மாகாண மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரண வக்க தமிழீழ வீடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பின ர்களை சட்டத்தின் முன...
தற்கொலை விளையாட்டுக்கு இரையான தமிழ் மாணவன்! தவிக்கும் பெற்றோர் (காணொளி)
8/31/2017
இந்தியா - மதுரையில் புளூவேல் இணைய விளையாட்டை விளையா டியதன் காரணமாக மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். மதுரை மாவட்டம் விளாச்சே...
காணமல் போனோர் தொடர்பான விபரங்களுடன் ஜனாதிபதியுடன் பேசவுள்ளேன் விக்னேஸ்வரன் (காணொளி)
8/31/2017
காணமல் போனோர் தொடர்பான விபரங்களை ஒன்று திரட்டி ஜனாதிபதியுடன் பேசவுள்ளதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். ...
ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிரான வழக்கில் விடுதலைப் புலிகள் அழிக்கப்படவில்லையென – இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரத்ன
8/31/2017
விடுதலைப் புலிகளின் கோட்பாடு இன்றுவரை தாங்கள் செயற்பட்டு க்கொண்டிருப்பதையே விளக்குவ தாக என ஜெனரல் ஜெயசூரியவுக்கு எதிராக பிரேசிலில் தொடரப...
நீதி மறுக்கப்பட்டவர்களாக போராடும் வடக்கு மக்கள்: சம்பந்தன்
8/30/2017
யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு கிழக்கு மக்கள், பல வருடங்களாக தமது அன்பானவர்கள் பற்றிய உண்மை நிலையை அறிய முடியாதவர்களாகவும் நீதி மறு...
முல்லைத்தீவில் காணாமல் போனோரின் உறவினரின் கண்ணீர் !
8/30/2017
சர்வதேச காணாமல் போனோர் தின த்தை முன்னிட்டு முல்லைத்தீவில் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்! ஆகஸ்ட் 30 சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமான இன்று...
ஐநா தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தங்களை பிரயோகிக்குமாறு அமெரிக்க காங்கிரஸ் அதிகாரியிடம் -- சம்பந்தன் கோரிக்கை!
8/30/2017
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஐநாவில் நிறை வேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவதற்கு சிறிலங்கா அர சாங்கத்துக்கு அழுத்...
ராஜபக்சக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை நிரூபிக்குமாறு - நாமல் சவால் விடுகின்றார்.
8/29/2017
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜ பக்சவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சவால் விடுத்துள்ளார். தெவிநுவரப் பகுதி நிகழ்வொன்ற...
ஆசிய ஆணழகன் போட்டியில் தங்கப்பதக்கம் பெற்ற தமிழன்(காணொளி)
8/29/2017
தென் கொரியாவின் சோல் நகரில் இடம்பெற்ற 51ஆவது
மாவீரர் நாள் ஓரிடத்திலேயே தமிழ்செல்வனின் மனைவி கருத்து(காணொளி)
8/29/2017
பிரான்சில் விடுதலைப் புலிகளிடையே, “தமிழர் ஒருங்கிணைப்புக் குழு”, “இறுதிவரை களத்தில் நின்ற போராளிகள்” என இரு பிரிவாக ஏற்பட்ட பிளவு காரணமா...
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)