்குண்ட இலங்கை - சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக உடன்படிக்கை.!

    ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட நிபுணர் களினால் அண்மையில் வெளியிடப்பட்ட 280 பக்க அறிக்கையில் தெரிவிக்கப் பட்டிர...
    எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு!

    எமது போராட்டம் முஸ்லீம் மக்களுக்கு எதிரானதல்ல; ஹர்த்தாலுக்கு அழைப்பு!

    கிழக்கு மாகாணத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா அவர்களின் நியமனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து மட்டக்களப்...
    சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

    சேனா படைப்புழுவால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு

    சேனா படைப்புழுவின் தாக்கம் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சர் பீ. ஹரிசன் த...
    யானைத் தாக்குதலினால் ஒருவர் பலி.!

    யானைத் தாக்குதலினால் ஒருவர் பலி.!

    திருகோணமலை, சேநுவர பகுதியில் காட்டு யானையின் தாக்குதலினால் ஆணொருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் இன்று அதிகாலை நடை பெற்றுள்ளது. ...
    சுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு!

    சுரேன் ராகவன் - சிறீதரன் சந்திப்பு!

    கிளிநொச்சிக்கு விஜயமாகிய வட மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனை நேற்றிரவு அவரது அலுவ லகத்தில் சந்தித்துள்ள...
    அரசியல் தீர்வுத்திட்ட அறிக்கையை நிராகரித்த ரெலோ; கூட்டமைப்புக்குள் குழப்பம்?!

    அரசியல் தீர்வுத்திட்ட அறிக்கையை நிராகரித்த ரெலோ; கூட்டமைப்புக்குள் குழப்பம்?!

    நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டிருக்கும் அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பான நிபுனர் குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்க...
    வடக்கில் சில காணிகள் நாளை விடுவிக்கவுள்ளதாக தெரிவிப்பு.!

    வடக்கில் சில காணிகள் நாளை விடுவிக்கவுள்ளதாக தெரிவிப்பு.!

    முல்லைத்தீவிற்கு விஜயம் செய்யும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் போதைப்பொருள் தடுப்புவாரத்தினை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு நாளை (21) மு...
    தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.!

    தமிழகம் வரும் மோடிக்கு கறுப்புக் கொடி ; களத்தில் குதித்த வைகோ.!

    தமிழகத்தையும், தமிழர்களையும் தொடர்ந்து வஞ்சிக்கும் வகையில் செயற் படும் பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வரும் சமயத்தில் அவரது வருகையை எதிர்த...
    பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி

    பொதுஜன பெரமுன தேர்தலில் சின்னத்தில் போட்டியிடுவதென - பஷில் அதிரடி

    பொதுஜன பெரமுன முன்னணி எதிர்வரும் தேர்தல்களில் எச் சின்னத்தில் போட்டியிடும் என்பது தொடர்பில் விரைவில் கட்சியின் தலைமைத்துவத்து ...
    ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்த வேண்டும் - குமாரவெல்கம

    ஜனாதிபதி தேர்தலே முதலில் நடத்த வேண்டும் - குமாரவெல்கம

    சில தரப்பினர் முதலில் மாகாண சபைத் தேர்தலை நடத்துமாறு கோருகின்ற போதும், ஜனாதிபதித் தேர்தலையே முதலில் நடத்த வேண்டுமென ஐக்கிய மக்கள் சுதந்தி...
    ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும்  - அர்ஜூன அதிரடி

    ரணிலும் மைத்திரியுமே பொறுப்புக் கூற வேண்டும் - அர்ஜூன அதிரடி

    2015 ஆம் ஆண்டு தேர்தலின் பின்னர் எமது ஆட்சியின் போது மக்கள் பெரிதாக எதனையும் அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை. எனினும் ஜனநாய...
    சவால் விட்ட சுமந்திரனுக்கு எதிர் சவால் விடுத்தது சக்தி(காணொளி)

    சவால் விட்ட சுமந்திரனுக்கு எதிர் சவால் விடுத்தது சக்தி(காணொளி)

    யாழ். பருத்தித்துறையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் ஊடகங்கள் தொடர்பில் கருத்து வெளியிட...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top