நவம்பர் 2017 - THAMILKINGDOM நவம்பர் 2017 - THAMILKINGDOM

  • Latest News

    யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் அவசர வேண்டுகோள் !

    யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரின் அவசர வேண்டுகோள் !

    தற்போதைய பருவமழைக் காலத்தினால் தொடர்ந்து வைத்தியசாலையில் அதிக எண்ணிக்கையான நோயாளிகள் அனுமதிக்கப்பட்டுக் கொண்டிருக்கி ன்றார்கள்.  மேலும்...
    சீரற்ற கால நிலையால் 7 பேர் பலி - 20 ஆயிரம் பேர் பாதிப்பு !

    சீரற்ற கால நிலையால் 7 பேர் பலி - 20 ஆயிரம் பேர் பாதிப்பு !

    நாட்டில் நிலவும் சீரற்ற கால நிலையால் இது வரை 7 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.  இதேவேளை, ...
    ஆவா தலைவர் உட்பட ஆறுபேர் கைது !

    ஆவா தலைவர் உட்பட ஆறுபேர் கைது !

    யாழ். குடாநாட்டில் பல்வேறு குற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஆவா குழுத் தலைவர் உட்பட ஆறு சந்தேக நபர்களைக் கைது செய்து ள்ளதாக பொலிஸார் தெரி...
    அனர்த்தம் தொடர்பில் தகவலுக்காக திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கம் !

    அனர்த்தம் தொடர்பில் தகவலுக்காக திடீர் அனர்த்த தொலைபேசி இலக்கம் !

    நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிப்பு ஏற்பட்டால் அது தொடர்பில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் திடீர் அனர்த்த தொலைபேசி இலக்க...
    அரசியல் நன்மைக்காகவே மைத்திரி கருத்துக்களை தெரிவிப்பதாக - முதலமைச்சர்!

    அரசியல் நன்மைக்காகவே மைத்திரி கருத்துக்களை தெரிவிப்பதாக - முதலமைச்சர்!

    சமஷ்டித் தீர்வுக்கு இடமளிக்க மாட்டேன் என ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன தென்கொரியாவில் தெரிவித்திருப்பது அரசியல் பின்ன ணியாக இருக்குமென நான்...
    புதிய கூட்டணிக்கான சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு – சுரேஸ்

    புதிய கூட்டணிக்கான சின்னத்திற்கு தேர்தல் ஆணையம் எதிர்ப்பு – சுரேஸ்

    “தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு எதி ராக புதிய கூட்டனி உருவாக்குவதில் இழுபறி நிலையென  பொதுச் சின்னம் ஒன்றுக்கு வர ஈழமக்கள் புரட்சி கர விடுத...
    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கந்து வட்டிக் கருத்து.!

    சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் கந்து வட்டிக் கருத்து.!

    தயாரிப்பாளர் அசோக் குமார் கடந்த வாரம் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில். சினிமாவில் தயாரிப்பாளர்களின் வேதனைகள் மக்களுக்கு புரிய வந்துள்ளது....
    ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானதை விவரித்த - பிரதமர் ரணில்

    ஜனாதிபதி ஆணைக்குழு முன் ஆஜரானதை விவரித்த - பிரதமர் ரணில்

    பிணைமுறி தொடர்பான விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையி லேயே தான் ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகி விளக்கமளித்ததாக பிர தமர் ரணில் விக்கிரம...
    சாரதிகளுக்கான வேண்டுகோள் எச்சரிக்கை !

    சாரதிகளுக்கான வேண்டுகோள் எச்சரிக்கை !

    இலங்கைக்கு தென்மேற்குக் கடலில் உண்டாகியிருக்கும் காற்றழுத்தம் கடும் தாழமுக்கமாக மாறியுள்ளது. கொழும்புக்கு சுமார் 200 கிலோமீற்றர் தொலை விலுள...
    ஜனா­தி­பதி தலை­மையில் 100 சீன ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணமாம் !

    ஜனா­தி­பதி தலை­மையில் 100 சீன ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணமாம் !

    இலங்கை – சீன உற­வு­ மேலும் பல­ம­டையும் வகையில் 100 சீன திரு­மண ஜோடி­க­ளுக்கு இலங்­கையில் திரு­மணம் ஈடேறவுள்ளது.  ஜனா­தி­பதி மைத்­தி­ர...
    அவசர அறிவிப்பு ! இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

    அவசர அறிவிப்பு ! இரத்தினபுரி, பதுளை மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை !

    சீரற்ற காலநிலை காரணமாக இரத்தினபுரி மற்றும் பதுளை மாவட்டங்களின் இரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்ப...
    பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில்!

    பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவசர சிகிச்சை பிரிவில்!

    வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் நெஞ்சு வலி கார ணமாக அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று (29) மாலை திடீரென...
    மரம் முறிந்து வீதி தடையா ? தாமதமின்றி தொடர்பு கொள்க - கொழும்பு மாநகர சபை

    மரம் முறிந்து வீதி தடையா ? தாமதமின்றி தொடர்பு கொள்க - கொழும்பு மாநகர சபை

    மரங்கள் முறிந்து வீழ்ந்து போக்குவரத்துக்கு தடையானால் தமது அவசர அழைப்புக்கு அழைப்பை ஏற்படுத்தி தெரிவிக்குமாறு கொழும்பு மாநகர சபை பொதுமக்களிட...
    மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு!

    மாகாணசபை தேர்தலுக்காக இட நிர்ணயம் சார்ந்த கருத்தறியும் அமர்வு!

    மாகாண எல்லை நிர்ணய ஆணைக் குழுவின் மாகாண சபை தேர்தலு க்கான இட நிர்ணயம் சார்ந்த கருத்தறி யும் அமர்வு முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் நடந்தே...
    மின்தடை :  திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை !

    மின்தடை : திருத்தப்பணிகளில் தாமதம் ஏற்படலாம் - மின்சார சபை !

    மின்தடை ஏற்பட்டுள்ள இடங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள திருத்தப்பணி களில் தாமதமாகலாமென இலங்கை மின்சாரசபை தெரிவித்துள்ளது. நாட்டில் ஏற்றப...
    மாவீரர் தினத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் !

    மாவீரர் தினத்தை அடிப்படையாக வைத்து அரசாங்கம் தமிழ் மக்களை ஏமாற்றலாம் !

    மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வு களுக்கு இடையூறு இல்லாதிருந்த மையை  அடிப்படையாக வைத்து தமி ழர்களுக்கு அனைத்து அதிகாரங்க ளும் வழங்கி விட்டத...
    வாள்வெட்டு குழுவை சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது!

    வாள்வெட்டு குழுவை சேர்ந்த 3 இளைஞர்கள் யாழ்ப்பாணத்தில் கைது!

    ஆவா குழுவுடன் இணைந்து வாள்வெட்டு வன்முறைகளில் ஈடுபட்டவர்கள் என்ற குற்றச்சாட்டில் மூன்று இளைஞர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள...
     பெண்கள் அரசியலுக்கு வர வேண்டுமாம் - அனந்தி சசிதரன்

    பெண்கள் அரசியலுக்கு வர வேண்டுமாம் - அனந்தி சசிதரன்

    விடுதலைப்புலிகளின் காலத்தில் பெண்கள் மீதான துஷ்பிரயோகங்கள், அச்சுறுத்தல்கள் தொடர்பில் நாங்கள் கேள்வியுற்றதாக இல்லை.  கிழக்குடன் ஒப்பி...
    பின்தங்கிய பகுதி மக்களின் பணப்பரிமாற்றல்களுக்காக அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

    பின்தங்கிய பகுதி மக்களின் பணப்பரிமாற்றல்களுக்காக அவுஸ்திரேலிய அரசு நிதியுதவி!

    டயலொக் கைபேசி இணைப்பு ஊடாக பின்தங்கிய பகுதி மக்கள் பணப்பரி மாற்றல்களை முன்னெடுப்பதற்காக அவுஸ்திரேலிய அரசு நிதி உதவி வழ  ங்கியுள்ளதாக வட...
     கண்டம் விட்டுக்கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த - வடகொரியா

    கண்டம் விட்டுக்கண்டம் பாயும் ஏவுகணையை பரிசோதித்த - வடகொரியா

    எதிர்ப்புகளிற்கு மத்தியிலும் கண்டம் விட்டு கண்டம் தாவும் ஏவுகணை ஒன்றை வடகொரியா வெற்றிகரமாக பரிசோதித்துள்ளது. வடகொரியாவின் கிழக்குப் ப...
    இலங்கை - தென்கொரிய ஜனாதிபதிகளிற்கு இடையேயான சந்திப்பில் !

    இலங்கை - தென்கொரிய ஜனாதிபதிகளிற்கு இடையேயான சந்திப்பில் !

    தென்கொரியாவிற்கான உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவு க்கும் தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜெயினுக்குமிடையிலான உத்...
    சிங்களத் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்த தலைவர் என புகழாராம்-ஞானசார தேரர்

    சிங்களத் தலைவர்களை விட பிரபாகரன் சிறந்த தலைவர் என புகழாராம்-ஞானசார தேரர்

    ஸ்ரீலங்காவிலுள்ள சிங்களத் தலை வர்களிற்கும் மேலானவர் தமிழீழ    விடுதலைப் புலிகளின் தலைவர் சிற ந்த தலைமைத்துவம் வாய்ந்ததென தென்னிலங்கையில் ...
    நியூட்ரினோ மையம் - தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் !

    நியூட்ரினோ மையம் - தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் !

    தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க அனுமதி வழங்குமாறு கோரி தமிழக அரசுக்கு, மத்திய அரசு கடிதம் அனுப்பியுள்ளார். நியூட்ரினோ ஆய்வு த...
    கோத்­தபாய கைது விடயத்தில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது இன்று !

    கோத்­தபாய கைது விடயத்தில் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது இன்று !

    முன்னாள் பாது­காப்புச் செய­லாளர் கோத்­த­பாய ராஜ­ப­க் ஷவை பொதுச் சொத்து துஷ்­பி­ர­யோக சட்­டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதை தவிர்க்குமாறு மேன்...
     இன்றைய ராசிபலன் கணிப்புகள் 29.11.2017 (காணொளி இணைப்பு)

    இன்றைய ராசிபலன் கணிப்புகள் 29.11.2017 (காணொளி இணைப்பு)

    கணவன்-மனைவிக்குள் விவாதங்கள் வந்துபோகும். அரசு விவகாரங்களில் அலட்சியம் வேண்டாம். விலை உயர்ந்தப் பொருட்களை கவனமாக கையா ளுங்கள். செலவு...

    புகைப்படங்கள்

    இந்திய செய்திகள்

    நிகழ்வுகள்

    அறிவியல்

    விளையாட்டு

    சினிமா

    Scroll to Top