Breaking News

எக்னெலிகொட சம்பவத்தை புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைக்க முயற்சி

8/31/2015
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்தை விடுதலைப் புலி சூழ்ச்சி மூலம் மூடி மறைப்பதற்கு முயற்சித்து வருவதாக ஊடக சுதந்திரத்திற...Read More

கே.பிக்கெதிரான வழக்கு! குற்றச்சாட்டுகள் குறித்த விசாரணைகள் தொடர்கின்றன

8/31/2015
விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த கே.பி. எனப்படும் குமரன் பத்மநாதனை நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு...Read More

தாஜூடின் கொலை தொடர்பாக நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்!

8/31/2015
ரகர் வீரர் வசீம் தாஜூடின் கொலையுடன் தொடர்புடைய நான்கு பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவிக்கின்றனர். Read More

ஆலோசனை சபைக்கு பதிலாக நிறைவேற்றுச் சபைகள்

8/31/2015
அமைச்சுகளின் நடவடிக்கைகளை கண்காணிக்க தற்போது நாடாளுமன்றத்தில் அமுலில் இருக்கும் ஆலேசானை தெரிவுக்குழுவிற்கு பதிலாக அனைத்து அமைச்சுக்களுக்க...Read More

துறவியாக போகின்றேன்: அநுர பிரியதர்ஷன யாப்பா

8/31/2015
தான் அரசியலைவிட்டு விலகி துறவியாக ப்போவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர பிரியதர்ஷன யாப்பா தெரிவித்துள்ளா...Read More

தேசிய அரசாங்கம் குறித்த சட்டமூலம் சட்டவிரோதமானதாம்! விமல் கூறுகிறார்

8/31/2015
புதிய அரசாங்கத்தின் முதலாவது நாடாளுமன்ற அமர்வில் கொண்டு வரப்படவுள்ள தேசிய அரசாங்கம் தொடர்பான மசோதா சட்டவிரோதமானது என்று விமல் வீரவன்ச தெர...Read More

உள்நாட்டு பொறிமுறை தமிழருக்கு நியாயமான தீர்வைத் தராது! ஜனாதிபதிக்கு மகஜர்

8/31/2015
வடக்கு கிழக்கு மாகாணங்களில் வாழும், யுத்த பாதிப்புக்குள்ளாக்கப்பட்டு, உறவுகள் காணாமல் ஆக்கப்பட்டிருக்கும் குடும்பங்களைச் சேர்ந்த உறவினர்க...Read More

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது

8/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி இலங்கையில் உள்ளக விசாரணை ந...Read More

கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் - பங்காளிக் கட்சிகள் கோரிக்கை

8/31/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்டக் குழுவான இணைப்புக்குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டும் என்று கூட்டமைப்பைச் சேர்ந்த மூன்று கட்சிகள் தம...Read More

கூட்டமைப்பு தலைவர்களுடன் ஜனாதிபதி கலந்துரையாடல்

8/31/2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தலைவர்கள் மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு இடையில் இன்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெறவுள்ளது. Read More

நாடாளுமன்ற அனுமதியுடனேயே அனைத்து செயற்றிட்டங்களும்! – பிரதமர்

8/31/2015
அரசாங்கத்தின் அனைத்து செயற்பாடுகளும் நாடாளுமன்றத்தின் அனுமதியின் கீழேயே இடம்பெறுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். Read More

செப்ரெம்பர் 17இல் முதலாவது முறைசாரா கூட்டத்தை ஜெனீவாவில் கூட்டுகிறது அமெரிக்கா

8/31/2015
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் ஒன்றை முன்வைப்பது தொடர்பான முதலாவது முறைசாரா கூட்டத்தை அமெரிக்கா வரும் செப்ரெம்பர்...Read More

ஐ.நா அறிக்கை வெளியான பின்னரே அதிகாரபூர்வ முடிவு – சம்பந்தன்

8/31/2015
போர்க்குற்றங்கள் தொடர்பாக விசாரணை நடத்த உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைக்க இலங்கைக்கு ஆதரவளிப்பதான அமெரிக்காவின் நிலைப்பாடு தொடர்பாக, ஐ.நா...Read More

இன ஒருங்கிணைப்பு, நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரி

8/30/2015
இன ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே செயற்படுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.Read More

போர்க்குற்றம் குறித்து எவ்வித விசாரணையும் தேவையில்லையாம்!

8/30/2015
இலங்கையின் உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டத்தில் நடைபெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் எந்தவொரு விசாரணையும் தேவையில்லை என்று தயான் ஜயதிலக வல...Read More

அழைப்பு விடுத்தால் ஆட்சியமைக்க ஆதரவு வழங்குவோம்! என்கிறார் சுமந்திரன்!

8/30/2015
இனப்பிரச்சினைக்கு சமஸ்டி தீர்வை வலியுறுத்தும் நிலைப்பாட்டில் இருந்து தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு விலகப்போவதில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ...Read More

சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளும் உள்நாட்டு விசாரணை மேற்கொள்ளப்படும்

8/30/2015
மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகள் தொடர்பாக இலங்கையின் அரசியல் சட்டத்துக்குள்பட்ட வகையில் உள்நாட்டிலேயே விசாரணைகள் நடத்தப்படும். அது இலங்க...Read More

ஐநா விசாரணை தொடர்பான நிலைப்பாட்டில் மாற்றமில்லை - பிரித்தானியா

8/30/2015
இலங்கை இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தம் தொடர்பில் ஐநாவின் செயற்பாடுகளின் பின்பற்ற முழுமையான அர்ப்பணிப்புடன் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் த...Read More

கன்னி அமர்வில் அரசுக்கு எதிராக ஜே.வி.பி. விவாதம்

8/30/2015
நாளை மறுதினம் கூடவுள்ள 8ஆவது நாடாளுமன்ற கன்னி அமர்விலேயே அரசுக்கு எதிராக ஜே.வி.பி. ஒருநாள் விவாதம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக அதன் தலைவர் அ...Read More

உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது! என்கிறார் சுரேஸ்

8/30/2015
உள்ளக விசாரணைகளை ஏற்றுக்கொள்ள முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்துள்ள...Read More

கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் இன்று சந்திப்பு

8/30/2015
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பதிவு செய்வது மற்றும் சமகால அரசியல் சூழ்நிலைமை தொடர்பில் ஆராயுமுகமாக தமிழரசுக் கட்சி தவிர்ந்த கூட்டமைப்பில் அ...Read More

தேசிய அரசாங்கத்தில் இணைகிறார் சமல்

8/30/2015
முன்னாள் சபாநாயகரும், ஐ.ம.சு.மு சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிட்டு பாராளுமன்றத்துக்குத் தெரிவுசெய்யப்பட்ட வருமான சமல் ராஜபக...Read More

மனித உரிமைகளை வைத்து முடிவெடுக்க கூடாது – அனைத்துலக இராஜதந்திரிகளிடம் இலங்கை கோரிக்கை

8/30/2015
அனைத்துலக சமூகம் இலங்கையின் மனித உரிமைகள் விவகாரத்தில் மட்டும் கவனம் செலுத்தாமல், ஏனைய விடயங்களிலும் கவனம் செலுத்த வேண்டும் என்று கேட்டுக...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவி சம்பந்தனுக்கே வழங்கப்பட வேண்டும் – கூட்டமைப்பு கோரிக்கை

8/30/2015
நாடாளுமன்ற சம்பிரதாயத்தின் படி இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் இரா.சம்பந்தனுக்கே எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்...Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை கூட்டமைப்புக்கு வழங்க முடியாது- சுதந்திரக் கட்சி நிராகரிப்பு

8/30/2015
நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்க முடியாது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள...Read More

312 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது இந்தியா

8/30/2015
இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 312 ஓட்டங்களைப் பெற்...Read More

சுதந்திரக் கூட்டமைப்பின் ''கூட்டணி கட்சிகள்'' விலகிச் செல்கின்றன!

8/29/2015
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டணிக் கட்சிகள் விலகிச் சென்று புதிய முன்னணியொன்றை அமைப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.Read More

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும்! டிலான்

8/29/2015
புதிய நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் பதவி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு வழங்க வேண்டும் என ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பேச்சா...Read More

கொக்கிளாய் தொடக்கம் யாழ்ப்பாணம் வரை முப்படையினர் கூட்டுப் பயிற்சி

8/29/2015
செப்ரெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ”நீர்க்காகம்” கூட்டுப் பயிற்சியின் போது கிழக்கு மாகாண வான் பரப்பில் விமானங்கள் பறந்தால் அதுகுறித்து...Read More

தேசிய அரசில் இணைகிறார் சமல் ராஜபக்ச

8/29/2015
தேசிய அரசாங்கத்தில் தாமும் இணைந்து கொள்ளப் போவதாகவும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுக்கும் முடி...Read More

அமெரிக்காவின் முயற்சி போர்க்குற்றத்தை மறைத்துவிடும் : கருணாநிதி

8/29/2015
இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பில் உள்நாட்டு விசாரணைக்கு அமெரிக்கா அழுத்தம் கொடுப்பது தொடர்பில் தமிழகத்தின் திராவிட முன்னேற்றக் கழகமும் த...Read More

தனி­யொரு கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாடு கூட்­ட­மைப்பின் மீதான நம்­பிக்­கையை சீர்­கு­லைக்கும்

8/29/2015
தமி­ழ­ரசுக் கட்­சியின் தன்­னிச்­சை­யான செயற்­பாட்டின் கார­ண­மாக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பி­லுள்ள பங்­காளிக் கட்­சி­களின் மீதான மக்கள்...Read More

தேர்தலின் பின்னர் யாழ்.தேர்தல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரர்களை தேடும் மக்கள்

8/29/2015
பாராளுமன்ற தேர்தல் முடிந்த பின்னர் யாழ்.தேர்தல் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ்பபாணத்தில் இல்லாத நில...Read More

சர்­வ­தேச விசா­ர­ணைக்கு அனைத்து தரப்­பி­னரும் வலி­யு­றுத்த வேண்டும் - சிவா­ஜி­லிங்கம் வலி­யு­றுத்தல்

8/29/2015
தாய்த் தமி­ழக உற­வு­களும் புலம்­பெ­யர்­தமிழ் உற­வு­களும் ஓங்கி ஒரு­மித்த நிலையில் குரல் கொடுப்­பதன் மூலமே இலங்கை மீதான ஐ.நா.வின் போர்க்­க...Read More

மங்­கள தலை­மையில் உயர்­மட்ட தூதுக் குழு ஜெனிவா செல்லும்

8/29/2015
எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 14 ஆம் திகதி ஆரம்­ப­மா­க­வுள்ள ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 30 ஆவது கூட்டத் தொடரில் இலங்­கையின் ச...Read More

உள்ளக விசாரணையை அரசு நிறைவேற்றும் - உறுதியளிக்கின்றார் சம்பிக்க

8/29/2015
இலங்­கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்­குற்றங்கள் குறித்த உண்­மை­களை கண்­ட­றிய உள்­ளக விசா­ர­ணை­களை மேற்­கொள்­வ­தாக புதிய அர­சாங்கம...Read More

அமைச்சரவை பகிர்வு இறுதிப் பட்டியல் தயார்

8/29/2015
அமைக்­கப்­ப­ட­வுள்ள தேசிய அர­சாங்­கத்தில் அமைச்சுப்பத­வி­களை பகிர்ந்து­கொள்­வது தொடர்பில் ஐக்­கிய தேசி யக் கட்­சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்­த...Read More

சனல்- 4வின் ஆவணப்படத்தின் உண்மைத்தன்மையை ஒப்புக்கொள்ளப் போகிறது இலங்கை

8/29/2015
சனல்-4 தொலைக்காட்சி வெளியிட்ட போர்க்குற்ற ஆவணப்படம் தொடர்பாக இலங்கை இராணுவம் இன்னமும் விசாரணை நடத்தி வருவதாக இலங்கை இராணுவ ஊடகப் பிரிவு அ...Read More

ஒஸ்காருக்குச் செல்லும் காக்கா முட்டை

8/29/2015
தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த காக்கா முட்டை படம் விருதுகள் மட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்தது. இந்நிலையில் இந்த வருடம் இந்தியாவில் இருந்து...Read More

சர்வதேச விசாரணையே வேண்டும் - சிறிதரன்

8/28/2015
இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க் குற்றங்கள் தொடர்பில் உள்ளக விசாரணை யொன்று நடத்தப்பட வ...Read More

மார்ச்சுக்கு முன்னர் உள்ளூராட்சித் தேர்தல்

8/28/2015
மாநகரசபை, நகரசபை மற்றும் பிரதேச சபைகள் உள்ளடங்கிய 335 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் 2016ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் ந...Read More