Breaking News

அரசியல் கைதிகளை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதிக்கு உருக்கமான மகஜர்

9/30/2015
தமிழ் அரசியல் கைதிகளான தமது தந்தையர்களை விடுவிக்கக் கோரி பிள்ளைகளினால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு உருக்கமான மகஜர் ஒன்று கையளிக்கப...Read More

அமெரிக்கத் தீர்மானத்தால் தமிழருக்கு நியாயம் கிடைக்காது! பேராசிரியர் போல் நியூமன்

9/30/2015
ஐக்கிய நாடுகளின் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத் தொடர் ஜெனீவாவில் நடை பெற்று வருகின்றது .இதில் பல்வேறு நாடுகளைச்சேர்ந்த மனித உரிமை ஆ...Read More

உள்ளக விசாரணையில் சர்வதேச பிரதிநிதிகள் இருக்க முடியாது! ரணில்

9/30/2015
இறுதி யுத்­தத்தின்போது என்ன நடந்­தது என்­பது தொடர்பில் உண்­மையை கண்­ட­றி­வதே எமது பிர­தான குறிக்­கோ­ளாகும். இதனை மைய­மாக வைத்தே உண்­மையை ...Read More

அமெரிக்கத் தீர்மானம் நீர்த்துப்போகவில்லை! நிமால்கா

9/30/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையில் கொண்டுவரப்படவுள்ள தீர்மானம் நீர்த்துப்போகச் செய்யப்படவில்லை என மனித உரிமை செயற்பாட்டாளர...Read More

தமிழ் மக்களின் ஏக்கங்களை உதாசீனம் செய்துள்ளது அமெரிக்கா - அனந்தி குற்றச்சாட்டு

9/30/2015
தமிழ் மக்களின் ஏக்கங்களையும் எதிர்பார்ப்புக்களையும் மீண்டும் உதாசீனம் செய்து அமெரிக்கா தனது தீர்மானத்தை சமர்ப்பித்துள்ளதாக வடமாகாணசபை உறு...Read More

இலங்கையில் முல்லைத்தீவிலேயே மிக மோசமான வறுமை

9/30/2015
ஐநா மன்றம் வெளியிட்டுள்ள ஆண்டறிக்கை யொன்றில் இலங்கையில் முல்லைத்தீவு மாவட்டத்திலேயே மிக மோசமான வறுமை நிலவுகின்றது என தெரிவிக்கப்பட்டிருக்...Read More

உள்ளக விசாரணை நம்பகரமாக நடைபெறும் சாத்தியமில்லை - சுரேஷ்

9/30/2015
மனித உரிமை மீறல் குறித்து விசா­ரிப்­ப­தற்­கான உள்­ளக பொறி­முறை நம்­ப­க­ர­மாக அமையும் சாத்­தியம் இல்லை. சாட்­சிகள் பாது­காப்பு பிரச்­சினை ...Read More

ஜெனிவாவில் இன்று இலங்கை குறித்த முக்கிய விவாதம் – அமெரிக்க தீர்மானம் ஒருமனதாக நிறைவேறும்?

9/30/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பான விவாதம் இன்று இடம்பெறவுள்ளதுடன், அமெரிக்கா முன்வை த்துள்ள தீர்மானம் ஒரு மனதாக ஏற்றுக் கொள...Read More

வலுவான தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் – தமிழ் அரசியல் கட்சிகள், சிவில் அமைப்புகள் கூட்டறிக்கை

9/30/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்கா தொடர்பான தீர்மானம் குறித்து ஏமாற்றம் வெளியிட்டுள்ள நான்கு தமிழ் அரசியல் கட்சிக...Read More

ஐ.நா தீர்மானத்தை நேர்மையாக நடைமுறைப்படுத்த வேண்டும் – சம்பந்தன்

9/30/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டுள்ள தீர்மான வரைவை வரவேற்றுள்ள தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான...Read More

ஜெனிவாவுக்குப் படையெடுத்துள்ள கூட்டமைப்பு பிரமுகர்கள்

9/30/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான முக்கியமான விவாதம் இன்று நடைபெறவுள்ள நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கிய தலைவர்க...Read More

ஜோன் கெரி – மைத்திரி சந்திப்பில் பேசப்பட்டது என்ன?

9/29/2015
இலங்கையில் ஜனநாயக சுதந்திரங்களை மீளமைப்பதற்கு மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கம் மேற்கொண்டுள்ள உறுதியான நடவடிக்கைகளை அமெரிக்க இராஜாங்கச் ச...Read More

ஜெனிவா தீர்மானத்துக்கு ஆதரவாக இந்தியாவும் வாக்களிக்கும் – கல்கத்தா ரெலிகிராப் தகவல்

9/29/2015
மனித உரிமை மீறல்கள் தொடர்பாக உள்நாட்டு விசாரணைகளை நடத்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்க ஆதரவாக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்துக்கு ...Read More

ஊழல், நிதிக்குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு இலங்கைக்கு உதவவுள்ளது அமெரிக்கா

9/29/2015
இலங்கையில் ஊழல் மற்றும் ஏனைய நிதிக் குற்றங்களுக்குக்கு எதிராகப் போராடுவதற்கு, உதவும் 2.6 மில்லியன் டொலர் திட்டத்தில் அமெரிக்கா கையெழுத்தி...Read More

போர்க் குற்றங்களுக்கு விடுதலைப் புலிகளும் பொறுப்பு கூற வேண்டும் - பிரதமர் ரணில்

9/29/2015
இறுதிக் கட்டப்போரிலும், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளும் பொறுப்புகூற வேண்டும் என்று பிரதமர் ரணில் வ...Read More

ஒபாமாவை சந்தித்தார் ஜனாதிபதி மைத்திரி

9/29/2015
ஐ.நா பொதுச்சபை கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக அமெரிக்கா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை சந்தித்துள...Read More

தமிழர்களுக்கு எதிராக செயற்படும் இந்திய அரசு - வைகோ

9/29/2015
இந்தியா – இலங்கை இராணுவம் புனேயில் இன்று கூட்டு பயிற்சி மேற்கொண்டு இருப்பது வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போல உள்ளது என, ம.தி.மு.க. பொத...Read More

சர்வதேசத்தின் வலுவான பங்கை உறுதி செய்யும் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும்!

9/29/2015
இலங்கையின் உள்நாட்டு போரில் நிகழ்த்தப்பட்ட ஈவிரக்கமற்ற துஷ்பிரயோகங்களுக்கு நீதி வழங்கு வதற்கான பொறிமுறையில், சர்வதேசத்தின் வலுவான பங்கை உ...Read More

வித்தியா படுகொலை - மரபணு பரிசோதனையை விரைவுபடுத்த நீதிமன்றம் உத்தரவு

9/29/2015
புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலைச் சந்தேகநபர்களின் மரபணு பரிசோதனையினை விரைவு படுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.Read More

தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதி தீப்பற்றவில்லை : நிபுணர்கள்

9/29/2015
பிரபல ரகர் வீரர் வஸீம் தாஜூதீனின் வாகனம் மதில் சுவரில் மோதுண்டு தீப்பற்றவில்லையென, இலங்கை மோட்டார் போக்குவரத்துச் சபையின் தொழிநுட்ப பிரிவ...Read More

நடுநிலையான சுயாதீன நீதிமன்றமே அனைவரினதும் எதிர்ப்பார்ப்பாகும்

9/29/2015
ஜெனிவா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கை தொடர்பான பிரேரணையின் 6வது நடைமுறை பந்தி மூலம் இலங்கையின் நியாயத்தை பரைச்சாற்றும் செயற்பாட்டை ச...Read More

புனர்வாழ்வு அளிக்கப்படாத புலிகளின் உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல்

9/29/2015
உயிருடன் இருக்கும் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கும் முயற்சியில் ஜாதிக ஹெல உறுமய கட்சி ஈடுபட்டுள...Read More

ஐ.நா பொதுச்சபையில் நாளை உரையாற்றுகிறார் மைத்திரி

9/29/2015
தற்போது நியூயோர்க்கில் உள்ள ஐ.நா தலைமையகத்தில் இடம்பெற்று வரும் ஐ.நா பொதுச்சபைக் கூட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாளை உரை...Read More

வட்டுவாகல் பாலத்தை புனரமைக்குமாறு மாவட்ட கடற்றொழிலாளர்கள் கோரிக்கை

9/29/2015
முல்லைத்தீவு – வட்டுவாகல் பாலத்தினை புனரமைத்துத் தாருங்கள் என முல்லைத்தீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். Read More

சர்வதேச அஹிம்சை தின நிகழ்வுகள் யாழில்: எதிர்க்கட்சித் தலைவரும் பங்கேற்பார்!

9/29/2015
யாழ். மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்படவுள்ள சர்வதேச காந்தி ஜெயந்தி தின நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.Read More

ஆட்கடத்தல் விவகாரம்: கொள்கையில் மாற்றமில்லை

9/29/2015
கடல்வழி ஆட்கடத்துவதற்;கு எதிரான அவுஸ்திரேலியாவின் கொள்கையில் மாற்றம் இல்லை என அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபைன் மூடி அறிவித்துள்ளார்.Read More

அர­சாங்­கமும், கூட்­ட­மைப்பும் உரி­மை­களை சர்­வ­தேசத்திடம் பேரம்­பேசுகின்றன - தினேஷ் குற்றச்சாட்டு

9/29/2015
ஜனா­தி­பதி சர்­வ­தேச விசா­ர­ணை­யையும் பிர­தமர் உள்­ளக விசா­ர­ணை­யையும் வலி­யு­றுத்தி கருத்­துக்­களை வெளிப்­ப­டுத்­து­வதால் எது உண்­மை­யா­...Read More

உள்­ளக விசா­ர­ணை­யொன்று தமிழ்­மக்கள் மீது திணிக்­கப்­ப­டு­மானால் அடுத்து என்ன செய்­வது?

9/29/2015
தமிழ் சிவில் சமூக அமை­யத்தினால் வவு­னியாவில் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் இடம்பெற்ற கருத்துரைகள்Read More

கூட்டமைப்பு மகிழ்ச்சியாக இருந்தால் ஆபத்து

9/29/2015
ஐக்­கிய நாடுகள் மனித உரி­மைகள் பேர­வையின் செயற்­பா­டுகள் குரைக்கும் நாயைப் போன்­றது. அறிக்­கை­களை வெளிப்­ப­டுத்­தியும் கட்­ட­ளை­களை ப...Read More

பிரபாகரனுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்ய வேண்டும் என்கிறார் பிரதமர்

9/29/2015
இறு­திக்­கட்ட யுத்தம் தொடர்­பாக வழக்குத் தொடர்­வ­தென்றால் அதிக அழி­வு­களை ஏற்­ப­டுத்­திய பிர­பா­க­ர­னுக்கும் விடு­த­லைப்­பு­லிகள் அமைப்­ப...Read More

விரைவில் புதிய அரசியலமைப்பு! என்கிறார் ஜனாதிபதி

9/29/2015
நாட்டில் விரைவில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை அறி­மு­கப்­ப­டுத்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ளது. அந்த புதிய அர­சி­ய­ல­மைப்...Read More

மாலைதீவு ஜனாதிபதி வருகை தந்த கப்பல் திடீர் வெடிப்பு

9/28/2015
சவூதி அரேபியாவுக்கு ஹஜ் யாத்திரை சென்ற மாலைதீவு நாட்டின் ஜனாதிபதி அப்துல்லா யமீன் அப்துல் கயூம் மற்றும் அவரது துணைவியார் போன்றோர் மால...Read More

இலங்கையில் சுதந்திரமான சர்வதேச விசாரணையே நடத்தப்பட வேண்டும் : லீ ஸ்கொட்

9/28/2015
ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை ஆணையகத்தின் 30 வது கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சந்தர்ப்பத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை அமெரிக்காவின...Read More

சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தையர்களை விடுவிக்க கோரி சிறுவர்கள் ஆர்ப்பாட்டம்

9/28/2015
தமிழ் அரசியல் கைதிகளாக சிறைச்சாலைகளில் விசாரணைகளின்றியும், விடுதலையின்றியும் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது தந்தைமார்களை உடனடியாக விடுதலை ச...Read More

அமெரிக்க இராஜாங்கச் செயலருடன் மைத்திரி சந்திப்பு

9/28/2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அமெரிக்க இராஜாங்கச் செயலர் ஜோன் கெரி நியூயோர்க்கில் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியுள்ளார்.Read More

சர்வதேச விசாரணையை வலியுறுத்தி தமிழகத்தில் நாளை மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம்

9/28/2015
இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி நாளை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாணவர் பாசறை பட்டினிப் போராட்டம் ஒன்றை நடத்தவுள்ளதாக ...Read More

முழு உலகினதும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ளாராம் மைத்திரி – பான் கீ மூன் பாராட்டு

9/28/2015
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முழு உலகத்தினதும் நம்பிக்கையை வென்றிருப் பதாகவும், அவரது செயற்பாடுகளை உலகம் அவதானித்துக் கொண்டிருப்ப...Read More

இலங்கைத் தொடருக்கு பிராவோ – பொல்லார்டை இணைக்க போராடும் சிம்மன்ஸ்

9/28/2015
மேற்­கிந்­தியத் தீவுகள் அணி­யின் பிராவோ மற்றும் பொல் லார்ட் இல்­லா­மை­யினால் விரக்­தி­ய­டைந்­துள்­ளாராம் அந்த அணியின் பயிற்­சி­யாளர் சிம்...Read More

கிளிநொச்சியில் காணிப் பிணக்குகள் அதிகரிப்பு-தீர்வு வழங்குமாறு மக்கள் கோரிக்கை

9/28/2015
கிளிநொச்சி மாவட்டத்தில் காணி தொடர்பான பிணக்குகள் அதிகரித்துள்ளதாக பிரதேச மற்றும் மாவட்ட காணித் திணைக்கள அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர். Read More

வவுணதீவில் மாற்றுத் திறனாளிகளின் கண்காட்சி நிகழ்வு

9/28/2015
மட்டக்களப்பு - வவுணதீவு பிரதேச சபையில் மாற்றுத் திறனாளிகளின் திறன்களை வெளிக்கொணரும் வகையில் கண்காட்சி நிகழ்வு இடம்பெற்றது. Read More

வலி. வடக்கில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான திகதி அறிவிக்கப்படவில்லை

9/28/2015
யாழ். வலிகாமம் வடக்கில் மீள்குடியேற அனுமதி கிடைத்துள்ள பகுதியில் மக்களை குடியமர செய்வதற்கான தினம் இதுவரை Read More

உள்ளக விசாரணைகளுக்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியம்

9/28/2015
உள்ளக விசாரணைப் பொறிமுறைமை ஒன்றை நிறுவுவதற்கு சிவில் அமைப்புக்களின் ஒத்துழைப்பு அவசியமானது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.Read More