தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி) - THAMILKINGDOM தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி) - THAMILKINGDOM
 • Latest News

  தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி)

  தமிழரசுக்கட்சி தொடர்ந்தும் முதலமைச்சருக்கு நெருக்கடியை கொடுப்பதிலேயே குறியாக இருப்பதாக வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரன் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக கருத்து தெரிவித்த ரவிகரன் தமிழரசு கட்சியிலிருந்து தன்னோடு பேரம் பேசும் நடவடிக்கையில் சிலர் ஈடுபட்டதாகவும் முதலமைச்சருக்கு சார்பாக தாம் இருந்ததாகவும் அதனாலேயே தன்னிடமும் பேரம்பேசுகின்றனர். தீய செயல்களில் தொடர்ந்தும் ஈடுபட்டால் தமிழரசுக்கட்சி அழிந்துபோவதைதவிர வேறு வழியில்லை எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


  தொடர்புடைய முன்னைய காணொளிகள்

  முதல்ரிவரின் “வலக்கையை உடைக்க வேண்டும்” சுமந்திரன் போட்ட சதித்திட்டம் அம்பலம்!!

  முதலமைச்சரை கருணாவுடன் ஒப்பிடும் சிறிதரன்

  இனவழிப்பு நடைபெற்றதற்கான ஆதாரம் இல்லை-சுமந்திரன்(காணொளி)

  இலங்கைக்கு எதிராக எந்த தீர்மானமும் வேண்டாம்-சுமந்திரன்(காணொளி)


  முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்

  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: தமிழரசுக்கட்சி என்னிடமும் பேரம் பேசுகிறது-ரவிகரன்(காணொளி) Rating: 5 Reviewed By: Bagalavan
  Scroll to Top