Breaking News

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி மீட்பு - அரசாங்கத்தின் சதி என்கிறார் சிவாஜி

3/31/2016
யாழ்ப்பாணம் - சாவக்கச்சேரியில் தற்கொலை அங்கி மீட்கப்பட்ட விவகாரத்தில் அரசாங்கத்திற்குள் இருக்கும் சதிசெய்யும் குழுவினர் தொடர்புபட்டிருப...Read More

தேர்தல் வேண்டும் : தலை கீழாக நின்று ஆர்ப்பாட்டம்

3/31/2016
உள்ளுராட்சி சபை தேர்தலை உடனடியாக நடாத்துமாறு கோரிக்கை அம்பகமுவ முன்னாள் பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவர் தலை கீழாக நின்று எதிர்ப்பு ந...Read More

சாவகச்சேரி வெடிபொருள்கள் கொழும்புக்கு குறிவைப்பா?

3/31/2016
யாழ். தென்மராட்சி, சாவகச்சேரியில் மீட்கப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலுக்கு ஏதுவான வெடிபொருட்கள் நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்...Read More

கூட்டு எதிர்க்கட்சியின் ஜெனீவா முறைப்பாட்டுக்கு பதில் கிடைக்கவுள்ளது!

3/31/2016
கூட்டு எதிர்க்கட்சியினர் ஜெனீவாவில் செய்த முறைப்பாட்டுக்கு இரண்டு வாரங்களில் பதிலளிக்கப்படவுள்ளது.கூட்டு எதிர்க்கட்சி எதிர்நோக்கியுள்ள நி...Read More

ஊவா பல்கலையில் மோதல்! -ஆறு தமிழ் மாணவர்கள காயம்

3/31/2016
துளை - ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகத்தில் மாணவர் குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த அறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள...Read More

யாழ்.பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம்!

3/31/2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக ஊழியர்கள் ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த விடயம் தொடர்பில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள...Read More

இன அழிப்பின் நோக்கமே வடக்கில் புத்தர் சிலை! - சிவாஜி குற்றச்சாட்டு

3/31/2016
வடக்கில் பௌத்தர்களே இல்லாத இடங்களில் புத்தர் சிலைகளை நிறுவும் நடவடிக்கையானது, திட்டமிட்ட இன அழிப்பை நோக்காகக் கொண்டே செயற்படுத்தப்படுகின்...Read More

வடக்கில் மீட்கப்படும் ஆயுதங்கள் - இராணுவ இருப்பை பலப்படுத்தும் நோக்கமா?

3/31/2016
மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட இலுப்பைக்கடவை கமநல சேவைகள் நிலையத்திற்கு சொந்தமான காணியருகே பெருந்தொகையான வெடிபொரு...Read More

யுத்த வலயத்தில் இருந்த காணிகளுக்கு உரிமை கோரலாம்!

3/31/2016
எதிர்­வரும் வாரத்தில் இந்த சட்­டத்தை பாரா­ளு­மன்றில் சமர்ப்­பித்து அமுல்­ப­டுத்த இலங்கை அர­சாங்கம் தீர்­மா­னித்­துள்­ளதாக தெரிவிக்கப்படுக...Read More

தீர்வு கிடைக்கும்வரை ஓயமாட்டோம்! - சுமந்திரன்

3/31/2016
இந்த நாட்டில் காணாமல் ஆக்­கப்­பட்ட ஒவ்­வொ­ரு­வ­ருக்கும் என்ன நடந்­தது என ஆட்­சி­யா­ளர்­களால் சொல்­லப்­படும் வரை நாம் ஓய்ந்து விடாமல் மக்­...Read More

எட்வேர்ட்டை மனைவியே காட்டிக் கொடுத்தார்!

3/31/2016
சாவகச்சேரி, மறவன்புலவு பகுதியில் வீடொன்றில் இருந்து தற்கொலை தாக்குதல் அங்கி மற்றும், கிளைமோர்கள் உள்ளிட்ட வெடிபொருட்கள் மீட்கப்பட்ட சம்பவ...Read More

முன்னாள் போராளிகளால் அச்சுறுத்தல்! - கோத்தா எச்சரிக்கை

3/31/2016
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பாக விரிவான விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு...Read More

வடக்கில் படையினர் தயார் நிலையில்– யாழ்.தளபதி அறிவிப்பு

3/31/2016
வடக்கில் எந்த அவசர நிலையையும் சமாளிக்கும் வகையில் படையினர் தயார் நிலையில் இருப்பதாக, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ம...Read More

சாவகச்சேரி வெடிபொருள் விவகாரம் - விசாரணையில் இராணுவம் ஈடுபடாது

3/31/2016
சாவகச்சேரியில் வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப் பட்டது தொடர்பாக, விசாரணைகளை நடத்த அரசாங்கம் பொருத்தமான நடவடிக்கைகளை எடுக்கும் என்று, பாதுகாப்...Read More

வெலிசறை கடற்படைத் தளத்தின் இரகசிய அறை மூடப்பட்டது!

3/31/2016
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் கடத்தப்பட்ட 5 மாணவர்கள் உள்ளிட்ட 11 பேரின், கடத்தல்களுடன் தொடர்புடைய தடயங்களைக் கொண்டிருக்கும், வ...Read More

சீ.வி.தேசிய நல்லிணக்கத்துக்கு தடையாக இருக்கிறார் - உறுமய குற்றச்சாட்டு

3/31/2016
வடக்கு மாகாண முதலமைச்சர் பிரிவினைவாத, இனவாத நிகழ்ச்சி நிரலுடன் செயற்படுவதாகவும், அவரது செயற்பாடுகள், தேசிய நல்லிணக்கத்துக்கு  இடையூறாக இர...Read More

புலிகளை அழிக்கும் வேலையில் எரிக்சொல்கைம் ஈடுபட்டார்! (காணொளி இணைப்பு)

3/31/2016
தமிழ்மக்களின் அழிவுகளில் உலக நாடுகளுக்கும், எரிக்சொல்கைமுக்கும் பெரிய பங்கு உண்டு என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி...Read More

சம்பிக்க ஏற்படுத்திய விபத்து: சீ.சீ.ரி.வி பதிவுகள் மாயம்!

3/30/2016
அண்மையில் கொழும்பு இராஜகிரிய பிரதேசத்தில் பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க ஏற்படுத்திய விபத்து தொடர்பில் பதிவாகிய, சீ...Read More

பாடசாலை மாணவி வல்லுறவு வழக்கில் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழியச் சிறை

3/30/2016
14 வயது பாடசாலை மாணவியைக் கடத்தி பாலியல் வல்லுறவு புரிந்து, அவரைப் பெண் குழந்தை ஒன்றுக்குத் தாயாக்கிய வழக்கில், எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூ...Read More

இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டும் – நிசா

3/30/2016
இலங்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட வேண்டுமென தென் மற்றும் மத்திய ஆசிய பிராந்திய வலயத்திற்கான அமெரிக்க துணை ராஜாங்கச் செயலாளர் நிசா ...Read More

கோதபாய அன்று செய்ய நினைத்ததை ரணில் இன்று செய்கின்றார் – ஆசிரியர் சங்கம்

3/30/2016
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ அன்று செய்ய நினைத்ததை பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று செய்கின்றார் என இலங்கை ஆசிரியர் ச...Read More

தமிழர்கள் மீதான இன அழிப்பில் மைத்திரியும் துணை நின்றவர் – சிறீதரன்

3/30/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராபக்ஷ தமிழர்கள் மீது இன அழிப்பு செய்தபோது அவருக்கு துணை நின்றவர் இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என பாரா...Read More

சாவக்கச்சேரியில் மீட்ட வெடிபொருட்கள் குறித்து ஜீ.எல். கேள்வி

3/30/2016
சாவகச்சேரி பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து மீட்கப்பட்ட வெடிபொருட்கள், கொழும்பு வெள்ளவத்தைக்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டிருந்ததா? என...Read More

மைத்திரியைப் படுகொலை செய்யச் சதி? – யாழ்ப்பாண பயணம் ரத்து

3/30/2016
சாவகச்சேரியில் கண்டுபிடிக்கப்பட்ட தற்கொலைக் குண்டு அங்கி மற்றும் வெடிபொருள்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைப் படுகொலை செய்யும் திட்டத்...Read More

கவிஞர் புதுவைக்காக ஏன் குரல் கொடுக்கவில்லை?

3/30/2016
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலாச்சாரப் பிரிவு பொறுப்பாளராக கடமையாற்றிய புதுவை இரத்தினத்துரைக்காக ஏன் குரல் கொடுக்கப்படவில்லை என கேள்வி எழு...Read More

இசைப்பிரியாவை கொலை செய்ய உத்தரவிட்ட முக்கியஸ்தர்களின் விபரம் கசிந்தது

3/30/2016
சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்தது. Read More

வடமாகாண உச்சியில் பெளத்த மேலாதிக்கம்! - வடமாகாண சபை எச்சரிக்கை

3/30/2016
வடமாகாண ஆளுநராக பதவியேற்று குறுகிய காலத்திற்குள் வடக்கில் பெளத்த மதத்திணிப்பை ஆளுநர் றெஜினோல்ட் குரே மேற்கொள்வாராயின் வடக்கு மாகாண சபையின...Read More

மஹிந்தவை அழிக்கவே நல்லாட்சி உருவாக்கப்பட்டது - அசாத் சாலி

3/30/2016
ராஜபக்சவினரை அழப்பதற்காகவே நல்லாட்சி அரசாங்கம் உருவாக்கப்பட்டதென, மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.Read More

காணாமல் போனோரின் உறவுகள் அம்பாறையில் கவனயீர்ப்பு பேரணி

3/30/2016
அம்பாறை – அக்கரைப்பற்றில் காணாமல் போனோரின் உறவுகள், தமது உறவுகளுக்கு நீதிகேட்டு கவனயீர்ப்பு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.Read More

மைத்திரியுடன் படத்தில் காணப்பட்ட என் மகள் எங்கே? தாய் கேள்வி

3/30/2016
‘ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பிரசார சுவரொட்டியில் எனது மகள் காணப்பட்டாள். அவள் இப்போது எங்கிருக்கின்றாள் என்பதையாவது எனக்கு ...Read More

வெடிகுண்டு அங்கியை மறைத்து வைத்திருந்தவர் கைது!

3/30/2016
சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உட்பட வெடிபொருட்களை மறைத்து வைத்திருந்த நபர் சற்று முன்னர் அக்கராயன் குளத்தில் வைத்து அக்கராயன் பொலிஸாரினால்...Read More

வடமாகாண சபையின் அரசியலில் தலையிட மாட்டேன்! - வடக்கு ஆளுநர்

3/30/2016
வட­மா­கா­ண­சபை தனது அர­சி­யலை மேற்­கொள்­ளட்டும். அதில் நான் தலை­யிடப் போவ­தில்லை. ஆனாலும் நான் எனது கட­மையைச் சரி­வர நிறை­வேற்­றுவேன் என ...Read More

புதிய அரசியலமைப்பின் மூலம் பொருத்தமான அதிகாரப்பகிர்வு உறுதிப்படுத்தப்படும்!

3/30/2016
நாட்டின் ஒரு­மைப்­பாட்­டிற்கும் ஐக்­கி­யத்­திற்கும் பாதிப்பு ஏற்­ப­டாத வகையில் அதி­கா­ரத்தை பகிர்ந்­த­ளிக்­க­வுள்ளோம். உலக நாடு­களில் பல்...Read More

எந்தத் தடைகள் வந்­தாலும் சம்பூர் அனல் மின்­நி­லை­யத்தை அமைத்தே தீருவோம்!

3/30/2016
சம்பூர் அனல்மின் உற்­பத்தி நிலையம் அமைப்­பதில் பின்­னிற்க மாட்டோம். இதில் காணப்­ப­டு­கின்ற தடை­க­ளையும் சவால்­க­ளையும் வெற்றி கொண்டு இதனை...Read More

"புதிய அரசியலமைப்பில் ஒற்றையாட்சி என்ற சொற்பதமே அவசியமில்லை''

3/30/2016
பிரிக்­க­மு­டி­யாத தேசம் என்­பது அனை­வ­ராலும் ஏற்றுக்கொள்­ளப்­பட்­டுள்ள நிலையில். ஒற்­றை­யாட்சி என்ற பதமே புதிய அர­சி­ய­ல­மைப்­புக்கு அவ­...Read More

நல்­லி­ணக்கக் குழுவின் செய­லா­ள­ராக மனோ

3/30/2016
அர­சாங்­கத்­தினால் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்ள நல்­லி­ணக்க பொறி­முறை செயற்­பாட்டின் ஒருங் ­கி­ணைப்பு செய­ல­கத்தின் செய­லா­ள­ராக அரச மற்றும...Read More

அட ஜனாதிபதி மைத்திரி இப்படிப்பட்டவரா - அம்பலமான இரகசியம்

3/30/2016
அரசனாக தாம் செயற்பட தயார் இல்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார். கொழும்பு தாமரைத்தடாகத்தில் நேற்று இடம்பெற்ற இலங்கை அரச...Read More

சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் நாளை ஆர்ப்பாட்டம்

3/30/2016
உள்ளுராட்சி சபைத் தேர்தலை தள்ளிப் போடுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நாளை (31) நாட்டிலுள்ள சகல உள்ளுராட்சி சபைகளின் முன்னாலும் பாரிய எதிர்...Read More

இலங்கை ரூபாவின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி

3/30/2016
அமெரிக்க டொலருக்கு எதிரான இலங்கை ரூபாவின் நாணய மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சியை சந்தித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் மதிப்பு நேற்று 149...Read More

அமெரிக்கா நடத்திய கருத்தரங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் புறக்கணிப்பு

3/30/2016
அரசியலமைப்பை வரைவது தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றலை வலுப்படுத்தும் நோக்கில், கொழும்பில் நேற்று அமெரிக்கா நடத்திய கருத்தரங்கில்...Read More

மஹிந்த, சரத் என். சில்வா ஆகியோருக்கு எதிராக மனு

3/29/2016
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் முன்னாள் நீதியரசர் சரத் என். சில்வா ஆகியோர் உட்பட பலருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள ஊழல் நடவடி...Read More

'பேரறிவாளன் குற்றவாளி அல்ல....!' - விசாரணை ஏஜென்சி தகவல்

3/29/2016
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் அவ்வப்போது வெளியாகும் மர்ம முடிச்சுகள் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. வழக்கில் தூக்கு த...Read More

மின்சாரம் துண்டிப்பு - இருளில் வைத்து விருதுகளை வழங்கினார் மைத்திரி

3/29/2016
வட மேல் மாகாணத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்துகொண்ட விருது வழங்கும் நிகழ்வு இருளில் மூழ்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.Read More

எங்களின் கதை மட்டும் மாறவில்லை! ஒரு சாட்சியம்

3/29/2016
நாட்டில் ஆட்­சிகள் மாறு­கின்­றன காட்­சி­களும் மாறு­கின்­றன. ஆனால் காணாமல் போன­வர்­களின் நிலைப்­பாட்டில் இது­வ­ரைக்கும் எந்­த­வித மாற்­றமு...Read More

நயினாதீவு புத்தர் சிலை விவகாரம் – இனவாதம் கிளப்பும் தென்னிலங்கை ஊடகங்கள்

3/29/2016
நயினாதீவில் கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர வளங்கள் முகாமைத்துவத் திணைக்களத்தின் அனுமதியின்றி, அமைக்கப்பட்டு வந்த, 75 அடி உயர புத்தர் ...Read More

எகிப்து விமான கடத்தல் ஒரு பயங்கரவாத செயற்பாடு அல்ல என தகவல்! (2ம் இணைப்பு)

3/29/2016
கடத்தப்பட்ட எகிப்து ஏயார் விமானத்தில் பயணித்த பயணிகளில் அநேகமானவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.Read More

முன்னாள் போராளிகளை ஏமாற்றும் அதிகாரிகள்

3/29/2016
புனர்வாழ்வு பெற்று 3 வருடங்கள் கடந்தும் இதுவரையும் எந்தவிதமான உதவிகளும் செய்துகொடுக்கப்படவில்லை என புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் போராளி ...Read More