குற்றச்சாட்டுக்களை அடுக்கிவரும் தமிழரசுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் இன்றும் தனது பிரச்சாரக்கூட்டத்தில் முதலமைச்சருக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
இன்று ஒட்டிசுட்டானில் இடம்பெற்ற தமிழரசிக்கட்சி உறுப்பினர்களுக்கான பிரச்சாரக்கூட்டத்தின்போதே சுமந்திரன் பல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
விக்கினேஸ்வரன் தமிழரசுக்கட்சிக்கு எதிராகவே பணியாற்றுகிறார் அவர் த.தே.மக்கள் முன்னணிக்கு ஆதரவாக செயற்படுகின்றார் என்றும் நாங்கள் பல தடவைகள் சம்பந்தன் ஐயாக்கு சொல்லிவிட்டோம் விக்கினேஸ்வரனை இப்படியே விட்டுக்கொண்டுபோனால் நிலமை மிக மோசமடையும் என்றும் உடனடியாக அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதனால்தான் இப்போது நிலமை மிகமோசமாக உள்ளது அதன் ஒருகட்டமே வடமாகாணசபையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி என்றும் சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய முன்னைய காணொளிகள்
தொடர்புடைய முன்னைய செய்திகள்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
என்னால் உத்தரவாதம் தரமுடியாது-சம்பந்தன் விடாப்பிடி(கடிதம் உள்ளே)
முதலமைச்சரை பதவி நீக்க முற்பட்டால் மாகாண சபை முடக்கப்படும்
சிவஞானம் ஒரு சீசன் வியாபாரி-சிவகரன் பகிரங்க குற்றச்சாட்டு(காணொளி)
விக்கியை வீழ்த்தினால் அமைச்சு பதவி-சிங்கள உறுப்பினர்களுடன் பேரம்(காணொளி)
விக்கினேஸ்வரனை மாற்றுவதற்கு மூன்று திட்டங்கள்-சுமந்திரனணி விளக்கம்(காணொளி)
முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!
முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்
இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)