July 2019 - THAMILKINGDOM July 2019 - THAMILKINGDOM
 • Latest News

  சிறையிலிருந்த பிள்ளையானை சந்தித்தார் மனோ

  சிறையிலிருந்த பிள்ளையானை சந்தித்தார் மனோ

  அமைச்­சரும் தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் தலை­வ­ரு­மான மனோ கணேசன் மட்­டக்­க­ளப்பு சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள கிழக்கு ம...
   தமிழ் மக்களை இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே அரசு விரும்புவதாக - சிறீதரன்

  தமிழ் மக்களை இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே அரசு விரும்புவதாக - சிறீதரன்

  எமது மக்களைத் தொடர்ந்தும் இராணுவக்கெடுபிடிக்குள்‌‌ வைத்திருக்கவே இலங்கையின் ஒவ்வொரு அரசும் விரும்புகிறது இந்த அரசும் அதை கனகச் சிதமாக செய...
  முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­கள்: காரணம் என்ன?

  முஸ்­லிம்­களின் கடை­க­ளுக்கு முன்­பாக பன்­றி­களின் தலை­கள்: காரணம் என்ன?

  உயிர்த்த ஞாயிறு தினத்­தன்று இடம்­பெற்ற தற்­கொலை குண்டுத் தாக்­கு­தலில் சேத­ம­டைந்த நீர்­கொ­ழும்பு கட்­டு­வாப்­பிட்­டி புனித செபஸ்­தியார்...
  மூத்த வானொலி அறிவிப்பாளர் காலமாகி விட்டாா்.!

  மூத்த வானொலி அறிவிப்பாளர் காலமாகி விட்டாா்.!

  மூத்த வானொலி அறிவிப்பாளரும், பாடலாசிரியரும் மற்றும் டப்பிங் கலை ஞருமான குசூம் பீரிஸ் தனது 71 ஆவது வயதில் நேற்றிரவு காலமாகி விட் டாா்.  ...
  அரசாங்கத்திற்கு கால அவகாசத்தினை விதிக்க கூட்டமைப்பு முன்வர வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்

  அரசாங்கத்திற்கு கால அவகாசத்தினை விதிக்க கூட்டமைப்பு முன்வர வேண்டும் - சிவசக்தி ஆனந்தன்

  சர்வதேச இராஜதந்திரிகளுடாக அரசாங்கதத்திற்கு கால அவகாசத்தினை வழங்க தமிழ் தேசிய கூட்டமைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென வன்னி பாராளுமன்ற உறுப...
   ஐ.தே.கட்சி மீது குற்றச்சாட்டு - மஹிந்தானந்த அளுத்கமகே

  ஐ.தே.கட்சி மீது குற்றச்சாட்டு - மஹிந்தானந்த அளுத்கமகே

  தமிழ் மக்களுக்கு ஐக்கிய தேசிய கட்சி பெயரளவில் வாக்குறுதிகள் மாத்திரமே வழங்கி பாரிய துரோகமிழைத்துள்ளதாகத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பி னர்...
  பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்

  பாகிஸ்தான் தற்கொலை தாக்குதலில் 7 பேர் பலி ; 30 க்கும் மேற்பட்டோர் காயம்

  பாகிஸ்தானின் தேரா இஸ்மாயில் கான் பகுதியிலுள்ள வைத்தியசாலை யொன்றின் பிரதான நுழைவாயிலில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைத் தாக் குதலில் 7 பேர் உ...
  ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவு மக்களுடன் சந்திப்பு.!

  ஐ.நா மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழு கேப்பாப்புலவு மக்களுடன் சந்திப்பு.!

  ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைக்கான செயற்பாட்டுக்குழுவானது, காணிவிடுவிப்பைக்கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் கேப்பாப்ப...
  ஐ.தே.க.வின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர் - அகிலவிராஜ்

  ஐ.தே.க.வின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளர் - அகிலவிராஜ்

  ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினரே ஜனாதிபதி வேட்பாளராக தெரிவு செய்யப்படுவார் எனத் தெரிவித்த அமைச்சர் அகில விராஜ் காரியவசம், ஐக்கிய தேசிய...
  தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையுமாறு - அருட்தந்தை சக்திவேல்.!

  தமிழ் அரசியல்வாதிகள் அனைவரையும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணையுமாறு - அருட்தந்தை சக்திவேல்.!

  நுவரெலியா கந்தப்பளை சர்ச்சை, நீராவியடிப்பிள்ளையார் ஆலய விவகாரம், கன்னியா வெந்நீரூற்று விவகாரம் உள்ளிட்ட அனைத்திலும் பௌத்த பேரின வாதமே தலை...
  மகசீன் சிறைச்சாலை கைதிகள் - மனோ கணேசனை தங்களது விடயத்தில் தலையிடுமாறு தெரிவிப்பு.!

  மகசீன் சிறைச்சாலை கைதிகள் - மனோ கணேசனை தங்களது விடயத்தில் தலையிடுமாறு தெரிவிப்பு.!

  மகசீன் சிறைச்சாலையில் உள்ள கைதியொருவர் கடந்த 16 ஆம் திகதி முதல் நீரின்றி உண்ணாவிரதம் இருந்து வருகின்றார். இவரது உடல் நிலை மிகவும் மோசமா...
  தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

  தும்புத் தொழிற்சாலையில் தீ விபத்து

  மாதம்பே சுதுவெல்ல என்னும் பிரேதேசத்தில் உள்ள தும்புத்தொழிற்சாலை யில் பாரிய தீ பரவல் ஏற்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11....
  நல்லிணக்க முயற்சிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிரேஸ் ஆசீர்வாதம்

  நல்லிணக்க முயற்சிகள் விடயத்தில் ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்களிடம் கிரேஸ் ஆசீர்வாதம்

  விடுதலைப் புலிகள் அமைப்பினர் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் நாட் டில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லி ணக்க முயற்சிகள் தொடர்பில் ஐரோ ப்பிய ஒன...
  கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியதை ஏற்க முடியாது - மஸ்தான்

  கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடாத்தியதை ஏற்க முடியாது - மஸ்தான்

  கன்னியாவில் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாதென மஸ்தான் எ.ம் பி. தெரிவித்துள்ளார். அண்மையில் பாராளுமன்றத்தி...
  புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்

  புலமை பரிசில் பரீட்சை ஆகஸ்ட் 4 இல் உயர் தர பரீட்சை ஆகஸ்ட் 5 இல் ஆரம்பம்

  இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளைய...
  புதிய நிய­ம­னங்­களை பொறுப்­பேற்­கா­து விடின் 7 வரு­டங்­க­ளுக்கு அரச தொழில் இல்லை - ராகவன்

  புதிய நிய­ம­னங்­களை பொறுப்­பேற்­கா­து விடின் 7 வரு­டங்­க­ளுக்கு அரச தொழில் இல்லை - ராகவன்

  அரச பத­வி­க­ளுக்கு விண்­ணப்­பித்து அதற்­கான நிய­ம­னங்கள் வழங்­கப்­ப­டு­கின்­ற­போது தாங்கள் விரும்­பிய இடத் துக்கு நிய­மனம் கிடைக்­க­வில...
  புதிய அர­சி­ய­ல­மைப்பு வருமா வராதா? ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வதாக கூட்­ட­மைப்பு

  புதிய அர­சி­ய­ல­மைப்பு வருமா வராதா? ஒத்­தி­வைப்பு வேளை பிரே­ர­ணையை கொண்­டு­வ­ரு­வதாக கூட்­ட­மைப்பு

  புதிய அர­சி­ய­ல­மைப்பு உரு­வாக்கம் தொடர்­பி­லான அடுத்த கட்ட நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுப்­பது குறித்த இரண்டு நாட்கள் சபை ஒத்­தி­வைப்பு வே...
  அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க சட்ட மா அதிபர் கோரிக்கை.! (காணொளி)

  அர்ஜுன மகேந்திரனை கைது செய்ய பிடியாணை பிறப்பிக்க சட்ட மா அதிபர் கோரிக்கை.! (காணொளி)

  மத்திய வங்கி முறிகள் மோசடி தொட ர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக் கின் முதலாவது பிரதிவாதியான மத் திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன ...
  பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி

  பீகாரில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் பலி

  இந்தியாவின் பீகார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 8 சிறுவர்கள் உயிரிழந்துள் ளதுடன், 10 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளனர். பீகாரில் பருவ மழ...
  வாழ்க்கையோடு போராடும் மக்களைத் தேடும் பயணத்தின் இரண்டாம் நாள் (காணொளி)

  வாழ்க்கையோடு போராடும் மக்களைத் தேடும் பயணத்தின் இரண்டாம் நாள் (காணொளி)

  அடிப்படைத் தேவைகளைக் கூட பெற்றுக்கொள்ளப் போராடும் மக்களை நாடி, மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் பயணம் இரண்டாவது நாளாக இன்றும் முன்னெடுக்கப்ப...
   உலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்.! (காணொளி)

  உலக சாதனையை புதுப்பித்தார் தர்ஜினி சிவலிங்கம்.! (காணொளி)

  உலகக்கிண்ண வலைப்பந்தாட்டத் தொடரில் அதிக கோல்களை போட்ட வீராங்கனையாக இலங்கையின் தர்ஜினி சிவலிங்கம் மீண்டும் உலக சாதனை படைத்துள்ளாா்.  ...
  அக்கரப்பத்தனையில் சோகம் ; ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் !

  அக்கரப்பத்தனையில் சோகம் ; ஒன்றாக இறந்த இரட்டை சகோதரிகள் !

  நுவரெலியா, அக்கரப்பத்தனை - டொரிங்டனில் வெள்ளத்தில் அள்ளு ண்டு சென்ற இரட்டைச் சகோதரிக ளில் ஒருவரின் சடலம் நேற்று மீட் கப்பட்ட நிலையில் மற...
  ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து ; 33 பேர் உயிரிழப்பு

  ஜப்பான் அனிமேஷன் ஸ்டூடியோ தீ விபத்து ; 33 பேர் உயிரிழப்பு

  ஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தி னால் பலர் உயிரிழந்துள்ளதோடு, பலர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப...
  மொரட்டுவை வாகன விபத்தில் 8 பேர் காயம்.!

  மொரட்டுவை வாகன விபத்தில் 8 பேர் காயம்.!

  மொரட்டுவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொழும்பு - காலி வீதியில் கடுபெத்த சந்தியில் இன்று காலை 6 மணியளவில் நடைபெற்ற விபத்தில் 8 பேர் படுகா யமடை...
  யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை பீடி சுற்றும் இலைகளுடன் மூவர் கைது.! (காணொளி)

  யாழ்ப்பாணத்தில் ஒரு தொகை பீடி சுற்றும் இலைகளுடன் மூவர் கைது.! (காணொளி)

  யாழ்ப்பாணத்தில், 2 393 கிலாகிராம் பீடி சுற்றும் இலைகள் மற்றும் புகையி லையுடன் சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பா...
  இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்த அமெரிக்கா நிதி வழங்கியதா.?

  இலங்கையில் ஆட்சி மாற்றமொன்றினை ஏற்படுத்த அமெரிக்கா நிதி வழங்கியதா.?

  இலங்கையில் ஆட்சிமாற்றமொன்றினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க நிதி வழங்கவில்லை என தெரிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலைனா டெப்பிளிட்ஸ...
  ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து ; 38 பேர் காயம்

  ஜப்பானில் அனிமேஷன் ஸ்டுடியோவில் தீ விபத்து ; 38 பேர் காயம்

  ஜப்பான் நாட்டில் அனிமேனஷன் ஸ்டூடியோவொன்றில் ஏற்பட்ட தீ விபத்தி னால் 38 பேர் காயமடைந்துள்ளதுடன், குறித்த ஸ்டூடியோவும் தீக்கிரையாகி யுள்...
  ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை விஜயம்.!

  ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் இன்று இலங்கை விஜயம்.!

  அமைதியாக ஒன்று கூடுவதற்கான உரிமை தொடர்பான ஐ.நா. சிறப்பு அறிக் கையாளர் கிளெமென்ற் நயா லெட்சோசிவூல் ஒன்பது நாள் பயணத்தை மேற் கொண்டு இன்று ...
  இலங்கையில் சீதை அம்மன் ஆலய விடயத்தில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள்.!

  இலங்கையில் சீதை அம்மன் ஆலய விடயத்தில் காங்கிரஸிற்கும் பா.ஜ.க-விற்கும் இடையில் வாதப்பிரதிவாதங்கள்.!

  இலங்கையில் புதிதாக சீதை அம்மன் ஆலயமொன்றை அமைப்பதில் இந்திய காங்கிரஸ் கட்சிக்கும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கும் இடையில் கடும் வாதப்பிரதிவா...
  சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

  சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு

  சிங்கராஜா வனப்பகுதியில் காடழிப்பு நடைபெறுவதாக சூழலியலாளர்கள் குற் றச்சாட்டை முன்வைத்துள்ளனர். சுமார் 8 ஏக்கர் காட்டுப்பகுதி தற்போது அழிக...
  மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டச் செயற்பாட்டில்.(காணொளி)

  மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் நான்காவது கட்டச் செயற்பாட்டில்.(காணொளி)

  மக்கள் சக்தி இல்லங்கள் தோறும் திட்டத்தின் நான்காவது கட்டம் இன்று மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. நான்கு மாவட்டங்களுக்கு சென் றுள்ள  குழு...
  தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்

  தொழிற்சங்க நடவடிக்கையில் ஆசிரியர் – அதிபர் சங்கங்கள்

  கோரிக்கைகள் சிலவற்றை முன்வைத்து இன்று (18) மற்றும் நாளைய (19) தினங்களில் சுகயீன விடுமுறை மூலமான தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாக, ஆ...
  மக்கள் சக்தியின் இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டம் இன்று ஆரம்பம்

  மக்கள் சக்தியின் இல்லங்கள் தோறும் செயற்றிட்டத்தின் நான்காம் கட்டம் இன்று ஆரம்பம்

  மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் உண்மையான சக்தியாகத் திகழும் மக் கள் சக்தி மீண்டும் மக்களை சந்திப்பதற்குத் தயாராகியுள்ளது. மக்கள் சக்த...
  புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

  புதன்கிழமை பதிவாகிய செய்திகளின் தொகுப்பு.!

  உள்நாட்டுச் செய்திகள்  தபால் ஊழியர்களின் பகிஷ்கரிப்பு காரணமாக மத்திய தபால் பரிமாற்றத் தில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட கடிதங்கள் தேங்க...
  பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் ஒருவர் கைது

  பொலிஸார் மீது தாக்குதல் நடாத்திய சந்தேகநபர் ஒருவர் கைது

  களுத்துறை – தொடங்கொட, போம்புவல பகுதியில் பொலிஸார் மீது தாக்கு தல் நடத்தியமை தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தி...
  ஜனாதிபதித் தேர்தல் ; செவிசாய்ப்பவர்களுக்கு ஆதரவு - டக்ளஸ்

  ஜனாதிபதித் தேர்தல் ; செவிசாய்ப்பவர்களுக்கு ஆதரவு - டக்ளஸ்

  ஐனாதிபதித் தேர்தலில் எவருக்கு ஆதரவை வழங்குவது என்பது தொடர்பில் ஈழமக்கள் ஐனநாயகக் கட்சி இன்னமும் தீர்மானிக்கவில்லை எனத் தெரிவித் திருக்கும...
  இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி வாய்ப்பு.!

  இலங்கை மக்களுக்கு இவ்வருடத்தில் கிட்டிய இறுதி வாய்ப்பு.!

  இந்த வருடத்தின் இறுதி சந்திரகிரகணத்தை காணும் அரிதான சந்தர்ப்பம் இலங்கை மக்களுக்கு வாய்த்துள்ளது. பகுதியளவிலான இந்த சந்திர கிர கணத்த...
  ஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?

  ஒன்­று­கூடி உரிமைக் குரல் எழுப்­பிய தமிழ் மக்கள் - கன்னியாவில் நடந்ததென்ன ?

  கன்­னியா வெந்­நீ­ருற்­றுப் ­ப­குதி வளா­கத்­தி­லுள்ள பழைமை வாய்ந்த பிள்­ளையார் ஆல­யத்தை இடித்து பௌத்த தாது கோபுரம் அமைக்கும் முயற்­ச...

  புகைப்படங்கள்

  இந்திய செய்திகள்

  நிகழ்வுகள்

  அறிவியல்

  விளையாட்டு

  சினிமா

  Scroll to Top